• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெடிக்கும் வீரமணி விவகாரம்..! ஜான் பாண்டியனுக்கு என்ன தொடர்பு.? வீடியோ காண்பித்த சாந்தி..! காங். ரஞ்சன் குமார் பரபரப்பு விளக்கம்..!

    ஜெம் வீரமணி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் விளக்கம் கொடுத்தார்.
    Author By Nila Thu, 24 Sep 2026 13:57:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress sc Ranjan Kumar

    சிறுமிகளை சீரழித்த ஜெம் வீரமணி குறித்து 2024 ஆம் ஆண்டு புகார் கொடுத்தேன் என்று காங்கிரஸ் எஸ்சி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார். நான் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்காமல் 2025 இல் புகார் வந்ததாக போலீஸ் கூறுகிறது என்றும் ஆனால் 2024 ஆம் ஆண்டிலேயே தான் புகார் அளித்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். கூடுதல் ஆணையர் கண்ணன் என்பவரிடம்தான் நேரடியாக சென்று புகார் அளித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

     ஜெம் வீரமணி மற்றும் சாந்தி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். புகார் அளித்த சில நாட்களில் whatsapp மூலமாக இன்ஸ்பெக்டர் மகேஷ் தொடர்பு கொண்டு ஆதாரங்களை கேட்டபோது அனுப்பியதாகவும் கூறினார். தொடர்ந்து விபச்சார தடுப்பு பிரிவு கூடுதல் ஆணையரையும் சந்தித்து ஜெம் வீரமணி குறித்து பேசியதாக ரஞ்சன் குமார் குறிப்பிட்டார். 

    gem veeramani

    ஜெம் வீரமணி விவகாரத்தில் உங்களுக்கு ஏன் இத்தனை அக்கறை என்று கூடுதல் ஆணையர் தன்னிடம் கேட்டதாக ரஞ்சன் குமார் தெரிவித்தார். ரியல் எஸ்டேட் விவகாரம் தொடர்பாகவே நான் சாந்தியை முதலில் சந்தித்தேன் என்றும் 2024 ஆம் ஆண்டு செப்டம்பரில் சாந்தி தன்னை தொடர்பு கொண்டார் என்றும் கூறினார். தனக்கும் வீரமணிக்கும் பணத்தகராறு இருப்பதாக சாந்தி தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். ஜான் பாண்டியனை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சாந்தி தன்னிடம் தெரிவித்ததாக ரஞ்சன் குமார் குறிப்பிட்டு பேசினார். ஜான் பாண்டியன் சாந்தி சந்திப்பிற்கு நான் தான் ஏற்பாடு செய்தேன் என்றும் இருவரும் பேசியபோது தான் விவகாரம் வேறு என்று தெரிந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: 2029 தேர்தலுக்கு இப்போவே குறி! தமிழகம் வரும் ராகுல் காந்தி... மாணவர்களுடன் நடக்கப்போகும் மெகா சந்திப்பு!

    ஒரு சில வாரங்களுக்கு பின்னர் மீண்டும் தொடர்பு கொண்டு தன்னை சந்திக்க வேண்டும் என சாந்தி கேட்டதால் சந்தித்தேன் என்றும் தெரிவித்தார். சாந்தியை சந்தித்தபோது வீரமணி வீடியோவை அவரது வீட்டு டிவியில் ஒளிபரப்பி விட்டு சாந்தி வெளியேறியதாகவும் டிவியில் ஓடிய வீடியோவை செல்போனில் ரெக்கார்ட் செய்தேன் என்றும் ஆதாரங்கள் கிடைத்ததுமே புகார் அளித்து விட்டேன் எனவும் கூறினார். புகார் அளித்த என்னை வழக்கில் சேர்த்து விசாரணைக்கு அழைக்காதது ஏன் என்று காவல்துறை தரப்பிடம் ரஞ்சித் குமார் கேள்வி எழுப்பி இருக்கிறார். வீரமணி விவகாரம் எனக்கு தெரிவதற்கு முன்பே ஜான் பாண்டியனுக்கு தெரிந்திருக்கிறது என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: ராகுல் Vs விஜய் விவகாரம்! தமிழக காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு! கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வர 3 நாள் ஆலோசனை!

    மேலும் படிங்க
    ரீல்ஸ், போட்டோஷூட்டை நம்பி ஓட்டுப்போட்டுட்டு குத்துது குடையுதுன்னா எப்படி? பிரேமலதா விஜயகாந்த் விளாசல்!

    ரீல்ஸ், போட்டோஷூட்டை நம்பி ஓட்டுப்போட்டுட்டு குத்துது குடையுதுன்னா எப்படி? பிரேமலதா விஜயகாந்த் விளாசல்!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி வழக்கில் நீதிபதி மேற்பார்வை விசாரணை தேவை! சிபிஎம் மாநில செயலாளர் பி.சண்முகம் வலியுறுத்தல்!

    ஜெம் வீரமணி வழக்கில் நீதிபதி மேற்பார்வை விசாரணை தேவை! சிபிஎம் மாநில செயலாளர் பி.சண்முகம் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு... இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்... தள்ளுமுள்ளு..!!

    ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு... இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்... தள்ளுமுள்ளு..!!

    இந்தியா
    சரித்திரம் படைத்த தமிழக மகள்: ஆசிய தடகள போல் வால்ட் பிரிவில் பதக்கம் வென்று பரணிகா இளங்கோவன் அசத்தல்!

    சரித்திரம் படைத்த தமிழக மகள்: ஆசிய தடகள போல் வால்ட் பிரிவில் பதக்கம் வென்று பரணிகா இளங்கோவன் அசத்தல்!

    விளையாட்டு
    வெளிநாடு போவோருக்கு Vi அதிரடி சலுகை: 170 நாடுகளில் சர்வதேச ரோமிங் இலவசம்!

    வெளிநாடு போவோருக்கு Vi அதிரடி சலுகை: 170 நாடுகளில் சர்வதேச ரோமிங் இலவசம்!

    உலகம்
    தமிழகத்தை உலுக்கிய  பாலியல் வழக்கு... ஜெம் வீரமணிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..! போக்சோ நீதிமன்றம் உத்தரவு.!!

    தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு... ஜெம் வீரமணிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..! போக்சோ நீதிமன்றம் உத்தரவு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share