• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிவபெருமான் கஞ்சா வாங்கச் சொன்னாரா?... காட்பாடியில் போதை சாமியார் சிக்கியது எப்படி?

    சிவபெருமான் கஞ்சா வாங்கச் சொன்னாரு – காட்பாடியில் பிடிபட்ட சாமியாரின் பகீர் பின்னணி!
    Author By Amaravathi Tue, 22 Sep 2026 07:30:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Katpadi fake samiyar kanja arrest

    "சிவபெருமானே நேர்ல வந்து கஞ்சா வாங்கிட்டு வரச் சொன்னாரு!" - போலீசிடமே அசால்ட்டாக ரீல் விட்ட போலி சாமியார்! ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கெத்தாக கஞ்சா கடத்தி வந்த நபரை, காட்பாடி போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

    வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா மற்றும் குட்கா கடத்தப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து காட்பாடி காவல் ஆய்வாளர் தயாளன் அவர்களின் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர் வினோத்குமார் அடங்கிய குழுவினர், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி அருகில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த அரசுப் பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனையிட்டபோது, அதில் இருந்த ஒரு கைப்பையில் 900 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது!

    உடனடியாகப் பேருந்தில் இருந்த அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தியபோதுதான் அந்த உண்மை வெளிவந்தது! காவி உடை அணிந்து 'சாமியார்' போர்வையில் வலம் வந்த நபர்தான் இந்த கஞ்சாவைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

    விசாரணையில், அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 44) என்பதும், திருவண்ணாமலை சப்தகிரி கோவில் பகுதியில் சாமியாராக யாசகம் எடுத்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.

    போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, "சிவபெருமான்தான் என்னை கஞ்சா வாங்கி வரச் சொன்னார்!" என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

    இதையடுத்து, அவரிடமிருந்த ₹9,000 மதிப்பிலான 900 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த காட்பாடி போலீசார், கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைச் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    காவல்துறையின் இந்த  அதிரடி நடவடிக்கை அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    மேலும் படிங்க
    நீதி தான் வேண்டும்... அரசியல் நாடகமல்ல..! வீரமணி விஷயத்தை வெளுத்து வாங்கிய வினோஜ் பி. செல்வம்..!!

    நீதி தான் வேண்டும்... அரசியல் நாடகமல்ல..! வீரமணி விஷயத்தை வெளுத்து வாங்கிய வினோஜ் பி. செல்வம்..!!

    தமிழ்நாடு
    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி... 3 கி.மீ. துரத்திச் சென்று மீட்ட மீனவர்கள்! துணிச்சலுக்கு குவியும் பாராட்டு!

    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி... 3 கி.மீ. துரத்திச் சென்று மீட்ட மீனவர்கள்! துணிச்சலுக்கு குவியும் பாராட்டு!

    இந்தியா
    புதிய தலைமைச் செயலகத்திற்கு ஒரே தவணையில் 1200 கோடி செலவல்ல: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

    புதிய தலைமைச் செயலகத்திற்கு ஒரே தவணையில் 1200 கோடி செலவல்ல: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

    தமிழ்நாடு
    TN 07 CM 2031! திருமாவளவன் கார் சர்ச்சைக்கு விசிக கொடுத்த பதில்! வைரல் காருக்கு முற்றுப்புள்ளி!!

    TN 07 CM 2031! திருமாவளவன் கார் சர்ச்சைக்கு விசிக கொடுத்த பதில்! வைரல் காருக்கு முற்றுப்புள்ளி!!

    அரசியல்
    "ஒரு பொருட்டே இல்ல"..! கம்யூனிஸ்ட்கள் குறித்து விமர்சனம்..! அமைச்சர் ஆதவிற்கு முத்தரசன் பதிலடி..!!

    "ஒரு பொருட்டே இல்ல"..! கம்யூனிஸ்ட்கள் குறித்து விமர்சனம்..! அமைச்சர் ஆதவிற்கு முத்தரசன் பதிலடி..!!

    தமிழ்நாடு
    புதிய நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து 2 வாரங்களில் அறிக்கை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    புதிய நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து 2 வாரங்களில் அறிக்கை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share