• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    சொத்துக்காக தாயை அடித்து கொடுமை படுத்தும் மகள்.. என்னை விட்டுவிடு என கதறி துடிக்கும் தாய்..

    ஹரியானா மாநிலத்தில் பெற்ற தாயை, அவரது மகளே சொத்து கேட்டு அடித்து கொடுமை செய்யும் வீடியோ வைரலான நிலையில் அப்பெண் மீது அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    Author By Pandian Mon, 03 Mar 2025 14:40:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    daughter-brutally-beats-mother-in-haryana

    முதியவர்களை அடித்து துன்புறுத்தும் காட்சிகள் அவ்வப்போது வெளியாகி நம்மை கலங்கடிக்கும். அதில் பெரும்பாலான காட்சிகளில், மருமகள்கள், மாமியாரையோ, மாமனாரையோ அடித்து துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெறும். வேறு வீட்டு பெண் என்பதால் தனது மாமியார், மாமனாரிடம் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என அதற்கு சமாதானம் சொல்வர். ஆனால் சமீபகாலமாகவே தனது சொந்த தாய் - தந்தையரை அவர்களது குழந்தைகளை சொத்து கேட்டு அடித்து துன்புறுத்தும் காட்சிகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கோவையில் பிரபல தொழிலதிபரின் மகன் அவரை தாக்கியது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    brutally beats

    இந்நிலையில் ஹரியானாவில் பெண் ஒருவர் தனது தாயை இரக்கமின்றி தாக்கி, ஏளனமாக நடத்தும் காட்சிகள் வெளியாகி உள்ளது. ஹரியானா மாநிலம், ஹிசாரின் ஆசாத் நகரில் உள்ள மாடர்ன் சாகேத் காலனியைச் சேர்ந்தவர் நிர்மலா தேவி. தனது கணவர் மறைவிற்கு பிறகு மகள் ரீட்டா,  மகன் அமர்தீப் சிங் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்கர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சஞ்சய் புனியா என்பவருக்கும் ரீட்டாவுக்கும் திருமணம் நடந்தது. பெரும் செலவில் அவர்கள் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. திருமணத்தின் போது குருஷேத்திரத்தில் உள்ள அவர்களது நிலத்தை விற்று 65 லட்ச ரூபாயை ரீட்டா பெற்றுகொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: 'வாழ்நாளில் பாஜக எங்களை தோற்கடிக்கவே முடியாது...' மோடிக்கு சவால்விட்ட கெஜ்ரிவால்..!

    brutally beats

    இந்நிலையில் சிறுதுநாளிலேயே மீண்டும் தனது தாய் வீட்டிற்கு வந்த ரீட்டா, மற்றொரு குடும்ப சொத்தையும் தன் பெயரில் எழுதி தரச்சொல்லி சண்டை போட்டுள்ளார். இதுகுறித்து அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இனி இவ்வாறு சண்டையிடுவாய் என்றால் இங்கு வராதே என அவரது சகோதரர் அமர்தீப் சிங் தடுத்துள்ளார். ஆனால் என்னை நீ தடுக்க முடியாது. என்னை தடுத்தால் உன்மீது பொய் வழக்கு தொடர்வேன் என ரீட்டா அவரை மிரட்டி உள்ளார். அதுமட்டுமல்லுமால் தனது தாயை தன்னுடனே கூட்டிகொண்டு சென்று, தனது வீட்டில் சிறை வைத்துள்ளார். ஆரம்பத்தில் பெற்ற தாயை திட்டுவதோடு நிறுத்திய ரீட்டா அதன்பின் அவரை அடிக்க துவங்கினார்.

    brutally beats

    இதுகுறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மூன்று நிமிட வீடியோவில், அவர் தனது தாயை திட்டுவதையும், தொடையில் கடிப்பதையும், அறைவதையும் பார்க்க முடிகிறது. இடையில், என்னை பெயரில் சொத்தை மாற்றிக்கொடு என்றும்  இன்னும் நீ எத்தனை காலம் தான் வாழ்வாய் பார்க்கிறேன் என்றும் ஏளனமாக பேசுவதும் பதிவாகி உள்ளது. அவரது தாக்குதலை தாங்க முடியாமல், தன்னை விட்டுவிடும்படி அவரது தாய் நிர்மலா தேவி கண்ணீர் மல்க கெஞ்சுவதும் அதில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை கண்டதும் பதறிப்போன அமர்தீப் சிங் இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.

    brutally beats

    இதுகுறித்து தெரிவித்த ஆசாத் நகர் காவல் நிலையத்தின் தலைமை அதிகாரி இன்ஸ்பெக்டர் சாதுராம், அமர்தீப் சிங் என்பவரிடமிருந்து எங்களுக்கு புகார் வந்தது, அவரது சகோதரி ரீட்டா, தங்களது தாயை சிறைபிடித்து, அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். வாய்மொழியாக அவதூறாக பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது தாயின் உயிருக்கு தனது சகோதரி ரீட்டாஅச்சுறுத்தல் விடுக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம். மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரீட்டா மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் மற்றும் நலன்புரி சட்டத்தின் பிரிவு 24 மற்றும் பிரிவு 115, 127(2), 296, 351(3) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: வீடு புகுந்து சோதனை: போலீஸ் மிதித்ததில் கைக்குழந்தை நசுங்கி பலி.. 

    மேலும் படிங்க
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    செய்திகள்

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share