• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய்க்கு என்ன ஆச்சு??...விடிந்ததுமே தவெகவினர் தலையில் இறங்கிய பேரிடி... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 11, 2026 அன்று நடத்தவிருந்த தேர்தல் பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி தேர்தல் மற்றும் நிர்வாக காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Amaravathi Sat, 11 Apr 2026 08:44:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cuddalore vijay campaign cancelled

    தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

    அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த 9ம் தேதி கடலூரில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால் அன்று புதுவையில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. புதுச்சேரியில் நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அந்த வழியாக கடலூர் செல்ல விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தான் கடலூர் பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டது. 

    மீண்டும் கடலூரில் பரப்புரை மேற்கொள்ள ஏப்ரம் 11ம் தேதிக்கு அனுமதி கோரப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், வடலூர்,விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: #BREAKING: காரைக்குடியில் ரோடு ஷோ… ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்..!

    பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கடலூர் மஞ்சக்குப்பம், வடலூர், விருத்தாச்சலம் புறவழிச்சாலை, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. 

    பிரச்சார வாகனத்தை பின்தொடர்ந்து வரக்கூடாது, பிரச்சார வாகனத்தின் மீது ஏறக்கூடாது, பொது மக்களுக்கு குடிநீர், மருத்துவம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேர்தல் நன்னடத்தை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டது. 

    இந்நிலையில் கடலூர் பிரசாரம் தற்போது மீண்டும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக பல்வேறு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதாக தமிழக வெற்றிக்கழகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். பிரச்சாரம் செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல். மேலும் விஜய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் தான் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய் வாகனத்தில் அதிரடி சோதனை..! தேர்தல் பறக்கும் படை தீவிர கண்காணிப்பு..!!

    மேலும் படிங்க
    கட்டுக்கட்டாய் சிக்கிய ரூ.8 ஆயிரம் கூப்பன்கள்!! 1800 டோக்கன்கள் பறிமுதல்! தர்மபுரியில் அதிர்ச்சி!

    கட்டுக்கட்டாய் சிக்கிய ரூ.8 ஆயிரம் கூப்பன்கள்!! 1800 டோக்கன்கள் பறிமுதல்! தர்மபுரியில் அதிர்ச்சி!

    அரசியல்
    அண்ணன் வர்றார் வழிவிடு... நாளை மறுநாள் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி... எங்கு தெரியுமா?

    அண்ணன் வர்றார் வழிவிடு... நாளை மறுநாள் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி... எங்கு தெரியுமா?

    தமிழ்நாடு
    காரைக்காலில் களமிறங்கும் சீமான்!!  சாதி ஓட்டுக்கு குறி வைக்கும் நாம் தமிழர் கட்சி!

    காரைக்காலில் களமிறங்கும் சீமான்!! சாதி ஓட்டுக்கு குறி வைக்கும் நாம் தமிழர் கட்சி!

    அரசியல்
    இறங்கி வேலை பாருங்க..! வேட்பாளர்களுக்கு துணை நில்லுங்க..! தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்..!

    இறங்கி வேலை பாருங்க..! வேட்பாளர்களுக்கு துணை நில்லுங்க..! தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்..!

    தமிழ்நாடு
    கை நழுவிய மாம்பழம்!! சிலிண்டர், குக்கர், பச்சை மிளகாய் சின்னங்களில் போட்டியிடும் ராமதாஸ் தரப்பு!

    கை நழுவிய மாம்பழம்!! சிலிண்டர், குக்கர், பச்சை மிளகாய் சின்னங்களில் போட்டியிடும் ராமதாஸ் தரப்பு!

    அரசியல்
    #BREAKING: உள்துறைச் செயலாளர் மாற்றம்..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்..!!

    #BREAKING: உள்துறைச் செயலாளர் மாற்றம்..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share