• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மொபைல் ரீசார்ஜ் இப்போவே பண்ணிக்கோங்க! 3 மாசத்துல கண்ணா பின்னானு எகிற போகுது! வார்னிங் அலர்ட்!

    தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
    Author By Pandian Mon, 06 Jul 2026 15:19:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    india-mobile-recharge-price-hike-airtel-jio-vi-2026

    இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்தும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்குள் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள சந்தை மாற்றங்கள் மற்றும் நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்கும் முயற்சிகள் காரணமாக இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரக்கூடும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    ஆய்வறிக்கையின்படி, இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் தற்போது போட்டி குறைந்து, முக்கிய நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் கட்டணங்களை உயர்த்துவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் மொபைல் சேவைகளுக்கான ரீசார்ஜ் கட்டணங்கள் 12 முதல் 15 சதவீதம் வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், 2ஜி சேவையை பயன்படுத்தி வந்த பலரும் தற்போது 4ஜி மற்றும் 5ஜி சேவைகளுக்கு மாறி வருவதால், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சராசரி வருவாய் தொடர்ந்து அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஒன்றுக்கு மூன்றாக வசூலிப்போம்!! பொதுசொத்துகள் சேதம்?! மேற்குவங்க பாஜக அரசு வார்னிங்!

    airtel

    அதேபோல், போஸ்ட்பெய்ட் இணைப்புகளை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதால், ஜூன் காலாண்டில் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் 1 முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    சந்தை பங்கீட்டிலும் முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ச்சி பெறும் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை அதிகளவில் தங்கள் பக்கம் ஈர்க்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த காலாண்டில் சுமார் 70 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கும் என்றும், பார்தி ஏர்டெல் சுமார் 50 லட்சம் புதிய இணைப்புகளை பெறும் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

    மறுபுறம், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சுமார் 2 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை மட்டுமே சேர்க்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில், தொலைத்தொடர்பு துறையில் ஏற்படும் இந்த மாற்றங்கள் காரணமாக, வரும் மாதங்களில் மொபைல் சேவைகளுக்காக வாடிக்கையாளர்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதையும் படிங்க: கணவரை கொன்று புதைத்து நாடகமாடிய மனைவி! குளியலறையில் கிடைத்தது சடலம்!

    மேலும் படிங்க
    தமிழகம் முழுவது நடந்த மெகா ரெய்டு... கட்டு கட்டாய் சிக்கிய கரன்சி... எவ்வளவு தெரியுமா?

    தமிழகம் முழுவது நடந்த மெகா ரெய்டு... கட்டு கட்டாய் சிக்கிய கரன்சி... எவ்வளவு தெரியுமா?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (18-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (18-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    சென்னை பூங்கா ரயில் நிலையம் இனி உலகத்தரம்! காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

    சென்னை பூங்கா ரயில் நிலையம் இனி உலகத்தரம்! காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

    தமிழ்நாடு
    சைதாப்பேட்டை விடுதிகளில் முதல்வர் விஜய் ஆய்வு: மாணவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற உத்தரவு!

    சைதாப்பேட்டை விடுதிகளில் முதல்வர் விஜய் ஆய்வு: மாணவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற உத்தரவு!

    தமிழ்நாடு
    "பத்திரிகை, சமூக வலைதள தகவல்களை வைத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது" – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    "பத்திரிகை, சமூக வலைதள தகவல்களை வைத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது" – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு
    ஃபிஃபா உலக கோப்பை இறுதி போட்டியில் அதிபர் டிரம்ப்: சாம்பியன் அணிக்கு கோப்பையை வழங்குகிறார்!

    ஃபிஃபா உலக கோப்பை இறுதி போட்டியில் அதிபர் டிரம்ப்: சாம்பியன் அணிக்கு கோப்பையை வழங்குகிறார்!

    உலகம்

    செய்திகள்

    சென்னை ஐஐடி-யின் 63-வது பட்டமளிப்பு விழா! 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஜான்சிபார் அதிபர்!

    சென்னை ஐஐடி-யின் 63-வது பட்டமளிப்பு விழா! 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஜான்சிபார் அதிபர்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share