• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மக்களுக்கு 500 ரூபாய் கூட தர வக்கு இல்லாத திமுக ..அடித்து தொங்கவிட்ட பிரேமலதா விஜயகாந்த்..!

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு 500 ரூபாய் கூட தர வக்கு இல்லாத ஆட்சி இந்த திமுக ஆட்சி
    Author By Manivannan Mon, 06 Jan 2025 11:04:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK does not have the capacity to give even 500 rupees to the people.. Premalatha Vijayakanth was beaten and hung..

    நிதி இல்லை நிதி இல்லை சொல்கின்ற நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரதும் பெயரிலுமே நிதி உள்ளது எனவும் திமுகவை மேடையில் வைத்து கிழித்து தொங்கவிட்டுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

    திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், பொதுகூட்டம், நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்,அதனை தொடர்ந்து பேசிய அவர்,அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் தொகுப்பில் ரூபாய் 2500 ரூபாய் கொடுத்தபோது எதிர்க்கட்சி ஆக இருந்த திமுக மக்களுக்கு இந்த பணம் போதாது 5000 ரூபாய் தர வேண்டும் என்று வாய்க்கூசாமல் பேசிய திமுக இன்றைக்கு ஆட்சிக்கு வந்த பிறகு 500 ரூபாய் கூட தர வக்கில்லாமல் ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்றும்,பொங்கல் தொகுப்பில் 2000 ரூபாய் தர வேண்டும் ஆனால் நீங்கள் நிதியில்லை நிதி இல்லை சொல்கின்ற நீங்கள் உங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரதும் பெயிரியிலுமே நிதி உள்ளது என விமர்சனம் செய்தார்.
    aiadmk
    திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் எந்த ஒரு வசதிகளும் இல்லாத காரணத்தினால் தான் தினம்தோறும் ஆர்ப்பாட்டம் போராட்டம் என்று நடந்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
    செம்மரக்கட்டைகளை வெட்டி நம்ம தமிழ்மக்கள் ஆந்திர மாநிலத்தின் உள்ள சிறைச்சாலையில் எவ்வளவு இன்னல்களை அனுபவித்தார்கள் எனவும், அதற்கு காரணம் திருவண்ணாமலை வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் ஆந்திர மாநிலத்தில் சென்று செம்மரகட்டை வெட்டும் நிலைமையை ஏற்படுத்தியது இந்த ஆட்சியாளர்கள் தான் என்றும், வெறும் வாய் வார்த்தை பேசி வரும் ஆட்சியாளர்கள் மத்தியில் நான் இருக்கிறேன் உங்களுக்கு என்று பாதுகாவலனாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நேரடியாக சென்று நிதி உதவிகளை வழங்கி அவர்களது துயரில் பங்கேற்று உண்மையான தெய்வமாக சாட்சியாக வாழ்ந்தவர் நமது கேப்டன் என்றும், செம்மர கட்டையை வைத்து இன்றைக்கு படம் ஒன்று எடுத்துள்ளார்கள் புஷ்பா பாகம் 1,  புஷ்பா பாகம் 2 என்று ஆனால் உண்மையான புஷ்பா நம்ம கேப்டன் விஜயகாந்த் என்று மேடையில் கைகளால் செய்கை செய்து சூளுரை ஆற்றினார்.
    aiadmk
    மேலும் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும் நிலையில் தமிழக அரசாங்கம்  நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தினால் உடனடியாக கைது செய்கிறார்கள் மினி எமர்ஜென்சி அடக்குமுறை சட்டம் நடக்கிறதா என்றும், ஆளும் கட்சிக்கு கூட்டணியில் இருக்கின்றவர்கள் ஜால்ரா அடிக்கிறார்கள் என்று கைய அசைத்தபடி ஆவேசமாகவும் பேசினார்.
    இனிமேல் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார், இந்நிகழ்ச்சியில் ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: 3 மாணவிகளின் ஆபாச வீடியோ... அந்த ‘சார்’ ஒருவரிடம் பேசியது உண்மை... உறுதிப்படுத்திய மாணவி..! யாரைக் காப்பாற்ற முயற்சி..?

    மேலும் படிங்க
    25வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ஸ்ரீலீலா...!!  இணையத்தை கலக்கும் கொண்டாட்ட புகைப்படங்கள்..  ரசிகர்களை கவர்ந்த ஸ்டைலிஷ் லுக்..!

    25வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ஸ்ரீலீலா...!! இணையத்தை கலக்கும் கொண்டாட்ட புகைப்படங்கள்.. ரசிகர்களை கவர்ந்த ஸ்டைலிஷ் லுக்..!

    சினிமா
    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    தமிழ்நாடு
    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    தமிழ்நாடு
    ‘லப்பர் பந்து’ மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஸ்வாசிகா...!! மாடர்ன் லுக்கில் வெளியான புதிய போட்டோஷூட் வைரல்..!

    ‘லப்பர் பந்து’ மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஸ்வாசிகா...!! மாடர்ன் லுக்கில் வெளியான புதிய போட்டோஷூட் வைரல்..!

    சினிமா
    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    தமிழ்நாடு
    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழ்நாடு
    முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகளிடம் மோசடி! ரூ.2 கோடி சுருட்டிய மர்ம நபர்கள்!!

    முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகளிடம் மோசடி! ரூ.2 கோடி சுருட்டிய மர்ம நபர்கள்!!

    குற்றம்
    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share