• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    Breaking News! நீட் எதிர்த்து போராடிய தமிழக மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!!

    நீட் தேர்வை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் முதல்வர் விஜய் உத்தரவின்படி ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
    Author By Pandian Sun, 02 Aug 2026 12:02:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-withdraws-neet-protest-cases-tamil-nadu

    நீட் தேர்வு தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்ட தமிழக மாணவர்களுக்கு முக்கிய நிவாரண அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீட் தேர்வை எதிர்த்து போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் முதல்வர் விஜய் உத்தரவின்படி ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தியது. இந்த போராட்டம் பின்னர் பல மாநிலங்களுக்கும் பரவிய நிலையில், தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சாலை மறியல் நடைபெற்றன.

    அரசியல் அமைப்புகளுடன் இணைந்து மாணவர் அமைப்புகளும் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தன. குறிப்பாக சென்னையில் நடைபெற்ற சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவங்கள் அப்போது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தின.

    இதையும் படிங்க: "என்னையும் என் தாயையும் இழிவாக பேசினார்கள்... ஆனாலும் மன்னிக்கிறேன்!" – பிரதமர் மோடி உருக்கம்!

    breakingnews

    இதற்கிடையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நீட் தொடர்பான போராட்டங்கள் படிப்படியாக முடிவுக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து, போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் பல்வேறு தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டது.

    இந்த சூழலில் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    "நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் முதல்வர் விஜய் உத்தரவின்படி ரத்து செய்யப்படுகின்றன. இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்."

    இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், வழக்குகள் திரும்பப் பெறப்படும் நடைமுறை, அதற்கான அரசாணை மற்றும் எந்தெந்த வழக்குகள் இதில் இடம்பெறும் என்பது தொடர்பான விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: வினாத்தாள் கசிவுக்கு இனி கடும் தண்டனை... 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம்! ராஜ்யசபாவில் மசோதா தாக்கல்!

    மேலும் படிங்க

    'நான் சிறையைப் பார்த்தவன்'! எதற்கும் அஞ்ச மாட்டேன்! காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி!

    அரசியல்
    காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?

    காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?

    அரசியல்
    கடவுள் தேசத்தில் கனமழை கோரத் தாண்டவம்! 8 பேர் பலி! 8 பேரை தேடும் பணி தீவிரம்!

    கடவுள் தேசத்தில் கனமழை கோரத் தாண்டவம்! 8 பேர் பலி! 8 பேரை தேடும் பணி தீவிரம்!

    இந்தியா
    ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய அத்தியாயம்... போலீசிடம் இருந்து சிபிஐக்கு சென்ற ஆவணங்கள்!

    ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய அத்தியாயம்... போலீசிடம் இருந்து சிபிஐக்கு சென்ற ஆவணங்கள்!

    அரசியல்
    வயல்வெளியில் விழுந்து சிதறிய சுற்றுலா விமானம்! 13 பேர் உயிரிழப்பு; பெருவில் பெரும் சோகம்!

    வயல்வெளியில் விழுந்து சிதறிய சுற்றுலா விமானம்! 13 பேர் உயிரிழப்பு; பெருவில் பெரும் சோகம்!

    உலகம்
    மம்தா அனுபவத்தால் அதிரடி முடிவு எடுத்த மாயாவதி... ஆகாஷ் ஆனந்துக்கு புதிய கட்டுப்பாடு; உ.பி. தேர்தலுக்கு முன் பரபரப்பு!

    மம்தா அனுபவத்தால் அதிரடி முடிவு எடுத்த மாயாவதி... ஆகாஷ் ஆனந்துக்கு புதிய கட்டுப்பாடு; உ.பி. தேர்தலுக்கு முன் பரபரப்பு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share