• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    We The Leaders அண்ணாமலையின் அடுத்த டார்கெட்? முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு வலைவீச்சு? அரசியல் அஸ்திரம்!

    ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு கொங்கு மண்டலத்தில் ஒப்பீட்டளவில் வலுவாக இருப்பதாகவும், தென் மாவட்டங்களில் அமைப்பை விரிவுபடுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
    Author By Pandian Mon, 28 Sep 2026 11:55:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai-We-The-Leaders-Former-MLAs-Tamil-Nadu-Political-Strategy  முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு அண்ணாமலை வலைவீச்சா?

    சென்னை: முன்னாள் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் நிர்வாகிகளிடம் அவர் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பா.ஜ.,வில் இருந்து விலகிய அண்ணாமலை கடந்த ஜூன் மாதம் ‘வீ தி லீடர்ஸ்’ என்ற புதிய இயக்கத்தை தொடங்கினார். போதைப்பொருள் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சமூகப் பிரச்னைகளை மையமாகக் கொண்டு இந்த அமைப்பு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அமைப்பில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ தளம் தெரிவிக்கிறது.

    மேலும், ‘வீ தி லீடர்ஸ்’ எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாறும் என்று அண்ணாமலை ஏற்கனவே தெரிவித்துள்ளார். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி அமைப்பை வலுப்படுத்தும் வகையில், சரியான எண்ணிக்கையிலான உறுப்பினர்களையும் தலைவர்களையும் உருவாக்குவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துங்கள்! நிறைய பணம் கைமாறி இருக்கு! GEM வீரமணி வழக்கில் அண்ணாமலை அதிரடி!

    இந்த சூழலில், கடந்த காலங்களில் அண்ணாமலையுடன் இணைந்து பா.ஜ.,வில் செயல்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலருடன் தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக ‘வீ தி லீடர்ஸ்’ வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    Annamalai

    அதன்படி, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் நிர்வாகிகளில் மக்கள் செல்வாக்கு உள்ளவர்களை அமைப்பில் இணைக்கும் முயற்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெரிய அளவிலான சர்ச்சைகளில் சிக்காதவர்கள் மற்றும் உள்ளூர் அளவில் செல்வாக்கு கொண்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    அண்ணாமலை பா.ஜ., தமிழக தலைவராக இருந்த காலகட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் இணைந்திருந்தனர். அவர்களில் சிலருடன் தற்போது மீண்டும் தொடர்பு ஏற்படுத்த முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலுக்கு சம்பந்தப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

    ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு கொங்கு மண்டலத்தில் ஒப்பீட்டளவில் வலுவாக இருப்பதாகவும், தென் மாவட்டங்களில் அமைப்பை விரிவுபடுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முக்கிய உள்ளூர் நிர்வாகிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    அமைப்பில் இணையும் முக்கிய நபர்களுக்கு மாநில அளவிலான பொறுப்புகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எப்போது தொடங்கும் என்பதும் தமிழக அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: சிறார்களை காப்பாற்ற தவறியது யார்.? வீரமணி மட்டும் தானா.? பாலியல் வழக்கில் அண்ணாமலை சரமாரி கேள்வி..!!

    மேலும் படிங்க
    குடைக் கொண்டு போக மக்களே...! கனமழை அலர்ட்..! வானிலை மையம் அறிவிப்பு..!!

    குடைக் கொண்டு போக மக்களே...! கனமழை அலர்ட்..! வானிலை மையம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    பாதாள சாக்கடை திட்டத்தில் இனி தனியார் பங்களிப்பு..! தமிழக அரசு டெண்டருக்கு அழைப்பு..!!

    பாதாள சாக்கடை திட்டத்தில் இனி தனியார் பங்களிப்பு..! தமிழக அரசு டெண்டருக்கு அழைப்பு..!!

    தமிழ்நாடு
    அதிர்ச்சி... பெரம்பூரில் சாலையின் நடுவே திடீர் பள்ளம்..! பீதியில் பொதுமக்கள்..!!

    அதிர்ச்சி... பெரம்பூரில் சாலையின் நடுவே திடீர் பள்ளம்..! பீதியில் பொதுமக்கள்..!!

    தமிழ்நாடு
    ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவரானது துரதிர்ஷ்டம்:

    ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவரானது துரதிர்ஷ்டம்: 'செமி இந்தியன்' என எச்.ராஜா விளாசல்!

    அரசியல்
    மேகதாது பணிகளை தீவிரமாக்கும் கர்நாடகா.. பிரதமரை சந்தித்து முடிவு கட்ட CPM வலியுறுத்தல்..!

    மேகதாது பணிகளை தீவிரமாக்கும் கர்நாடகா.. பிரதமரை சந்தித்து முடிவு கட்ட CPM வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    கவின் ஆணவக் கொலையில் குற்றப்பத்திரிகை ரத்து..! தவறான முன் உதாரணம்... திருமா. எதிர்ப்பு..!!

    கவின் ஆணவக் கொலையில் குற்றப்பத்திரிகை ரத்து..! தவறான முன் உதாரணம்... திருமா. எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share