• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 விளையாட்டு

    போதும்டா சாமி...!! - தோல்வியில் ஹாட்ரிக் அடித்த சிஎஸ்கே.... அடித்து துவைத்த ஆர்சிபி...!

    ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான மோதலில் சென்னை அணி படு தோல்வியை சந்தித்துள்ளது
    Author By Amaravathi Mon, 06 Apr 2026 07:43:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    csk-wins-in-3rd-match-and-rcb-continues-winning

    நடப்பு ஐபிஎல் தொடரோட 11 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. ஆர்சிபி உடைய சொந்த மைதானமான சின்னச்சாமி மைதானத்தில நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கைக்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது தவறான முடிவாக அமைந்தது. பெங்களூரு மைதானத்தில் ரொம்ப ஈஸியாக ரன் அடிக்கலாம், என்பதை நிரூபிக்க கூடிய வகையில ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் இருந்தே அதிரடியுடன் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.  

    இதனால் சிஎஸ்கே பவுலர்ஸ் போட்ட பந்துகள் எல்லாம் நாலாபுறமும் பறந்தது. ஓபனிங் வீரராக களத்தில் இறங்கிய கோலியை 28 ரன்களில் வீழ்த்தினாலும் கூட,  இன்னொரு ஓபனரான பிலிப் சால்டடும், தேவ்தத் படிக்கல்லும் பார்ட்னர்ஷிப் போட்டு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்தது. இதற்கு அடுத்து வந்த ஆர்சிபி கேப்டன் ரஜத் படித்தாரும் டீம் டேவிட்டும் டெப்த் ஓவர்களில் அசுர ஆட்டம் ஆடி 70 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர்.

    அணியின் நட்சத்திர வீரரான விராட் ஹோலி 28 ரன்னில் அன்சுல் கம்போஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மூணு விக்கெட் இழப்புக்கு ஆர்சிபி அணி 250 ரன்களை குவித்தது.  அதிகபட்சமா டீம் டேவிட் 70 ரன்களையும், தேவதத் படிக்கல் 50 ரன்களும் எடுத்தனர். 

    இதையும் படிங்க: வெற்றியுடன் தொடங்குமா சிஎஸ்கே? இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதல்!

    251 ரன்கள் என்ற மெகா இலக்கோட களத்தல் இறங்கிய சிஎஸ்கே வழக்கம் போல ஆரம்பத்தில் இருந்தே ஆர்சிபி பவுலர்களுடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சொதப்பி, ஒவ்வொரு பேட்ஸ்மேன்களாக அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சஞ்சு சாம்சன் 9, ருத்ராஜ் கைக்வாட் 7, ஆயுஷ் மத்ரே ஒன்று என சிஎ்கேவோட ஒட்டுமொத்த பேட்டிங் ஆர்டரும் மொத்தமாக காலியானது. 

     பெரிய ஸ்கோரை சேஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தேவையில்லாத சமயத்தில் பெரிய ஷாட்களை ஆடி சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். ஷர்ஃபராஷ் கான், பிரசாந்த் வீர் ஆகியோர்கள் 40க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக கடைசி வரை போராடிய சென்னை அணி 19.4 ஓவரிலேயே 10 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்தது.  இதன் மூலமாக நடப்பு ஐபிஎல்லில் சிஎஸ்கே தொடர்ந்து மூன்று போட்டிகளில் மண்ணைக் கவ்வியுள்ளது. 

    இதையும் படிங்க: வயசான மாமனாரை பாத்துக்க முடியல.... நீ எங்கள பாத்துக்கப்போறீயா? - செளமியா அன்புமணிக்கு எதிராக திமுக நிர்வாகி பிரசாரம்...!

    மேலும் படிங்க
    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    அரசியல்
    விஜய் தனது கட்சியை கலைத்துவிட்டு சினிமாவுக்கே போங்க..! சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் அமீர் விளக்கம்..!

    விஜய் தனது கட்சியை கலைத்துவிட்டு சினிமாவுக்கே போங்க..! சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் அமீர் விளக்கம்..!

    சினிமா
    ஓட்டு கேட்க உரிமையில்ல... சேலத்தில் அதிமுக வேட்பாளரிடம் வாக்குவாதம்..! பரபரப்பு..!!

    ஓட்டு கேட்க உரிமையில்ல... சேலத்தில் அதிமுக வேட்பாளரிடம் வாக்குவாதம்..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    அர்ஜுன் தாஸின் Fan

    அர்ஜுன் தாஸின் Fan's-க்கு கிடைத்த மாஸ் நியூஸ்..! “கான் சிட்டி” படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் ரிலீஸ்..!

    சினிமா
    முத்துவை காப்பாற்ற கத்தி குத்து வாங்கிய மீனா..! மனோஜ்-க்கு வந்த அமெரிக்க சம்மந்தம் - சிறகடிக்க ஆசையில் இன்று..!

    முத்துவை காப்பாற்ற கத்தி குத்து வாங்கிய மீனா..! மனோஜ்-க்கு வந்த அமெரிக்க சம்மந்தம் - சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா

    செய்திகள்

    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    அரசியல்
    ஓட்டு கேட்க உரிமையில்ல... சேலத்தில் அதிமுக வேட்பாளரிடம் வாக்குவாதம்..! பரபரப்பு..!!

    ஓட்டு கேட்க உரிமையில்ல... சேலத்தில் அதிமுக வேட்பாளரிடம் வாக்குவாதம்..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    தந்தைக்காக விட்டுக் கொடுத்த மகன்...! தேர்தலில் போட்டியில்லை... வினோத் காந்தி அதிரடி அறிவிப்பு..!!

    தந்தைக்காக விட்டுக் கொடுத்த மகன்...! தேர்தலில் போட்டியில்லை... வினோத் காந்தி அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டின் புதிய மாநிலங்களவை MP- க்கள் பதவியேற்பு..!! உறுதிமொழி ஏற்ற உறுப்பினர்கள்..!!

    தமிழ்நாட்டின் புதிய மாநிலங்களவை MP- க்கள் பதவியேற்பு..!! உறுதிமொழி ஏற்ற உறுப்பினர்கள்..!!

    தமிழ்நாடு
    துரை சந்திரசேகரை அமைச்சராக்க பரிந்துரைப்பேன்..! ஆனால்... பரப்புரையில்  டிமாண்ட் வைத்த உதயநிதி..!!

    துரை சந்திரசேகரை அமைச்சராக்க பரிந்துரைப்பேன்..! ஆனால்... பரப்புரையில் டிமாண்ட் வைத்த உதயநிதி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share