• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்களே உஷார்...!! - குழந்தைகள், கர்ப்பிணிகளை குறி வைக்கும் டெங்கு... வெளியானது அதிபயங்கர எச்சரிக்கை...!

    தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காய்ச்சல் ஏற்படும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    Author By Amaravathi Wed, 07 Oct 2026 09:15:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dengue warning to pregnant lady and children's

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் மாதத்தில் மட்டும் சென்னையில் டெங்கு பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 605 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,290-ஆக உயர்ந்துள்ளது.

    முன்னதாக செப்டம்பர் 16-ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 16,334 டெங்கு பாதிப்புகளும் 9 உயிரிழப்புகளும் பதிவாகியிருந்தன. அதே காலகட்டத்தில் 2025-ஆம் ஆண்டு 15,688 பாதிப்புகளும் 13 உயிரிழப்புகளும் பதிவாகியிருந்த நிலையில், 2024-ஆம் ஆண்டு 34,339 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போதைய அதிகரிப்பு பருவகால மாற்றங்களுடன் தொடர்புடையதாக இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    குறிப்பாக, வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலகட்டத்தில் மழைநீர் தேங்குவதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இதையும் படிங்க: சர்ரென குறையும் டெங்கு பாதிப்பு... சென்னை மாநகராட்சி ஆணையரின் அப்டேட்... மக்கள் நிம்மதி..!!

    எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்?

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை கண்காணிப்பில் தெரியவந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து உடனடியாக அழிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1,293 டெங்கு பாதிப்புகள் பதிவாகியதாகவும், ஆண்டு தொடக்கம் முதல் செப்டம்பர் வரை சென்னையில் மொத்தம் 4,592 பேர் பாதிக்கப்பட்டதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை புறநகரில் அவலம்:

    சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளான சிட்லம்பாக்கம், தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் பாதிப்புடன் வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வரும் நிலையில், அதில் 100க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்படுவதாகவும், அதிலும் குறிப்பாக சுமார் 15க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. 

    சென்னை புறநகர் பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக டெங்கு காய்ச்சலால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    குழந்தைகள், கர்ப்பிணிகள் கூடுதல் கவனம்:

    காய்ச்சல் ஏற்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும், காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடியவர்கள் காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவது முக்கியம்.

    டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, தசைவலி, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படலாம். சிலருக்கு வயிற்று வலி, தொடர்ந்து வாந்தி, ரத்தப்போக்கு போன்ற எச்சரிக்கை அறிகுறிகளும் ஏற்படக்கூடும். குறிப்பாக காய்ச்சல் குறைந்துவிட்டதால் ஆபத்து முடிந்துவிட்டது என்று கருதக்கூடாது; டெங்குவின் முக்கியமான கட்டம் காய்ச்சல் குறைந்த பிறகும் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    இதையும் படிங்க: #BREAKING அச்சத்தின் உச்சத்தில் மக்கள்...சென்னையில் இரு மடங்கான டெங்கு பாதிப்பு... ஒட்டுமொத்த தமிழகத்தில் இவ்வளவா?

    மேலும் படிங்க
    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    இந்தியா
      “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    முதல்முறை வாக்காளர்களுக்காக அக். 10-ல் சிறப்பு முகாம்! தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

    முதல்முறை வாக்காளர்களுக்காக அக். 10-ல் சிறப்பு முகாம்! தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பொதுவாழ்வில் 25 ஆண்டுகள்..! பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

    பொதுவாழ்வில் 25 ஆண்டுகள்..! பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

    தமிழ்நாடு
    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share