• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    கர்நாடகாவில் 3 தமிழ் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Sun, 16 Aug 2026 17:44:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CPI Condemns Karnataka Forest Dept for Shooting 3 Tamil Farmers: Demands CBI Probe

    கர்நாடக மாநில வனப்பகுதியில் கால்நடைகளைத் தேடிச் சென்ற தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மூன்று எளிய விவசாயிகளை அம்மாநில வனத்துறையினர் ஈவுஇரக்கமின்றி சுட்டுக் கொலை செய்த சம்பவத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இப்படுகொலை குறித்து சிபிஐ (CBI) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹானூர் தாலுகா தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் அப்பகுதி வனப்பகுதிகளில் ஆடு, மாடுகளை மேய்ப்பதைத் தங்களது வழக்கமான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

    இந்த நிலையில், வனப்பகுதிக்குள் காணாமல் போன தங்களது மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான் மற்றும் குமார் ஆகிய மூன்று அப்பாவி விவசாயிகளை கர்நாடக மாநில வனத்துறையினர் கொடூரமாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இக்கொடூரச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தாங்கள் செய்த இந்த அப்பட்டமான கொலைக் குற்றத்தைத் திசைதிருப்புவதற்காக, கொல்லப்பட்ட விவசாயிகள் வேட்டையாட வந்ததாக வனத்துறையினர் அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தி நாடகமாடுகின்றனர் என அறிக்கையில் சாடியுள்ளார்.

    இதையும் படிங்க: "கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை!" - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!

    மேலும், எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத இப்படுகொலையில் ஈடுபட்ட கர்நாடக வனத்துறையினரை உடனடியாகப் பணிநீக்கம் செய்து, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும், உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டுவர மத்தியப் புலனாய்வுத் துறை (CBI) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பலியான விவசாயிகளின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இக்கொலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தனது கடுமையான கண்டனத்தை உடனடியாக கர்நாடக அரசுக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.

    இதையும் படிங்க: 1 வருஷத்துக்கு.. கர்நாடகாவில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை.. CM டி.கே சிவக்குமார் அதிரடி ஆக்ஷன்..!!

    மேலும் படிங்க
    3 தமிழர்கள் சுட்டுக்கொலை: வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிய பிரேமலதா வலியுறுத்தல்!

    3 தமிழர்கள் சுட்டுக்கொலை: வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிய பிரேமலதா வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஆவணி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

    ஆவணி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

    ஆன்மிகம்
    காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பு கிடுகிடு உயர்வு: கபினி அணையிலிருந்து 13,600 கன அடியாக அதிகரிப்பு!  

    காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பு கிடுகிடு உயர்வு: கபினி அணையிலிருந்து 13,600 கன அடியாக அதிகரிப்பு!  

    தமிழ்நாடு
    "முதியோர்கள் பாதுகாப்பில் கோட்டை விடும் தவெக அரசு": வானதி சீனிவாசன் சரமாரி குற்றச்சாட்டு!

    "முதியோர்கள் பாதுகாப்பில் கோட்டை விடும் தவெக அரசு": வானதி சீனிவாசன் சரமாரி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழ்நாடு
    "தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தருவோம்": தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம் என அண்ணாமலை அதிரடி

    "தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தருவோம்": தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம் என அண்ணாமலை அதிரடி

    தமிழ்நாடு

    செய்திகள்

    3 தமிழர்கள் சுட்டுக்கொலை: வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிய பிரேமலதா வலியுறுத்தல்!

    3 தமிழர்கள் சுட்டுக்கொலை: வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிய பிரேமலதா வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பு கிடுகிடு உயர்வு: கபினி அணையிலிருந்து 13,600 கன அடியாக அதிகரிப்பு!  

    காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பு கிடுகிடு உயர்வு: கபினி அணையிலிருந்து 13,600 கன அடியாக அதிகரிப்பு!  

    தமிழ்நாடு
    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    தமிழ்நாடு
    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியா
    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share