• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "ரீல்ஸ் முதல்வரே.. கர்நாடகாவுக்கு துணை போகும் டப்பிங் முதல்வரே"..! வெட்கமா இல்லையா.? அப்பாவு காட்டம்.!!

    தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சுட்டிக்காட்டி முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்திருக்கிறார்.
    Author By Nila Fri, 14 Aug 2026 14:10:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk appavu cm Vijay

    முன்னாள் சபாநாயகர் அப்பாவு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். 2021 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றபோது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெறும் 0.07 சதவீதமாக இருந்தது என்று தெரிவித்தார்

     அந்த நேரத்தில் மாநிலம் மிகவும் கடினமான பொருளாதார சூழலை எதிர்கொண்டிருந்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாடு அற்புதமான முன்னேற்றத்தை அடைந்தது. உலகப் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாகவும், இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதமாகவும் இருந்தபோதிலும், தமிழ்நாட்டின் வளர்ச்சி 11.3 சதவீதத்தை எட்டியதாக கூறியுள்ளார். உற்பத்தித் துறையின் வளர்ச்சி 14 சதவீதம் உயர்ந்தது.

    appavu

    இதன் மூலம் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக உயர்ந்தது என்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் இந்திய ஏற்றுமதியில் 44 சதவீதம் தமிழ்நாட்டின் ஏற்றுமதியாக இருந்தது. இது மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு பெரிய சான்றாகும் என்றார். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மாவட்ட ஆட்சியர் மூலம் ஆண்டுக்கு மூன்று முறை வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தினார். இதன் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதையும் படிங்க: கஞ்சா அடித்து விட்டு விசிலுக்கு ஓட்டு போட்டாங்க..! நல்ல சாவே வராது.! சாபம் விட்ட ஆர்.எஸ். பாரதி..!

    தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது என்று கூறியுள்ளார். இதனால் தமிழ்நாடு முதலீட்டாளர்களின் விருப்பமான இடமாக மாறியது.ஆனால் தற்போதைய நிலைமை வேறுவிதமாக உள்ளது. நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பத்திரிகையாளர்களை அனுமதிக்காமல் நடத்தப்பட்டது என்று தெரிவித்தார் . 

    ஏற்கனவே கடந்த ஆட்சியில் உருவாக்கப்பட்ட முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அவற்றை தனது ஆட்சியில் உருவாக்கிய திட்டங்கள் போல காட்சிப்படுத்துவதற்காக ரீல்ஸ் போடும் முதல்வருக்கு வெட்கமாக இல்லையா? என்று கேட்டுள்ள அப்பாவு இது மக்களை ஏமாற்றும் செயலாகும் என்றார். மேலும் கடந்த ஆட்சியின் சாதனைகளை தனது பெயரில் காட்டிக்கொள்ள முயற்சிப்பது நேர்மையற்ற அணுகுமுறை என்றும் அதிலும் ஒரு லட்ச ரூபாய் முதலீடு வைத்துள்ள ஒரு சாமானியர் ரூ.10,000 கோடியில் தொழில் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பது வேடிக்கையாக உள்ளது என்றார். 

    இதையும் படிங்க: "தமிழ்நாட்டை உலுக்கிய அமுதன் கொலை"..! நீதி கேட்டு போராட்டம்..! கொந்தளித்த திமுக..!!

    மேலும் படிங்க
    கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்வுகளுக்குத் தடை கோரிய வழக்கு: பதிலளிக்கத் தமிழக அரசுக்கு 4 வார கால அவகாசம்!

    கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்வுகளுக்குத் தடை கோரிய வழக்கு: பதிலளிக்கத் தமிழக அரசுக்கு 4 வார கால அவகாசம்!

    தமிழ்நாடு
    வாக்காளர்களை இழிவுபடுத்துவதா.? இதான் திமுக அரசியல் நாகரீகமா.? ஆர்.எஸ். பாரதியை கண்டித்த வானதி சீனிவாசன்..!!

    வாக்காளர்களை இழிவுபடுத்துவதா.? இதான் திமுக அரசியல் நாகரீகமா.? ஆர்.எஸ். பாரதியை கண்டித்த வானதி சீனிவாசன்..!!

    தமிழ்நாடு
    80-வது சுதந்திர தின விழா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வாழ்த்து!

    80-வது சுதந்திர தின விழா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வாழ்த்து!

    தமிழ்நாடு
    தனியாக இருக்கும் முதியவர்கள்தான் டார்கெட்டா..? சென்னையில் நிகழ்ந்த கொடூரக் கொலை..! பதற்றம்..!!

    தனியாக இருக்கும் முதியவர்கள்தான் டார்கெட்டா..? சென்னையில் நிகழ்ந்த கொடூரக் கொலை..! பதற்றம்..!!

    தமிழ்நாடு
    நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கு...எ. வ. வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை கூடாது... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கு...எ. வ. வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை கூடாது... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    அமுதனுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்..! ஆறுதல் கூறி உறுதியளித்த உதயநிதி ஸ்டாலின்..!!

    அமுதனுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்..! ஆறுதல் கூறி உறுதியளித்த உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share