• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருவொற்றியூரில் பயங்கரம்: சக மாணவர்கள் தாக்கியதில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு!

    சென்னை திருவொற்றியூரில் அரசு பள்ளி அருகே 11-ஆம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தனுஷ் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 14 Aug 2026 19:25:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Class 12 Student Beaten to Death by Juniors in Thiruvottiyur Chennai

    சென்னை திருவொற்றியூர் பகுதியில் அரசுப் பள்ளி அருகே சக மாணவர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    திருவொற்றியூர் வசந்தா நகர் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர், அங்குள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மற்றொரு மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் 10 பேர் கொண்ட கும்பல், மாணவர் தனுஷை பள்ளி முடிந்து வெளியே வந்த போது திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே அழைத்துச் சென்றுள்ளது. அங்கு இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து தனுஷைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

    சென்னை

    இதில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த மாணவர் தனுஷ், மூச்சுப் பேச்சின்றி கீழே சரிந்து விழுந்ததைக் கண்ட தாக்குதல் நடத்திய மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து நாலாபுறமும் தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவொற்றியூர் காவல் துறையினர், உயிருக்குப் போராடிய மாணவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனையில் மாணவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து மாணவரின் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்த திருவொற்றியூர் போலீசார், இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், தப்பியோடிய மாணவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டப்பகலில் பள்ளி வளாகம் அருகே நடந்த இந்த பயங்கரச் சம்பவம் பொதுமக்கள் மத்தியிலும் சக மாணவர்களிடையேயும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் படிங்க
    சண்டாள பாவிகள் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து... தவெகவை விட்டு விளாசிய திண்டுக்கல் சீனிவாசன்...!

    சண்டாள பாவிகள் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து... தவெகவை விட்டு விளாசிய திண்டுக்கல் சீனிவாசன்...!

    அரசியல்
    ஆண்மை இருந்தா... மீசை உள்ள ஆம்பளையாக இருந்தா... இபிஎஸை எதிர்த்தவர்களுக்கு திண்டுக்கல் சீனிவாசன் சவால்...!

    ஆண்மை இருந்தா... மீசை உள்ள ஆம்பளையாக இருந்தா... இபிஎஸை எதிர்த்தவர்களுக்கு திண்டுக்கல் சீனிவாசன் சவால்...!

    அரசியல்
    மாணவர்களுக்குப் போராடும் உரிமை உண்டு, அதனை யாரும் தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி!

    மாணவர்களுக்குப் போராடும் உரிமை உண்டு, அதனை யாரும் தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி!

    இந்தியா
    சிங்கப்பெண் அதிரடிப்படை அதிரடி: ஒரே வாரத்தில் 255 புகார்கள் மீது நடவடிக்கை!

    சிங்கப்பெண் அதிரடிப்படை அதிரடி: ஒரே வாரத்தில் 255 புகார்கள் மீது நடவடிக்கை!

    தமிழ்நாடு
    தேசிய கீதத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: ராகுல் காந்திக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

    தேசிய கீதத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: ராகுல் காந்திக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    மக்கள் மன்னிக்க மாட்டாங்க CM..! போதைப் பொருள் புழக்கம்... விஜய் அரசை பந்தாடிய லியோனி.!!

    மக்கள் மன்னிக்க மாட்டாங்க CM..! போதைப் பொருள் புழக்கம்... விஜய் அரசை பந்தாடிய லியோனி.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சண்டாள பாவிகள் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து... தவெகவை விட்டு விளாசிய திண்டுக்கல் சீனிவாசன்...!

    சண்டாள பாவிகள் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து... தவெகவை விட்டு விளாசிய திண்டுக்கல் சீனிவாசன்...!

    அரசியல்
    ஆண்மை இருந்தா... மீசை உள்ள ஆம்பளையாக இருந்தா... இபிஎஸை எதிர்த்தவர்களுக்கு திண்டுக்கல் சீனிவாசன் சவால்...!

    ஆண்மை இருந்தா... மீசை உள்ள ஆம்பளையாக இருந்தா... இபிஎஸை எதிர்த்தவர்களுக்கு திண்டுக்கல் சீனிவாசன் சவால்...!

    அரசியல்
    சிங்கப்பெண் அதிரடிப்படை அதிரடி: ஒரே வாரத்தில் 255 புகார்கள் மீது நடவடிக்கை!

    சிங்கப்பெண் அதிரடிப்படை அதிரடி: ஒரே வாரத்தில் 255 புகார்கள் மீது நடவடிக்கை!

    தமிழ்நாடு
    தேசிய கீதத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: ராகுல் காந்திக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

    தேசிய கீதத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: ராகுல் காந்திக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    மக்கள் மன்னிக்க மாட்டாங்க CM..! போதைப் பொருள் புழக்கம்... விஜய் அரசை பந்தாடிய லியோனி.!!

    மக்கள் மன்னிக்க மாட்டாங்க CM..! போதைப் பொருள் புழக்கம்... விஜய் அரசை பந்தாடிய லியோனி.!!

    தமிழ்நாடு
    கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறப்பு? சென்னை ரயில்வே கோட்டம் முக்கிய தகவல்!

    கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறப்பு? சென்னை ரயில்வே கோட்டம் முக்கிய தகவல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share