• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இறங்கி வேலை பாருங்க..! வேட்பாளர்களுக்கு துணை நில்லுங்க..! தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்..!

    தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    Author By Nila Sat, 11 Apr 2026 13:22:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களுக்கு துணை நிற்க வேண்டும் என விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது மற்றும் இன்றியமையாதது என்று தெரிவித்தார். மாற்றத்திற்கான முதன்மையான சக்தியான நாம் நமது வெற்றிப்பாதையில் சரியாக பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைத்துக் கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

    election

    அடுத்த பத்து நாள்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள் என்றும் நமது கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள் எனவும் இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் போச்சே...!! - வாக்காளர்கள் மத்தியில் வாய் விட்டு கதறிய செங்கோட்டையன்... தவெகவினர் ஷாக்...!

    மாநில மற்றும் அனைத்து நிலை மாவட்டக் கழக நிர்வாகிகள், நமது கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள் என்று கூறியுள்ள விஜய், அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள்., தன்முனைப்பற்ற தோழமை உணர்வோடு அனைவரும் வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள்., இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை விளக்குங்கள் என்றும் கூறினார் தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ள விஜய், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்தப் போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம் என தெரிவித்தார். 

    இதையும் படிங்க: விஜயை ஆட்சியில உட்கார வையுங்க..! எல்லா பிரச்சனையும் முடியும்..! வேலூர் தவெக வேட்பாளர் உறுதி..!

    மேலும் படிங்க
    தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!

    தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!

    தமிழ்நாடு
    நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!

    நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!

    தமிழ்நாடு
    எதிர்க்கட்சி ரோடு மேப் ரெடி..! சட்டப்பேரவை அமர்வுக்கு முன் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

    எதிர்க்கட்சி ரோடு மேப் ரெடி..! சட்டப்பேரவை அமர்வுக்கு முன் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

    தமிழ்நாடு
    நான் படிப்பறிவு கொஞ்சம் இல்லாதவன்..!! சோலார் சிஸ்டம் சொன்னது தப்புதான் - வீடியோ வெளியிட்டு சரண்டர் ஆன நடிகர் மகேந்திரன்..!

    நான் படிப்பறிவு கொஞ்சம் இல்லாதவன்..!! சோலார் சிஸ்டம் சொன்னது தப்புதான் - வீடியோ வெளியிட்டு சரண்டர் ஆன நடிகர் மகேந்திரன்..!

    சினிமா
    100 நாள் நீதிப்போராட்டம் உச்சக்கட்டம்..! போராடிய ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள் கைது..!

    100 நாள் நீதிப்போராட்டம் உச்சக்கட்டம்..! போராடிய ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள் கைது..!

    தமிழ்நாடு
    செருப்பால் அடித்து, வாயை பிளேடால் கிழித்து... மறைவிடத்தில் வைத்து சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்... வெளியான பகீர் பின்னணி...!

    செருப்பால் அடித்து, வாயை பிளேடால் கிழித்து... மறைவிடத்தில் வைத்து சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்... வெளியான பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!

    தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!

    தமிழ்நாடு
    நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!

    நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!

    தமிழ்நாடு
    எதிர்க்கட்சி ரோடு மேப் ரெடி..! சட்டப்பேரவை அமர்வுக்கு முன் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

    எதிர்க்கட்சி ரோடு மேப் ரெடி..! சட்டப்பேரவை அமர்வுக்கு முன் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

    தமிழ்நாடு
    100 நாள் நீதிப்போராட்டம் உச்சக்கட்டம்..! போராடிய ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள் கைது..!

    100 நாள் நீதிப்போராட்டம் உச்சக்கட்டம்..! போராடிய ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள் கைது..!

    தமிழ்நாடு
    செருப்பால் அடித்து, வாயை பிளேடால் கிழித்து... மறைவிடத்தில் வைத்து சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்... வெளியான பகீர் பின்னணி...!

    செருப்பால் அடித்து, வாயை பிளேடால் கிழித்து... மறைவிடத்தில் வைத்து சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்... வெளியான பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம்..! கவனம் ஈர்க்கும் பட்ஜெட், முக்கிய அறிவிப்புகள்..!

    தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம்..! கவனம் ஈர்க்கும் பட்ஜெட், முக்கிய அறிவிப்புகள்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share