• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆளுநர் விழாவில் பங்கேற்காதது ஏன்? டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்..!!

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
    Author By Shanthi M. Tue, 28 Jul 2026 11:50:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dgp-mahesh-kumar-agarwal-clarifies-not-boycott-governor-event

    திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 28) பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டு, முனைவர் பட்டம் மற்றும் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு நேரடியாக பட்டங்களை வழங்க இருக்கிறார். மொத்தம் சுமார் 37,877 மாணவர்கள் பட்டம் பெறத் தகுதி பெற்றிருந்த நிலையில், அவர்களில் 871 பேருக்கு ஆளுநர் கையால் பட்டம் வழங்கப்பட உள்ளது.

    விழாவின் தொடக்கத்தில் பாடப்படும் பாடல்களின் வரிசை குறித்து ஆளுநர் மாளிகையிலிருந்து வழங்கப்பட்ட சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்படி, முதலில் வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், மூன்றாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் என். சந்திரசேகர் இதை உறுதிப்படுத்தினார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் அளிக்கப்பட்டதை அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கண்டித்தனர்.

    Convocation

    இதையொட்டி, உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்தார். நெல்லை மற்றும் கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.க்களும் ஆளுநர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. முனைவர் பட்டம் பெற இருந்த தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வாலும் விழாவில் பங்கேற்கவில்லை என்ற செய்தி பரவியது. 

    இதையும் படிங்க: பழனி நில மோசடியில் சிபிசிஐடி அடுத்த அடி... 2வது நாளாக முக்கிய நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை...!

    ஆனால், டி.ஜி.பி. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. காவல்துறை ஆலோசனைக் கூட்டம் மற்றும் அலுவலகப் பணிச்சுமை காரணமாகவே அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்றும், ஆளுநர் விழாவைப் புறக்கணிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அவர் கிரிமினாலஜி துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற இருந்தார்.

    பாடல்கள் வரிசை தொடர்பான சர்ச்சை மற்றும் சில முக்கியப் பிரமுகர்கள் விலகியதால் விழா சூழல் பதற்றமாக இருந்தது.

    இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் முடங்கிய நாடாளுமன்றம்.. 2 மணி வரை ஒத்திவைப்பு..!!

    மேலும் படிங்க
    "நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடமில்லை!" - முதல்வர் அலுவலக இடமாற்றத்திற்குத் தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு!

    "நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடமில்லை!" - முதல்வர் அலுவலக இடமாற்றத்திற்குத் தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    "அகமதாபாத் விமான விபத்து: இறுதி அறிக்கை அக்டோபரில் தாக்கல்!" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    "அகமதாபாத் விமான விபத்து: இறுதி அறிக்கை அக்டோபரில் தாக்கல்!" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    இந்தியா
    குடும்ப பிரச்சனை: அமைச்சர் மரிய வில்சனுக்கு மீண்டும் ஆகஸ்ட் 12-ல் ஆஜராக உத்தரவு!

    குடும்ப பிரச்சனை: அமைச்சர் மரிய வில்சனுக்கு மீண்டும் ஆகஸ்ட் 12-ல் ஆஜராக உத்தரவு!

    தமிழ்நாடு
    மேகதாது அணை பிரச்சினை... உச்ச நீதிமன்றத்தை நாட துரைமுருகன் வலியுறுத்தல்!

    மேகதாது அணை பிரச்சினை... உச்ச நீதிமன்றத்தை நாட துரைமுருகன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டின் மொழியுரிமையில் கை வைத்தால் சகித்து கொள்ள மாட்டோம்! தவெக எச்சரிக்கை!

    தமிழ்நாட்டின் மொழியுரிமையில் கை வைத்தால் சகித்து கொள்ள மாட்டோம்! தவெக எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    இந்து சமய அறநிலையத்துறை விரிவாக்கம்: புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் நியமனம்!

    இந்து சமய அறநிலையத்துறை விரிவாக்கம்: புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் நியமனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மீனாட்சியம்மன் கோவில் முறைகேடு விவகாரம்..! 19 பேர் மீது FIR..! அறப்போர் இயக்கத்துக்கு அமைச்சர் ரமேஷ் நன்றி..!

    மீனாட்சியம்மன் கோவில் முறைகேடு விவகாரம்..! 19 பேர் மீது FIR..! அறப்போர் இயக்கத்துக்கு அமைச்சர் ரமேஷ் நன்றி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share