• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இரட்டை இலக்க தொகுதி வேணும்!! திமுகவுக்கு CPM அழுத்தம்! விழிபிதுங்கும் ஸ்டாலின்! நீடிக்கும் இழுபறி!

    இந்த தடவை இரட்டை இலக்க தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெறுவதற்கான எல்லா முயற்சியையும் செய்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம் கூறினர்.
    Author By Pandian Wed, 04 Feb 2026 13:06:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CPM Demands Double-Digit Seats from DMK: Shanmugam Says Will Fight for 10-99 Numbered Constituencies in TN Polls!

    தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது வரும் என்று அரசியல் கட்சிகளும் மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி பேச்சுவார்த்தை, சீட் பங்கீடு, பிரசார கூட்டங்கள் என அடுத்தடுத்த திருப்பங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக - அதிமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தல் நான்கு முனைப் போட்டியாக இருக்க வாய்ப்பு உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆகியவை முக்கிய போட்டியாளர்களாக உள்ளன. திமுகவும் அதிமுகவும் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சத்தமில்லாமல் சீட் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. திமுக வழக்கமாக பேச்சுவார்த்தை குழு அமைத்த பிறகே மற்ற கட்சிகளுடன் பேசும். எனவே அந்த குழு அமைக்கப்பட்ட பிறகு எங்கள் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்துவோம்.

    இதையும் படிங்க: மகனை ஜெயிக்க இறங்கி வரும் அய்யா!! முரண்டு பிடிக்கும் திருமா! முடிவுக்கு காத்திருக்கும் ஸ்டாலின்!

    CPMDemandsSeats

    ஏற்கனவே இரட்டை இலக்க தொகுதிகளில் (10 முதல் 99 வரை உள்ள தொகுதி எண்கள்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட வேண்டும் என்று தீர்மானித்துள்ளோம். இந்த முறையும் இரட்டை இலக்க தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெறுவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம். 234 தொகுதிகளில் எங்கு நின்றாலும் வெற்றி பெறுவோம். திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலிமையானது. எனவே யார் எங்கு நின்றாலும் வெற்றி பெறுவார்கள்” என்று தெரிவித்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட விரும்புவது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தல்களில் இந்த தொகுதிகளில் அக்கட்சி வலுவாக இருந்தது. இப்போது மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்துவது திமுக - இடதுசாரி கூட்டணி உறவில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திமுக தலைமை இதற்கு எப்படி பதிலளிக்கும் என்பது அடுத்த சில வாரங்களில் தெரிய வரும். கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுவாரஸ்யமாக மாறியுள்ளது. தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே கூட்டணி கணக்குகள் தீர்மானிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. 

    இதையும் படிங்க: அமைச்சரவையில் 6 சீட்! துணை முதல்வர் பதவி! காங்கிரஸுக்கு வாரி வழங்கும் தவெக! ராகுல் - விஜய் டீல்!

    மேலும் படிங்க
    சிவகாசியில் இந்தி திணிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னக ரயில்வேக்கு கடும் கண்டனம்!

    சிவகாசியில் இந்தி திணிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னக ரயில்வேக்கு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    விளையாட்டு
    விஜய்யை இனிமேல்தான் விமர்சிப்பேன்! அண்ணாமலை எச்சரிக்கை!

    விஜய்யை இனிமேல்தான் விமர்சிப்பேன்! அண்ணாமலை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    காந்தியின் பேரன், அண்ணாவின் மகன்! மாநிலங்களவையில் கமல்ஹாசன் ஆற்றிய கன்னி பேச்சு!

    காந்தியின் பேரன், அண்ணாவின் மகன்! மாநிலங்களவையில் கமல்ஹாசன் ஆற்றிய கன்னி பேச்சு!

    இந்தியா
    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! இடைக்கால பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! இடைக்கால பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!

    தமிழ்நாடு
    நெல்லை கோயிலில் தீண்டாமை இல்லை!  சபாநாயகர் அப்பாவு நேரடி விளக்கம்!

    நெல்லை கோயிலில் தீண்டாமை இல்லை!  சபாநாயகர் அப்பாவு நேரடி விளக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share