• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நவீன உலகின் கொடை வள்ளல்! ஏழ்மையின் வடிவம்! தனக்கு கிடைத்த நிதி எல்லாம் திருப்பி அளித்தவர் நல்லக்கண்ணு!

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆா்.நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று (பிப்.25) காலமானார்.
    Author By Pandian Wed, 25 Feb 2026 14:59:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CPI Centenarian Icon R. Nallakannu Passes Away at 101: Lifetime of Sacrifice, Integrity & People's Struggle Ends

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதிரைப் போராட்ட வீரருமான இரா.நல்லக்கண்ணு (101) வயது மூப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று (பிப்.25, 2026) மதியம் 1.55 மணியளவில் காலமானார்.

    கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி வீட்டில் விழுந்து தலையில் காயம் அடைந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் மூச்சுத்திணறல் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மறைந்தார். அவரது மறைவு தமிழக இடதுசாரி இயக்கத்துக்கு பெரும் இழப்பு.

    1925 டிசம்பர் 26-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த நல்லக்கண்ணு, 15 வயதிலேயே சுதந்திர உணர்வால் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஈடுபட்டார். 1943-இல் 18 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கிளைச் செயலாளரானார். 

    இதையும் படிங்க: தோளோடு தோள் நின்ற மகத்தான போராளி... நல்லக்கண்ணு மறைவுக்கு MP கனிமொழி இரங்கல்..!!

    ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ போராட்டத்தில் முன்னணி வகித்ததால் சதி வழக்கில் சேர்க்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறை வாழ்ந்தார். மொத்தம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார். அப்போது போலீசார் அவரது மீசையை சுருட்டை வைத்து பொசுக்கிய கொடுமையையும் சந்தித்தார்.

    CommunistIcon

    தமிழக விவசாயத் தொழிலாளர் சங்கத்தை வலுப்படுத்தி 25 ஆண்டுகள் தலைவராக இருந்தார். 1992 முதல் 2005 வரை 13 ஆண்டுகள் சி.பி.ஐ. தமிழக மாநிலச் செயலாளராக பணியாற்றினார். சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு, சமூக நீதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டங்களில் தொடர்ந்து குரல் கொடுத்தார்.

    எளிமையான வாழ்க்கை, ஊழலற்ற தன்மை, கொள்கை உறுதி ஆகியவற்றால் ‘ஐயா நல்லக்கண்ணு’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார். 2022-இல் தமிழக அரசு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கியது. 10 லட்ச ரூபாய் பரிசை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார். 

    80வது பிறந்தநாளில் கட்சி ஒரு கோடி வசூலித்தபோது அதை மேடையிலேயே திருப்பி கொடுத்தார். அம்பேத்கர் விருது ஒரு லட்ச ரூபாய் வழங்கியபோது பாதியை கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் அளித்தார். இப்படி, எதையுமே தனக்காகவும் தனது குடும்பத்திற்கும் எடுத்துக்கொள்ளாத அந்த நல்ல மனம்தான் இன்று இந்த மண்ணைவிட்டுப் பிரிந்திருக்கிறது.

    இதையும் படிங்க: மறைந்தார் தோழர் நல்லக்கண்ணு!! நேர்மையான தலைவர்!! நம் நூற்றாண்டு போராளியின் வாழ்க்கை வரலாறு!

    மேலும் படிங்க
    மே 4 வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த முக்கிய அட்வைஸ்! பனையூர் கூட்டத்தில் பரபரப்பு!

    மே 4 வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த முக்கிய அட்வைஸ்! பனையூர் கூட்டத்தில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    "உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்": தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உற்சாக மே தின வாழ்த்து!

    "உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்": தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உற்சாக மே தின வாழ்த்து!

    தமிழ்நாடு
    இளசுகளை கவர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!! “போகி” திரைப்படத்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு..!

    இளசுகளை கவர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!! “போகி” திரைப்படத்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு..!

    சினிமா
    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    இனி தப்பிக்க முடியாது..! நீட் தேர்வு மோசடிகளை முறியடிக்க களமிறங்கும் செயற்கை நுண்ணறிவு!

    இனி தப்பிக்க முடியாது..! நீட் தேர்வு மோசடிகளை முறியடிக்க களமிறங்கும் செயற்கை நுண்ணறிவு!

    இந்தியா
    கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் கலக்கல் காம்போ..!! படத்தின் டைட்டில் வெளியீடு.. இன்று மாலை செகண்ட் லுக் ரிலீஸ்..!

    கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் கலக்கல் காம்போ..!! படத்தின் டைட்டில் வெளியீடு.. இன்று மாலை செகண்ட் லுக் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

    ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

    தமிழ்நாடு
    நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு... சாக்லெட் ஆசை காட்டி 9 வயது சிறுமியை சிதைத்த காமக்கொடூரனுக்கு அதிரடி தீர்ப்பு...!

    நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு... சாக்லெட் ஆசை காட்டி 9 வயது சிறுமியை சிதைத்த காமக்கொடூரனுக்கு அதிரடி தீர்ப்பு...!

    இந்தியா
    மளமளவென பரவிய தீ... காரோடு கருகி துடிதுடித்து உயிர்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!

    மளமளவென பரவிய தீ... காரோடு கருகி துடிதுடித்து உயிர்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!

    இந்தியா
    விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்... வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு...!

    விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்... வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்... பாய்ந்து வருது ஆபத்து... பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...!

    மக்களே உஷார்... பாய்ந்து வருது ஆபத்து... பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share