• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக தலைவர் விஜய் வாகனத்தில் அதிரடி சோதனை..! தேர்தல் பறக்கும் படை தீவிர கண்காணிப்பு..!!

    தவெக தலைவர் விஜய் பரப்புரை வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
    Author By Nila Fri, 10 Apr 2026 12:18:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk Vijay

    2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர்.

    தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் தமிழக வெற்றிக்கழகம், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியது. விஜய் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

    2026

    இந்த நிலையில், காரைக்குடியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பரப்புரை செய்கிறார். இந்த நிலையில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட விஜய் மதுரை சென்றடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக விஜய் காரைக்குடிக்கு சென்றுள்ளார்.

    இதையும் படிங்க: காரைக்குடியில் சூறாவளி பிரச்சாரம்..!! மதுரை சென்றடைந்த விஜய்... தொண்டர்கள் குஷி..!!

    மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விஜய்க்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரை வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பொதுமக்கள் மட்டும் இல்லாது பல்வேறு அரசியல் கட்சியினர் வாகனங்களிலும் பறக்கும் படை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜய் பரப்பரை வாகனத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. 

    இதையும் படிங்க: யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... வாண்டடாக வம்பிழுக்கும் விஜய்... பயண திட்டத்தில் திடீர் மாற்றம்...!

    மேலும் படிங்க
    விஜய் தொண்டர்களின் கைவிரலை பூட்ஸ் காலால் நசுக்கிய பவுன்சர்! தீயாய் பரவும் வீடியோ!

    விஜய் தொண்டர்களின் கைவிரலை பூட்ஸ் காலால் நசுக்கிய பவுன்சர்! தீயாய் பரவும் வீடியோ!

    அரசியல்
    ஜன நாயகன் பட காட்சிகள் கசிவு! பகிர்பவர்கள் மீது சிறை நடவடிக்கை என

    ஜன நாயகன் பட காட்சிகள் கசிவு! பகிர்பவர்கள் மீது சிறை நடவடிக்கை என 'KVN புரொடக்ஷன்ஸ்' பகிரங்க எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    "சாகும்வரை ஆயுள் தண்டனை"..!! வளர்ப்பு மகளையே வன்கொடுமை செய்த கொடூர தந்தை..! முக்கிய உத்தரவு..!

    "சாகும்வரை ஆயுள் தண்டனை"..!! வளர்ப்பு மகளையே வன்கொடுமை செய்த கொடூர தந்தை..! முக்கிய உத்தரவு..!

    தமிழ்நாடு
    ஹசீனா சையத் மாநில மகளிர் காங்கிரஸ் பதவியிலிருந்து நீக்கம்..!! காங்கிரஸ் தலைமை அதிரடி உத்தரவு..!!

    ஹசீனா சையத் மாநில மகளிர் காங்கிரஸ் பதவியிலிருந்து நீக்கம்..!! காங்கிரஸ் தலைமை அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை! தமிழக மக்களுக்கு இந்தியன் ஆயில் இயக்குனர் அசோகன் முக்கிய வேண்டுகோள்!

    சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை! தமிழக மக்களுக்கு இந்தியன் ஆயில் இயக்குனர் அசோகன் முக்கிய வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    லெபனானை தாக்கிய இஸ்ரேல்!! நீளும் போர் பதற்றம்! ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது ஈரான்!!

    லெபனானை தாக்கிய இஸ்ரேல்!! நீளும் போர் பதற்றம்! ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது ஈரான்!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share