• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விறுவிறு தேர்தல்... 175 தொகுதிகளில் திமுக கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டி..!!

    திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் 175 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Wed, 25 Mar 2026 11:18:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk alliance

    தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் தி.மு.க.வின் உதய சூரியன் சின்னம் மொத்தம் 175 தொகுதிகளில் போட்டியிடும் என்பது உறுதியாகியுள்ளது.

    இது தி.மு.க.வின் நேரடி வேட்பாளர்கள் மற்றும் சில கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் உள்ளடக்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. தி.மு.க. கூட்டணி இதுவரை கிட்டத்தட்ட 66 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. இந்த ஒதுக்கீட்டில் சில தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் தங்களின் சொந்த சின்னத்தில் போட்டியிடுகின்றன.

    2026

    ஆனால் பெரும்பாலான கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்திலேயே வேட்பாளர்கள் களமிறக்கப்படுகின்றனர். இதன் காரணமாக உதய சூரியன் சின்னத்தில் மொத்தம் 175 தொகுதிகளில் போட்டி நடைபெறும் என தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வே நேரடியாக 164 முதல் 166 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை உதய சூரியன் சின்னத்தில் நிறுத்துகிறது.

    இதையும் படிங்க: ஜாடிக்கு ஏத்த மூடி..! சிலிண்டர் தட்டுபாட்டால் சிக்கி தவிக்கும் மக்கள்... பாஜக, அதிமுகவை கிழித்த முதல்வர் ஸ்டாலின்..!!

    கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கியக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்.,  இந்திய தேசிய காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5, ம.தி.மு.க.வுக்கு 4, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு 2, கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 2, விசிக 8 ஆகியவை முக்கியமானவை. இவற்றில் சில கட்சிகளின் வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர். இதனால் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் மொத்த எண்ணிக்கை 175ஆக கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தலைகீழாக மாறிய அரசியல் கணக்கு... திமுக Vs அதிமுக Vs தவெக ... அடுத்த முதல்வர் யார்? - வெளியானது முக்கிய கருத்துக்கணிப்பு...!

    மேலும் படிங்க
    30 வயதில் இப்படி நடக்கணுமா..! சாலையில் சுருண்டு விழுந்த கார்.. பரிதாபமாக உயிரிழந்த நடிகை.. சிசிடிவி காட்சி வைரல்..!

    30 வயதில் இப்படி நடக்கணுமா..! சாலையில் சுருண்டு விழுந்த கார்.. பரிதாபமாக உயிரிழந்த நடிகை.. சிசிடிவி காட்சி வைரல்..!

    சினிமா
    32 திருத்தங்களுடன்..!! 2026-27 நிதிநிலை அறிக்கை மக்களவையில் நிறைவேற்றம்..!!

    32 திருத்தங்களுடன்..!! 2026-27 நிதிநிலை அறிக்கை மக்களவையில் நிறைவேற்றம்..!!

    இந்தியா
    தாலி கட்றதுக்குள்ள இவ்ளோ அக்கப்போரா? கல்யாண மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..! பதற்றம்...!!

    தாலி கட்றதுக்குள்ள இவ்ளோ அக்கப்போரா? கல்யாண மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..! பதற்றம்...!!

    தமிழ்நாடு
    தனுஷின் ‘கர’ படத்தின் அடுத்த போஸ்டர் வெளியீடு..!  நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவின் ‘பரதன்’ கதாபாத்திர பேன்ர் இதோ..!

    தனுஷின் ‘கர’ படத்தின் அடுத்த போஸ்டர் வெளியீடு..! நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவின் ‘பரதன்’ கதாபாத்திர பேன்ர் இதோ..!

    சினிமா
    தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம் வெளியீடு!

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம் வெளியீடு!

    தமிழ்நாடு
    இயக்குநர் இல்லை… ஆனால் அவரது நோக்கம் உயிருடன் இருக்கும்..! ‘கெணத்த காணோம்’ வெற்றி விழாவில் யோகி பாபு உருக்கம்..!

    இயக்குநர் இல்லை… ஆனால் அவரது நோக்கம் உயிருடன் இருக்கும்..! ‘கெணத்த காணோம்’ வெற்றி விழாவில் யோகி பாபு உருக்கம்..!

    சினிமா

    செய்திகள்

    32 திருத்தங்களுடன்..!! 2026-27 நிதிநிலை அறிக்கை மக்களவையில் நிறைவேற்றம்..!!

    32 திருத்தங்களுடன்..!! 2026-27 நிதிநிலை அறிக்கை மக்களவையில் நிறைவேற்றம்..!!

    இந்தியா
    தாலி கட்றதுக்குள்ள இவ்ளோ அக்கப்போரா? கல்யாண மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..! பதற்றம்...!!

    தாலி கட்றதுக்குள்ள இவ்ளோ அக்கப்போரா? கல்யாண மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..! பதற்றம்...!!

    தமிழ்நாடு
    தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம் வெளியீடு!

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம் வெளியீடு!

    தமிழ்நாடு
    #BREAKING: நெருங்கும் தேர்தல்... NDA கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு...!

    #BREAKING: நெருங்கும் தேர்தல்... NDA கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    IPL 2026: பென் டக்கெட் விலகல்..!! ஐபிஎல்லில் விளையாட 2 ஆண்டுகள் தடை..!! டெல்லி அணிக்கு ஷாக்..!!

    IPL 2026: பென் டக்கெட் விலகல்..!! ஐபிஎல்லில் விளையாட 2 ஆண்டுகள் தடை..!! டெல்லி அணிக்கு ஷாக்..!!

    கிரிக்கெட்
    குறைக்கப்படுகிறதா வீட்டு உபயோக சிலிண்டரின் எடை..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    குறைக்கப்படுகிறதா வீட்டு உபயோக சிலிண்டரின் எடை..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share