• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதானியுடன் கர்நாடக முதல்வர் சிவகுமார் சந்திப்பு! ராகுலிடம் அனுமதி வாங்கினாரா? கொந்தளித்த பாஜக!

    அதானி தன்னை சந்திக்க நேரம் கேட்டதாகவும், மரியாதை நிமித்தமாகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் முதல்வர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
    Author By Pandian Mon, 24 Aug 2026 10:45:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DK Shivakumar Meets Adani: Rahul Gandhi Approval Row Sparks Karnataka Political Controversy

    பெங்களூரு: கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார், தொழிலதிபர் கவுதம் அதானியை நேரில் சந்தித்து பேசிய சம்பவம், கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி அதானி குழுமத்தையும், மத்திய அரசையும் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், முதல்வர் சிவகுமார் அதானியை சந்தித்திருப்பது தற்போது அரசியல் விவாதமாகியுள்ளது.

    பெங்களூருவில் உள்ள முதல்வர் சிவகுமாரின் இல்லத்திற்கு நேற்று காலை சென்ற அதானி, அவரை சுமார் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார். பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.22,267 கோடி மதிப்பில் 16.75 கி.மீ. நீளத்திற்கு இரட்டை சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்தின் ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றுள்ள சூழலில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதானி தன்னை சந்திக்க நேரம் கேட்டதாகவும், மரியாதை நிமித்தமாகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் முதல்வர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும், வேறு எந்த முக்கிய விவகாரமும் இருவருக்கும் இடையே விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மேகதாது அணை! தமிழகம்-கர்நாடகா தண்ணீர் பிரச்சினை! சென்னையில் டி.கே.சிவக்குமார் பதில்!

    adani

    ஆனால், இந்த விளக்கம் பாஜகவினரின் விமர்சனத்தை தடுக்கவில்லை. கர்நாடக பாஜக தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா, சிவகுமாரை கடுமையாக விமர்சித்துள்ளார். அதானியை சந்திக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் சிவகுமார் அனுமதி பெற்றுவிட்டாரா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தேசிய அளவில் அதானியை காங்கிரஸ் எதிர்த்து வரும் நிலையில், கர்நாடகாவில் அதே குழுமத்துடன் அரசு நெருக்கமாக செயல்படுவது இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

    கர்நாடகாவில் அதானி குழுமம் பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், முதல்வர் பதவியேற்ற பிறகு சிவகுமார் அதானியை நேரில் சந்தித்திருப்பது காங்கிரஸ் கட்சிக்குள்ளும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானதா அல்லது அரசின் முக்கிய திட்டங்கள் தொடர்பான பின்னணி பேச்சுவார்த்தையா என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.

    இதையும் படிங்க: ராகுல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ரூ.25 ஆயிரம்!! இன்புளூயன்சர்களுக்கு பணம் கொடுத்ததா காங்.,? பாஜக புகார்!

    மேலும் படிங்க
    பரந்தூரை கைவிடுவது மாற்றமல்ல... பேரிடி..! பின்னடைவு..! தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    பரந்தூரை கைவிடுவது மாற்றமல்ல... பேரிடி..! பின்னடைவு..! தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    வீம்புக்காக தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்காதீங்க..! பரந்தூர் ஏர்போர்ட் ரத்து... நயினார் கண்டனம்..!!

    வீம்புக்காக தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்காதீங்க..! பரந்தூர் ஏர்போர்ட் ரத்து... நயினார் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... செந்தில் பாலாஜிக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் உத்தரவு... தவெகவுக்கு பின்னடைவு...!

    டாஸ்மாக் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... செந்தில் பாலாஜிக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் உத்தரவு... தவெகவுக்கு பின்னடைவு...!

    அரசியல்
    அமித் ஷா தலைமையில் நாளை தொடங்கும் முக்கிய மாநாடு! டெல்லியில் குவியும் 850 பாதுகாப்பு அதிகாரிகள்!

    அமித் ஷா தலைமையில் நாளை தொடங்கும் முக்கிய மாநாடு! டெல்லியில் குவியும் 850 பாதுகாப்பு அதிகாரிகள்!

    இந்தியா
    “எக்காரணம் கொண்டும்...” - டெல்டா பகுதிகளில் மணல் குவாரிகள்... கட் அண்ட் கறாராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு...!

    “எக்காரணம் கொண்டும்...” - டெல்டா பகுதிகளில் மணல் குவாரிகள்... கட் அண்ட் கறாராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு...!

    தமிழ்நாடு
    10 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! பரந்தூர் திட்டம் குறித்து அரசு அண்ணாமலை ஆலோசனை!

    10 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! பரந்தூர் திட்டம் குறித்து அரசு அண்ணாமலை ஆலோசனை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share