• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "திரு வி க நகர் தொகுதியில் குண்டர்கள்"..! திமுக வேட்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    திரு வி க நகர் தொகுதியில் சம்பந்தமில்லாத ஆட்கள் இருப்பதாக திமுக வேட்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
    Author By Nila Wed, 22 Apr 2026 18:03:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk candidate tvk nagar

    தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியான நாளை ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றை முடித்து வேட்பாளர்களை அறிவித்தனர். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக நடத்தி வந்தனர். திமுக, அதிமுக என் பல கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை மிக தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். 

    தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. 

    candidate

    பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று வாக்கு கேட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முழுமையாக ஓய்ந்தன. நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில்

    இதையும் படிங்க: மயிலாப்பூரில் கட்டுக்கட்டாக பணம்..! மக்களை விலைக்கு வாங்கும் திமுக..! வினோஜ் பி. செல்வம் காட்டம்..!!

    தொகுதிக்கு சம்பந்தமில்லாத ஆட்கள் இருப்பதாக திரு வி க நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ரவிச் சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தொகுதிக்கு சம்பந்தமில்லாத ஆட்கள் அங்கேயே இருந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கூறியுள்ளார். இந்த குண்டர்களை வெளியேற்றினால் தான் அமைதியான வாக்குப்பதிவை நடத்த முடியும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் திரு.வி.க.நகர் திமுக வேட்பாளர் ரவிச் சந்திரன் புகார் அளித்துள்ளார். 

    இதையும் படிங்க: சட்டமன்றத் தேர்தல்..! எல்லாரும் ஓட்டுப் போடுங்க..! நாளை நகைக்கடைகள் இயங்காது என அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான்! ஜோப்ரா ஆர்ச்சரின் வேகத்தில் சுருண்ட லக்னோ! 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

    லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான்! ஜோப்ரா ஆர்ச்சரின் வேகத்தில் சுருண்ட லக்னோ! 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

    கிரிக்கெட்
    திருமண மண்டப கோலத்தில் மாதிரி வாக்குச்சாவடி..,! நன்னாரி சர்பத் வழங்கி வாக்காளர்களை வரவேற்கத் தயார்...!

    திருமண மண்டப கோலத்தில் மாதிரி வாக்குச்சாவடி..,! நன்னாரி சர்பத் வழங்கி வாக்காளர்களை வரவேற்கத் தயார்...!

    தமிழ்நாடு
    அலுவலகத்திற்குள் அதிரடி ரெய்டு... கையும், களவுமாய் சிக்கிய அமமுக வேட்பாளர்... கட்டுக்கட்டாய் பணம் பறிமுதல்...!

    அலுவலகத்திற்குள் அதிரடி ரெய்டு... கையும், களவுமாய் சிக்கிய அமமுக வேட்பாளர்... கட்டுக்கட்டாய் பணம் பறிமுதல்...!

    தமிழ்நாடு
    நம் வாக்கு - நம் உரிமை! 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் வேண்டுகோள்!

    நம் வாக்கு - நம் உரிமை! 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    வாக்குச்சாவடிகளில் கண் கொத்தி பாம்பாக இருங்கள்! 234 தொகுதி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளை!

    வாக்குச்சாவடிகளில் கண் கொத்தி பாம்பாக இருங்கள்! 234 தொகுதி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளை!

    தமிழ்நாடு
    வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு! தேர்தல் நாளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த விஜய் கடிதம்!

    வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு! தேர்தல் நாளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த விஜய் கடிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் மக்கள்! கிளாம்பாக்கத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்!

    வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் மக்கள்! கிளாம்பாக்கத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share