• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பொதுக்குழுவில் 27 முக்கிய தீர்மானங்கள்... பாஜகவை டார்கெட் வைத்தது திமுக!

    மதுரையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
    Author By Nila Sun, 01 Jun 2025 12:01:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK general committee meeting 27 announcement

    மதுரை மாவட்டம் உத்தங்குடியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது. 

    27 announcements

    தற்போது 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் ஹிந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தியும், ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைக் புறக்கணிக்கும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், இஸ்லாமியர் சொத்துகளை சூறையாடும் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் எம்பிக்கள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் தொகுதி மறு வரையறை கூடாது என்றும் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், குடியரசு துணைத் தலைவரின் விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    இதையும் படிங்க: பிரம்மாண்டமாக தொடங்கியது திமுக பொதுக்குழு கூட்டம்.. முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தகவல்..!

    27 announcements

    உச்சநீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து கல்வியை மீண்டும் மாநில பட்டியலை கொண்டுவர வலியுறுத்தியும் ஏழை மக்களை வதைக்கும் நகை கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தியும்  தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே போல் இந்த கூட்டத்தில் 27 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு? மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை..!

    மேலும் படிங்க
    த.வெ.க.வுக்கு வலை வீசும் TTV... விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு வர அழைப்பு!

    த.வெ.க.வுக்கு வலை வீசும் TTV... விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு வர அழைப்பு!

    தமிழ்நாடு
    வச்சான் பாரு ஆப்பு.. வரிகளை டபுள் ஆக்கிய ட்ரம்ப்.. தீராத தலை வலியில் பிரதமர் மோடி..!

    வச்சான் பாரு ஆப்பு.. வரிகளை டபுள் ஆக்கிய ட்ரம்ப்.. தீராத தலை வலியில் பிரதமர் மோடி..!

    உலகம்
    தமிழ்நாட்டில் நடப்பது திருட்டு முன்னேற்ற கழக ஆட்சி..! பந்தாடிய இபிஎஸ்..!

    தமிழ்நாட்டில் நடப்பது திருட்டு முன்னேற்ற கழக ஆட்சி..! பந்தாடிய இபிஎஸ்..!

    தமிழ்நாடு
    அட்லீக்கு ஷாருக்கான்னா.. லோகேஷ் கனகராஜ்-க்கு அமீர் கான்..! பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் மாஸ் டைரக்டர்..!

    அட்லீக்கு ஷாருக்கான்னா.. லோகேஷ் கனகராஜ்-க்கு அமீர் கான்..! பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் மாஸ் டைரக்டர்..!

    சினிமா
    நான் இல்லைனா தோத்துருப்ப.. நன்றி கெட்டவன்! எலான் மஸ்க் - டிரம்ப் இடையே முற்றும் மோதல்..!

    நான் இல்லைனா தோத்துருப்ப.. நன்றி கெட்டவன்! எலான் மஸ்க் - டிரம்ப் இடையே முற்றும் மோதல்..!

    உலகம்
    போர் நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்தெறிந்த அமெரிக்கா..! இஸ்ரேல் - ஹமாஸ் போரால் செத்து அழியும் காசா மக்கள்..!

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்தெறிந்த அமெரிக்கா..! இஸ்ரேல் - ஹமாஸ் போரால் செத்து அழியும் காசா மக்கள்..!

    உலகம்

    செய்திகள்

    த.வெ.க.வுக்கு வலை வீசும் TTV... விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு வர அழைப்பு!

    த.வெ.க.வுக்கு வலை வீசும் TTV... விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு வர அழைப்பு!

    தமிழ்நாடு
    வச்சான் பாரு ஆப்பு.. வரிகளை டபுள் ஆக்கிய ட்ரம்ப்.. தீராத தலை வலியில் பிரதமர் மோடி..!

    வச்சான் பாரு ஆப்பு.. வரிகளை டபுள் ஆக்கிய ட்ரம்ப்.. தீராத தலை வலியில் பிரதமர் மோடி..!

    உலகம்
    தமிழ்நாட்டில் நடப்பது திருட்டு முன்னேற்ற கழக ஆட்சி..! பந்தாடிய இபிஎஸ்..!

    தமிழ்நாட்டில் நடப்பது திருட்டு முன்னேற்ற கழக ஆட்சி..! பந்தாடிய இபிஎஸ்..!

    தமிழ்நாடு
    நான் இல்லைனா தோத்துருப்ப.. நன்றி கெட்டவன்! எலான் மஸ்க் - டிரம்ப் இடையே முற்றும் மோதல்..!

    நான் இல்லைனா தோத்துருப்ப.. நன்றி கெட்டவன்! எலான் மஸ்க் - டிரம்ப் இடையே முற்றும் மோதல்..!

    உலகம்
    போர் நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்தெறிந்த அமெரிக்கா..! இஸ்ரேல் - ஹமாஸ் போரால் செத்து அழியும் காசா மக்கள்..!

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்தெறிந்த அமெரிக்கா..! இஸ்ரேல் - ஹமாஸ் போரால் செத்து அழியும் காசா மக்கள்..!

    உலகம்
    இறை உணர்வு, சகோதரத்துவம் நல்வாழ்வுக்கு வழிகோலட்டும்! இபிஎஸ் பக்ரீத் வாழ்த்து..!

    இறை உணர்வு, சகோதரத்துவம் நல்வாழ்வுக்கு வழிகோலட்டும்! இபிஎஸ் பக்ரீத் வாழ்த்து..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share