• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுகவுடன் நிச்சயமாக.... பிறந்தநாளில் கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேமலதா...! 

    திமுகவுடன் கூட்டணி வைக்கப்போகிறீர்களா? என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ள ட்விஸ்ட்டான பதில் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. 
    Author By Amaravathi Tue, 18 Mar 2025 19:46:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmdk-premalatha-vijayakanth-about-alliance

    HBD Premalathaதிமுகவுடன் கூட்டணி வைக்கப்போகிறீர்களா? என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ள ட்விஸ்ட்டான பதில் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

    இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். சென்னை தேமுதிக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரேமலதா, அங்கிருந்த கேப்டன் விஜயகாந்தின் முழு உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ச்சியாக தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். 

    HBD Premalatha

    இதன் தொடர்ச்சி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அன்னை மொழி காப்போம் அனைத்து மொழியும் கற்போம் என்பதுதான் கேப்டன் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த வழி, அந்த வழியில் தான் நாங்கள் பயணிக்கிறோம். இன்று என் பிறந்தநாள் அதை முன்னிட்டு தமிழக அரசுகிட்ட நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், தமிழகம் முழுவதுமே தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதை இந்த நேரத்திலே தமிழக அரசுக்கு நாங்கள் ஒரு வேண்டுதலாக வைக்கிறோம். 

    HBD Premalatha

    இதையும் படிங்க: பிரேமலதா விஜயகாந்துக்கு அண்ணாமலை, தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து.. பாஜக - தேமுதிக கூட்டணி உறுதியாகி விட்டதா..?

    அதே மாதிரி தொகுதி சீரமைப்பு விவகாரத்திலும் தமிழ்நாட்டின் 40 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை மத்திய அரசு குறைத்தாலும், உறுதியாக தேமுதிக தமிழ்நாட்டுக்காகவும் தமிழக மக்களுக்காகவும் தமிழக அரசுடன் நாங்கள் நிச்சயமாக சேர்ந்து எதிர்ப்போம் என்பதையும் இந்த நேரத்தில் நான் பதிவு செய்கிறேன்.  வருகின்ற சட்டமன்ற தேர்தல்ல அதிமுகவோட இன்னும் ஒரு வருஷம் இருக்குது அது இன்னைக்கே நான் சொல்லிட முடியாது. இன்னும் அடுத்த பிறந்த நாளும் வரப்போகுது. அடுத்த மார்ச் 18 அன்னைக்கு இந்த கேள்வியை நீங்க கேட்டீங்கன்னா அதற்கான தெளிவான பதில் நான் சொல்றேன். இன்னும் ஒரு வருஷம் இருக்கு கொஞ்சம் பொறுத்துங்க.

    HBD Premalatha

     234 தொகுதிகளிலும் நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெறும் அதுல எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதனால் நீங்க வந்து அதை இட்டுக்கட்டி ஏதாவது பண்ண நினைச்சீங்கன்னா, அந்த குழப்பத்திற்கு எல்லாம் நாங்க இல்லை, நாங்க தெளிவா இருக்கோம்.   2026 மார்ச் 18 என்னுடைய பிறந்தநாள் அன்றைக்கு அதை நான் உறுதியாக உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன் என செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 
     
    இதையும் படிங்க: யூடர்ன் போடும் பிரேமலதா விஜயகாந்த்.? திமுக கூட்டணியில் தேமுதிக.. அறிவாலயத்தில் திகுதிகு நகர்வுகள்.!?

    மேலும் படிங்க
    “ரூ.100 கோடி ஏற்கனவே பாக்கி....” - தொழில்துறையில் இருந்து தமிழக அரசுக்கு வந்த எதிர்ப்பு குரல்...!

    “ரூ.100 கோடி ஏற்கனவே பாக்கி....” - தொழில்துறையில் இருந்து தமிழக அரசுக்கு வந்த எதிர்ப்பு குரல்...!

    அரசியல்
    "விவசாய கடன் தள்ளுபடி எங்கே?".. விஜய் அரசின் பட்ஜெட்டை கிழித்த பிரேமலதா!

    "விவசாய கடன் தள்ளுபடி எங்கே?".. விஜய் அரசின் பட்ஜெட்டை கிழித்த பிரேமலதா!

    தமிழ்நாடு
    செப்.8 வரை சட்டமன்ற கூட்டத் தொடர்.. சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    செப்.8 வரை சட்டமன்ற கூட்டத் தொடர்.. சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    Blast Blast என எதிர்பார்த்த மக்களுக்கு Waste Waste! பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    Blast Blast என எதிர்பார்த்த மக்களுக்கு Waste Waste! பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    தமிழ்நாடு
    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... இனி கரண்ட் பில் பற்றிய கவலைக்கு முற்றுப்புள்ளி...!

    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... இனி கரண்ட் பில் பற்றிய கவலைக்கு முற்றுப்புள்ளி...!

    அரசியல்
    ஆயுதங்களுடன் பதுங்கிய மர்ம நபர்.. டிரம்பை குறிவைத்ததாக சந்தேகம்; பரபரப்பு சம்பவம்!

    ஆயுதங்களுடன் பதுங்கிய மர்ம நபர்.. டிரம்பை குறிவைத்ததாக சந்தேகம்; பரபரப்பு சம்பவம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share