• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல வேண்டாம்! கனமழையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

    திண்டுக்கல் மாவட்டத்திற்கும் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, சில சாலைகள் சேதமடைந்துள்ளன.
    Author By Pandian Sun, 25 Oct 2026 11:49:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ooty-kodaikanal-yercaud-tourism-warning-heavy-rain-landslides

    தமிழகத்தின் முக்கிய மலைவாசஸ்தலங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சுற்றுலாப் பயணிகள் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன. நிலச்சரிவு அபாயம் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிப்புகள் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் அதீத கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. பர்லியாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அரசு பேருந்து சிக்கியதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். குன்னூர்–மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல இடங்களிலும், கோத்தகிரி மலைப்பாதையிலும் மண் சரிவுகள் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, அடுத்த மூன்று நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன. மேலும், மலைப்பாதைகளில் இரவு நேரப் போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: நீலகிரியில் கனமழை எச்சரிக்கை! வாகனப் போக்குவரத்துக்குத் தடை! கலெக்டர் லட்சுமி பவ்யா விடுத்த அலர்ட் மெசேஜ்!

    kodaikanal

    இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்டத்திற்கும் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, சில சாலைகள் சேதமடைந்துள்ளன.

    இதனால் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் மலைப்பாதையில் பயணம் செய்வதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

    சேலம் மாவட்டத்தின் ஏற்காடு மலைப்பகுதியிலும் தொடர் கனமழை பெய்து வருவதால், அங்கு சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மலைப்பகுதிகளில் மண் சரிவு, மரங்கள் விழுதல் மற்றும் சாலைப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    எனவே, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு செல்லத் திட்டமிட்டுள்ளவர்கள் பயணத்தை ஒத்திவைத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

    இதையும் படிங்க: உதகை மண்சரிவில் ஓட்டுநர் பலி!! அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பிய 50 பயணிகள்! நடத்துனரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

    மேலும் படிங்க
    செஞ்சி சிறுமி மாயம்...15 நாள் மர்மத்தில் திடீர் திருப்பம்... விசாரணை கோணத்தையே டோட்டலாக மாற்றிய சிபிசிஐடி...!

    செஞ்சி சிறுமி மாயம்...15 நாள் மர்மத்தில் திடீர் திருப்பம்... விசாரணை கோணத்தையே டோட்டலாக மாற்றிய சிபிசிஐடி...!

    தமிழ்நாடு
    ரஜினிகாந்தின் 7 இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படங்கள்.!! ‘படையப்பா’ முதல் ‘ஜெயிலர் 2’ வரை.. சூப்பர்ஸ்டாரின் பாக்ஸ் ஆபீஸ் சாதனைப் பட்டியல் இதோ..!

    ரஜினிகாந்தின் 7 இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படங்கள்.!! ‘படையப்பா’ முதல் ‘ஜெயிலர் 2’ வரை.. சூப்பர்ஸ்டாரின் பாக்ஸ் ஆபீஸ் சாதனைப் பட்டியல் இதோ..!

    சினிமா
    பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கசியவிட்ட முன்னாள் கேப்டன் கைது! வேலூரில் அதிரடி!

    பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கசியவிட்ட முன்னாள் கேப்டன் கைது! வேலூரில் அதிரடி!

    தமிழ்நாடு
    ராகுல் காந்தி பயணத்தில் பரபரப்பு!! அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள், ஆம்புலன்ஸ்.. பலர் படுகாயம்!!

    ராகுல் காந்தி பயணத்தில் பரபரப்பு!! அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள், ஆம்புலன்ஸ்.. பலர் படுகாயம்!!

    இந்தியா
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு..! 2 நாட்கள் விசாரணை! இறுதியில் வந்த அதிரடி உத்தரவு..!

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு..! 2 நாட்கள் விசாரணை! இறுதியில் வந்த அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    இனி மழை இல்லை! மாணவர்களின் மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி! தீபாவளி ஷாப்பிங்கிற்கு நல்ல நேரம் என்கிறார் வெதர்மேன்!

    இனி மழை இல்லை! மாணவர்களின் மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி! தீபாவளி ஷாப்பிங்கிற்கு நல்ல நேரம் என்கிறார் வெதர்மேன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    செஞ்சி சிறுமி மாயம்...15 நாள் மர்மத்தில் திடீர் திருப்பம்... விசாரணை கோணத்தையே டோட்டலாக மாற்றிய சிபிசிஐடி...!

    செஞ்சி சிறுமி மாயம்...15 நாள் மர்மத்தில் திடீர் திருப்பம்... விசாரணை கோணத்தையே டோட்டலாக மாற்றிய சிபிசிஐடி...!

    தமிழ்நாடு
    பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கசியவிட்ட முன்னாள் கேப்டன் கைது! வேலூரில் அதிரடி!

    பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கசியவிட்ட முன்னாள் கேப்டன் கைது! வேலூரில் அதிரடி!

    தமிழ்நாடு
    ராகுல் காந்தி பயணத்தில் பரபரப்பு!! அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள், ஆம்புலன்ஸ்.. பலர் படுகாயம்!!

    ராகுல் காந்தி பயணத்தில் பரபரப்பு!! அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள், ஆம்புலன்ஸ்.. பலர் படுகாயம்!!

    இந்தியா
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு..! 2 நாட்கள் விசாரணை! இறுதியில் வந்த அதிரடி உத்தரவு..!

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு..! 2 நாட்கள் விசாரணை! இறுதியில் வந்த அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    இனி மழை இல்லை! மாணவர்களின் மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி! தீபாவளி ஷாப்பிங்கிற்கு நல்ல நேரம் என்கிறார் வெதர்மேன்!

    இனி மழை இல்லை! மாணவர்களின் மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி! தீபாவளி ஷாப்பிங்கிற்கு நல்ல நேரம் என்கிறார் வெதர்மேன்!

    தமிழ்நாடு
    ராகுல் காந்திக்கு நிம்மதி! அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு தள்ளுபடி!! சுல்தான்பூர் நீதிமன்றம் அதிரடி!

    ராகுல் காந்திக்கு நிம்மதி! அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு தள்ளுபடி!! சுல்தான்பூர் நீதிமன்றம் அதிரடி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share