• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "விஜய் சொல்லிட்டாரு"..! விஜய்க்கு ஏன் பாதுகாப்பு கொடுக்கல... CTR நிர்மல் குமார் விளக்கம்..!!

    விஜய் வீட்டிற்கு ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்பது குறித்து நிர்மல் குமார் விளக்கம் கொடுத்தார்.
    Author By Nila Thu, 07 May 2026 11:02:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ctr nirmal kumar

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்தின் முன்பு போடப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கை விஜய்யின் சொந்த வேண்டுகோளின் பேரில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக தவெக தரப்பில் இருந்து சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டோர் விளக்கம் அளித்துள்ளனர். 

    சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விஜய்யின் வீட்டுக்கு முன்பாக நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வாக்கு எண்ணிக்கையின்போது தவெக முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து, ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால், வீட்டைச் சுற்றிய பகுதிகளில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மெட்டல் டிடெக்டர்கள், பேரிகார்டுகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஏற்பாடுகள் பொதுமக்களின் அன்றாட நடமாட்டத்தை பாதித்ததாகக் கூறப்படுகிறது. 

    Ctr nirmal kumar

    நேற்று இரவு திடீரென மாற்றம் ஏற்பட்டது. விஜய் பட்டினப்பாக்கம் வீட்டில் இருந்தபோது, அவருக்கு வழங்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டன. விஜய் தனது சொந்த காரில் மட்டும் நீலாங்கரை வீட்டுக்கு சென்றார். இன்று காலையில் வீட்டின் முன்பு இருந்த அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையாக அகற்றப்பட்டன. மெட்டல் டிடெக்டர்கள் உள்ளிட்டவை எடுக்கப்பட்டதால், அப்பகுதியில் அமைதி நிலவத் தொடங்கியது. 

    இதையும் படிங்க: எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம்! இப்பிடி ஏமாத்திட்டீங்களே!? காங்., எம்.எல்.ஏ - எம்.பி-யை வறுத்தெடுத்த திமுக தொண்டர்!

    இந்த நிலையில் விஜய் கேட்டுக் கொள்ளப்பட்டதால் தான் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக ctr நிர்மல் குமார் தெரிவித்தார். பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாவதால் இந்த நடவடிக்கையை விஜய் எடுத்துள்ளார் என்றும் தேவைப்படும்போது பாதுகாப்பு வழங்கினால் போதும் என விஜய் கேட்டுக்கொண்டுள்ளார் என்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

    இதையும் படிங்க: திமுக - அதிமுக கூட்டு வச்சாலும் விஜய்தான் CM!! மறுதேர்தலே சிறந்த வழி!! ஸ்ரீதர் வேம்பு அதிரடி!

    மேலும் படிங்க
    ஸ்டாலின் என்ன சொன்னார்..? விஜய்க்கு ஆதரவா..? திருமாவளவன் பேட்டி..!!

    ஸ்டாலின் என்ன சொன்னார்..? விஜய்க்கு ஆதரவா..? திருமாவளவன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    ரத்தம் தெறிக்க பயங்கரம்... கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக முன்னாள் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை... காரணம் என்ன?

    ரத்தம் தெறிக்க பயங்கரம்... கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக முன்னாள் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    "யாரை கேட்டு செஞ்சீங்க..." - தமிழக உயர் அதிகாரிகளை கிழித்து தொங்க விட்ட ஆளுநர் அர்லேகர்... விஜயால் வெடித்த சிக்கல்...!

    "யாரை கேட்டு செஞ்சீங்க..." - தமிழக உயர் அதிகாரிகளை கிழித்து தொங்க விட்ட ஆளுநர் அர்லேகர்... விஜயால் வெடித்த சிக்கல்...!

    தமிழ்நாடு
    நிலைமைய கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ்.. இது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல..!! தவெக ஆட்சி அமைப்பது அவசியம் - அமீர் காட்டம்..!

    நிலைமைய கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ்.. இது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல..!! தவெக ஆட்சி அமைப்பது அவசியம் - அமீர் காட்டம்..!

    சினிமா
    பொங்கியெழுந்த செல்வப்பெருந்தகை... ஆளுநர் அர்லேகருக்கு எதிராக ‘சுளீர்’ பதிலடி... சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்...!

    பொங்கியெழுந்த செல்வப்பெருந்தகை... ஆளுநர் அர்லேகருக்கு எதிராக ‘சுளீர்’ பதிலடி... சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்...!

    அரசியல்
    நடிகர் அதர்வாவுக்கு இன்னைக்கு Happy Birthday..!! ட்ரீட்டாக

    நடிகர் அதர்வாவுக்கு இன்னைக்கு Happy Birthday..!! ட்ரீட்டாக 'இதயம் முரளி' படக் காட்சிகளைப் பகிர்ந்த படக்குழு..!

    சினிமா

    செய்திகள்

    ஸ்டாலின் என்ன சொன்னார்..? விஜய்க்கு ஆதரவா..? திருமாவளவன் பேட்டி..!!

    ஸ்டாலின் என்ன சொன்னார்..? விஜய்க்கு ஆதரவா..? திருமாவளவன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    ரத்தம் தெறிக்க பயங்கரம்... கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக முன்னாள் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை... காரணம் என்ன?

    ரத்தம் தெறிக்க பயங்கரம்... கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக முன்னாள் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை... காரணம் என்ன?

    தமிழ்நாடு

    "யாரை கேட்டு செஞ்சீங்க..." - தமிழக உயர் அதிகாரிகளை கிழித்து தொங்க விட்ட ஆளுநர் அர்லேகர்... விஜயால் வெடித்த சிக்கல்...!

    தமிழ்நாடு
    பொங்கியெழுந்த செல்வப்பெருந்தகை... ஆளுநர் அர்லேகருக்கு எதிராக ‘சுளீர்’ பதிலடி... சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்...!

    பொங்கியெழுந்த செல்வப்பெருந்தகை... ஆளுநர் அர்லேகருக்கு எதிராக ‘சுளீர்’ பதிலடி... சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்...!

    அரசியல்
    'வந்தே மாதரம்' பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து! மத்திய அரசு வழங்கும் கவுரவம்!

    'வந்தே மாதரம்' பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து! மத்திய அரசு வழங்கும் கவுரவம்!

    அரசியல்
    விழுந்தது பேரிடி... காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்த சாக்கோட்டை அன்பழகன்... அறிவாலயத்திற்கு பறந்த முக்கிய மெசெஜ்...! 

    விழுந்தது பேரிடி... காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்த சாக்கோட்டை அன்பழகன்... அறிவாலயத்திற்கு பறந்த முக்கிய மெசெஜ்...! 

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share