• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இலவசத்திற்கு பில் போட்ட கடை உரிமையாளர்.. நுகர்வோர் நீதிமன்றம் கொடுத்த அதிரடி தண்டனை..

    இலவசமாக வழங்கிய கேரி பேக் இருக்கும் சேர்த்து பணம் வசூலித்த ஜவுளி கடை பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 15,000 இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Inba Wed, 05 Mar 2025 19:26:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    consumer court fined 15thousand for a textile shop in chennai

    சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை பெரம்பூரில் உள்ள பிரபல ஜவுளி கடை ஒன்றில் 8000-க்கும் மேற்பட்ட தொகையில் ஆடைகள் வாங்கியுள்ளார். அதை எடுத்துச் செல்ல ஸ்ரீதருக்கு இரண்டு பேப்பர் கேரி பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

    அப்போது இலவசமாக கொடுக்கப்பட்ட அந்த இரு கேரி பேக்களுக்கும் பில் கவுண்டரில் 16 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஸ்ரீதர் கடை உரிமையாளர் மற்றும் நிர்வாகத்தினரிடம் உரையாடவே இந்த பிரச்சனை தலை தூக்கியது.

    #consumer court

    இதுகுறித்து ஸ்ரீதர்   சம்பந்தப்பட்ட ஜவுளி கடைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.. ஆனால் அதற்கு அந்நிறுவனம் பதில் அளிக்காததால், தொடர்ந்து சென்னை மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் ஸ்ரீதர் புகார் அளித்துள்ளார்.

    இதையும் படிங்க: 'அதிமுக, தவெக கட்சி தலைவர்களை நேரடியாக சந்திக்கும் பாஜக' - அனல் கிளப்பும் அண்ணாமலை..!

    இந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதி நீதித்துறை தலைவர் கோபிநாத் மற்றும் உறுப்பினர்கள், இலவசம் எனக் கூறி பணத்தை வசூல் செய்தது முறையற்ற வணிகம் என்றும், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக பத்தாயிரம் ரூபாய் இழப்பீடாகவும் வழக்கு செலவாக ஐந்தாயிரம் ரூபாய் என மொத்தம் 15 ஆயிரம் ரூபாயை இரண்டு மாதத்திற்குள் ஸ்ரீதருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

    #consumer court

    மேலும் இழப்பீட்டை இரண்டு மாதங்களுக்குள் வழங்க தவறினால் அந்த தொகையை செலுத்தும் வரை ஆண்டுக்கு 9 சதவிகிதம் வட்டியுடன் இழப்பீடாக வழங்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர். முன்னதாக கேரி பேக் இலவசம் அல்லது அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்  வாடிக்கையாளருக்கு தெரியும் வகையில் பதாகைகளை வைக்க அறிவுறுத்தினர்.

    இதையும் படிங்க: பராமரிப்பு பணியின் காரணமாக மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் 16 ரயில்கள் ரத்து..

    மேலும் படிங்க

    'நான் சிறையைப் பார்த்தவன்'! எதற்கும் அஞ்ச மாட்டேன்! காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி!

    அரசியல்
    காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?

    காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?

    அரசியல்
    கடவுள் தேசத்தில் கனமழை கோரத் தாண்டவம்! 8 பேர் பலி! 8 பேரை தேடும் பணி தீவிரம்!

    கடவுள் தேசத்தில் கனமழை கோரத் தாண்டவம்! 8 பேர் பலி! 8 பேரை தேடும் பணி தீவிரம்!

    இந்தியா
    ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய அத்தியாயம்... போலீசிடம் இருந்து சிபிஐக்கு சென்ற ஆவணங்கள்!

    ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய அத்தியாயம்... போலீசிடம் இருந்து சிபிஐக்கு சென்ற ஆவணங்கள்!

    அரசியல்
    Breaking News! நீட் எதிர்த்து போராடிய தமிழக மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!!

    Breaking News! நீட் எதிர்த்து போராடிய தமிழக மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!!

    அரசியல்
    வயல்வெளியில் விழுந்து சிதறிய சுற்றுலா விமானம்! 13 பேர் உயிரிழப்பு; பெருவில் பெரும் சோகம்!

    வயல்வெளியில் விழுந்து சிதறிய சுற்றுலா விமானம்! 13 பேர் உயிரிழப்பு; பெருவில் பெரும் சோகம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share