• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இத கவனமா கேட்டுக்கோங்க ராகுல்.. அடுத்த 30 வருஷத்துக்கு காங். ஆட்சிக்கு வராது..!! அமித்ஷா அதிரடி!!

    தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு வெளிநாட்டுப் பயணங்களில் ஆர்வம் காட்டுவது அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறது எனவும் அவர் கூறினார்.
    Author By Shanthi M. Thu, 22 Oct 2026 14:59:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress-will-not-come-to-power-for-next-30-years-says-amit-shah

    டெல்லியில் யமுனை நதி மறுசீரமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணத்தைக் குறிவைத்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சுமார் 8,941 கோடி ரூபாய் மதிப்பிலான 43 திட்டங்களை துவக்கிவைத்துப் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் அரசியல் எதிர்காலம் குறித்தும் திட்டவட்டமான கருத்துக்களைத் தெரிவித்தார்.

    டெல்லி ஜல் போர்டின் இந்தத் திட்டங்களில் 10-ஐ உடனடியாகத் தொடங்கி வைத்தும், 33-க்கு அடிக்கல் நாட்டியும் அமித் ஷா பணியைத் துவக்கினார். இவற்றில் ஒக்லாவில் புதிய 124 மில்லியன் கேலன் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, ஏற்கனவே உள்ள எட்டு ஆலைகளின் திறன் விரிவாக்கம், வெளிப்புறப் பகுதிகளில் 29 சிறிய சுத்திகரிப்பு அலகுகள் ஆகியவை அடங்கும். 

    இவை முடிவடையும்போது டெல்லியில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் யமுனையில் கலக்காது என உறுதியளித்த அவர், மே 2029-க்குள் யமுனையை முழுமையாகத் தூய்மைப்படுத்தும் இலக்கை அடையப் போவதாகவும் அறிவித்தார். ஏற்கனவே 40 சதவீதத்திற்கும் மேல் பணிகள் முடிவடைந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: பஞ்சாபில் போதைப்பொருள் மாபியாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு: அமித் ஷா ஆவேசம்!

    இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் போராட்டம் நடத்தி வரும் வேளையில், ராகுல் காந்தி வியட்நாமுக்கு நான்கு நாள் தனிப்பட்ட பயணமாக சென்றுள்ளதை சுட்டிக்காட்டினார். 

    “நீங்கள் தற்போது வெளிநாட்டில் இருக்கிறீர்கள். உங்கள் பயணக் காரணங்களை விளக்கத் தேவையில்லை. அது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை. ஆனால் டெல்லிக்கு திரும்பியதும் என் வார்த்தைகளை கவனமாகக் கேளுங்கள். அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு உங்கள் முறை வராது,” என அவர் நேரடியாகக் குறிப்பிட்டார்.

    Amit Shah

    காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பல தசாப்தங்களாக முக்கிய மாநிலங்களில் தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருவதை நினைவுபடுத்திய அமித் ஷா, அக்கட்சி அடுத்த முப்பது ஆண்டுகளுக்குப் பல முக்கிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என உறுதியாகத் தெரிவித்தார். 

    தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், இரட்டை நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதும் மக்களின் நம்பிக்கையைப் பெற இயலாததாக ஆக்கியுள்ளது என அவர் விமர்சித்தார். தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு வெளிநாட்டுப் பயணங்களில் ஆர்வம் காட்டுவது அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறது எனவும் அவர் கூறினார்.

    முந்தைய காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி அரசுகள் யமுனையைத் தூய்மைப்படுத்தத் தவறிவிட்டதாகவும், கழிவுநீரை நேரடியாக ஆற்றில் விட்டதாகவும் குற்றம்சாட்டிய அமித் ஷா, போராட்டங்களால் எதுவும் நடக்காது என எச்சரித்தார். மக்கள் நலனுக்காகப் பணியாற்றுவதே உண்மையான அரசியல் என அவர் வலியுறுத்தினார். இந்தக் கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளன.

    இதையும் படிங்க: நாட்டின் முதல் எல்.என்.ஜி. ரயில் ..... சபர்மதியில் அமித் ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

    மேலும் படிங்க
    இந்த ஆட்சி ஆறு மாதம் கூட தாங்காது! தவெக அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்! அரசியல் வட்டாரத்தில் விவாதம்!

    இந்த ஆட்சி ஆறு மாதம் கூட தாங்காது! தவெக அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்! அரசியல் வட்டாரத்தில் விவாதம்!

    அரசியல்
    ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல வேண்டாம்! கனமழையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

    ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல வேண்டாம்! கனமழையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    மாணவர் விடுதிகளில் உப்புமாவுக்கு குட் பை! உணவுப் பட்டியலில் அதிரடி மாற்றம்! கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள்!

    மாணவர் விடுதிகளில் உப்புமாவுக்கு குட் பை! உணவுப் பட்டியலில் அதிரடி மாற்றம்! கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள்!

    அரசியல்
    ஆந்திராவை நோக்கி வரும் ‘அர்னாப்’ புயல்! சென்னைக்கு என்ன பாதிப்பு?! மழை தொடருமா? வானிலை நிலவரம் இதோ!

    ஆந்திராவை நோக்கி வரும் ‘அர்னாப்’ புயல்! சென்னைக்கு என்ன பாதிப்பு?! மழை தொடருமா? வானிலை நிலவரம் இதோ!

    தமிழ்நாடு
    15 பதக்கங்களைக் குவித்த தமிழக வீரர்கள்! பாரா ஆசிய விளையாட்டில் சாதனை… முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    15 பதக்கங்களைக் குவித்த தமிழக வீரர்கள்! பாரா ஆசிய விளையாட்டில் சாதனை… முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    தமிழ்நாடு
    ஊத்தங்கரையில் மாயமான 7ஆம் வகுப்பு மாணவன் சென்னையில் மீட்பு?! விசாரணையில் வெளியான தகவல்!

    ஊத்தங்கரையில் மாயமான 7ஆம் வகுப்பு மாணவன் சென்னையில் மீட்பு?! விசாரணையில் வெளியான தகவல்!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share