• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரொம்ப சந்தேகமா இருக்கு..! ஒரே நாளில் ஆளுநரை சந்தித்த திமுக, அதிமுக..! CPM சண்முகம் கருத்து..!!

    ஒரே நாளில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் ஆளுநரை சந்தித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சிபிஎம் சண்முகம் தெரிவித்தார்.
    Author By Nila Mon, 06 Jul 2026 09:50:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cpm shanmugam

    தமிழ்நாடு அரசியலில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் ஒரே நாளில் ஆளுநரை சந்தித்தது அரசியல் ரீதியாக பல கேள்விகளை எழுப்புவதாகக் கூறினார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்த நிலையில், சண்முகம் அதற்கும் கடும் எதிர்வினை ஆற்றியுள்ளார். 

    மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பெ.சண்முகம், ஆளுநர் பதவியே தேவையில்லை என்று கூறிவந்த திமுகவும் அதிமுகவும் ஒரே நாளில் ஆளுநரை சந்தித்திருப்பது அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது என்றார். ஆளுநர் அரசியல் சாசன வரம்புக்குள் செயல்பட வேண்டும் என்றும், மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவது கண்டனத்துக்குரியது என்றும் அவர் விமர்சித்தார்.

    ADMK

    இதற்கிடையில், உதயநிதி ஸ்டாலின் ஒரு திருமண நிகழ்வில் பேசுகையில், “சோபா வந்தவுடன் சிலர் திமுகவை விட்டு சென்றுவிட்டார்கள்” என்று கூறியிருந்தார். இது தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் இடதுசாரி கட்சிகளை மறைமுகமாகக் குறிப்பிடுவதாக பார்க்கப்பட்டது. அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறுவது தவறு. அதற்கு ஆதாரத்துடன் பேச வேண்டும். நாங்கள் இந்த அணி அல்லது அந்த அணி கிடையாது. நாங்கள் இடதுசாரி அணி என்று உதயநிதியின் பேச்சுக்கு பதிலளித்தார் சண்முகம். 

    இதையும் படிங்க: விரைவில் தேர்தல் என மு.க.ஸ்டாலின் பேசியதன் பின்னணி இதுதான்! தவெக ஆட்சியை கவிழ்க்க சதி! சி.பி.எம். சண்முகம் விளாசல்!

    தொடர்ந்து பேசிய சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவெக அரசுக்கு அளித்து வரும் ஆதரவு முழுமையாக அரசியல் அடிப்படையிலானது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறுவது கண்டிக்கத்தக்கது என்றார். தேர்தலில் வெற்றி பெற்று சீக்கிரத்தில் பதவி விலகி வேறு கட்சியில் இணைவது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

    இதையும் படிங்க: "திடீரென முதல்வரை சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர்கள்"..! விஜயிடம் பேசியது என்ன..? பரபரப்பு பேட்டி..!!

    மேலும் படிங்க
    கர்நாடக முதல்வர் பேசுவது பொய்..! போர்க்கால நடவடிக்கை தேவை... அன்புமணி வலியுறுத்தல்..!!

    கர்நாடக முதல்வர் பேசுவது பொய்..! போர்க்கால நடவடிக்கை தேவை... அன்புமணி வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்! போட்டோ போட்டு கிண்டல் கமெண்ட்!

    இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்! போட்டோ போட்டு கிண்டல் கமெண்ட்!

    உலகம்
    EGG லவ்வர்ஸ்-ஆ நீங்கள்..?? தினசரி உணவில் சிறந்த நண்பனா அல்லது எச்சரிக்கை தேவையா..??

    EGG லவ்வர்ஸ்-ஆ நீங்கள்..?? தினசரி உணவில் சிறந்த நண்பனா அல்லது எச்சரிக்கை தேவையா..??

    உடல்நலம்
    மொபைல் ரீசார்ஜ் இப்போவே பண்ணிக்கோங்க! 3 மாசத்துல கண்ணா பின்னானு எகிற போகுது! வார்னிங் அலர்ட்!

    மொபைல் ரீசார்ஜ் இப்போவே பண்ணிக்கோங்க! 3 மாசத்துல கண்ணா பின்னானு எகிற போகுது! வார்னிங் அலர்ட்!

    தமிழ்நாடு
    ஒன்றுக்கு மூன்றாக வசூலிப்போம்!!  பொதுசொத்துகள் சேதம்?! மேற்குவங்க பாஜக அரசு வார்னிங்!

    ஒன்றுக்கு மூன்றாக வசூலிப்போம்!! பொதுசொத்துகள் சேதம்?! மேற்குவங்க பாஜக அரசு வார்னிங்!

    இந்தியா
    பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய அறிவிப்புகள்?!  உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய அறிவிப்புகள்?! உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    அரசியல்

    செய்திகள்

    கர்நாடக முதல்வர் பேசுவது பொய்..! போர்க்கால நடவடிக்கை தேவை... அன்புமணி வலியுறுத்தல்..!!

    கர்நாடக முதல்வர் பேசுவது பொய்..! போர்க்கால நடவடிக்கை தேவை... அன்புமணி வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்! போட்டோ போட்டு கிண்டல் கமெண்ட்!

    இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்! போட்டோ போட்டு கிண்டல் கமெண்ட்!

    உலகம்
    மொபைல் ரீசார்ஜ் இப்போவே பண்ணிக்கோங்க! 3 மாசத்துல கண்ணா பின்னானு எகிற போகுது! வார்னிங் அலர்ட்!

    மொபைல் ரீசார்ஜ் இப்போவே பண்ணிக்கோங்க! 3 மாசத்துல கண்ணா பின்னானு எகிற போகுது! வார்னிங் அலர்ட்!

    தமிழ்நாடு
    ஒன்றுக்கு மூன்றாக வசூலிப்போம்!!  பொதுசொத்துகள் சேதம்?! மேற்குவங்க பாஜக அரசு வார்னிங்!

    ஒன்றுக்கு மூன்றாக வசூலிப்போம்!! பொதுசொத்துகள் சேதம்?! மேற்குவங்க பாஜக அரசு வார்னிங்!

    இந்தியா
    பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய அறிவிப்புகள்?!  உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய அறிவிப்புகள்?! உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    அரசியல்
    TTV தினகரனை கூப்பிடுங்க..! எடப்பாடிக்கு மீண்டும் அழுத்தம்... மாறுமா அரசியல் களம்..?

    TTV தினகரனை கூப்பிடுங்க..! எடப்பாடிக்கு மீண்டும் அழுத்தம்... மாறுமா அரசியல் களம்..?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share