• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடிந்ததுமே அதிரடி ஆக்‌ஷன்... பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற கொடூரனை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    காயமடைந்த உதவி ஆய்வாளர் தமிழரசன் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    Author By Amaravathi Tue, 22 Sep 2026 07:37:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ponneri encounter

    பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற இளைஞர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு. காவல் உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி 36. நேற்று மாலை பணி முடிந்து ராஜேஸ்வரி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போது மர்ம நபர் பெட்ரோலை ஊற்றி ராஜேஸ்வரி மீது தீ வைத்து கொலை செய்ய முயற்சித்தார். இதில் ராஜேஸ்வரி உடல் முழுவதும் தீப்பற்றி அலறி துடித்து மருத்துவமனைக்குள் ஓடினார்.

    தொடர்ந்து மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

    இதையும் படிங்க: சீறி பாய்ந்த தோட்டா... சிறுமியை சீரழித்த காம மிருகத்தை சுட்டுப்பிடித்த போலீஸ்... கோவையில் நடந்தது என்ன?

    மாதவரத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர் முன்விரோதம் காரணமாக இந்த செயலில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் பெரிய வந்தது. தொடர்ந்து காவல்துறையினர் தீவிர தேடுதல் நடத்திய போது சுடுகாடு அருகே பதுங்கி இருந்தது தெரியவந்தது.

    காவல்துறையினர் பிடிக்கச் சென்றபோது பொன்னேரி உதவி ஆய்வாளர் தமிழரசனை குற்றவாளி பிரகாஷ் அறிவாளால் வெட்டியுள்ளார். இதனையடுத்து பொன்னேரி காவல் ஆய்வாளர் சிவக்குமார் துப்பாக்கியால் குற்றவாளி காலுக்கு சுட்டு பிடித்தனர்.

    காயமடைந்த குற்றவாளி பிரகாஷ் பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த உதவி ஆய்வாளர் தமிழரசன் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து கைது செய்யப்பட்ட பிரகாஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை தற்காலிக பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற நபர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: காஷ்மீரில் அதிரடி என்கவுண்டர்! லஷ்கர் தளபதி யாசிர் சுட்டுக்கொலை! பாதுகாப்புப் படையினர் ஆபரேஷன் சக்சஸ்!

    மேலும் படிங்க
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு
    “பிரியமுடன் ச.ஜோசப் விஜய்”... விடிந்ததும் பெற்றோர்களுக்கு சி.எம். விஜய் அனுப்பிய சர்ப்ரைஸ் மெசேஜ்... என்ன தெரியுமா?

    “பிரியமுடன் ச.ஜோசப் விஜய்”... விடிந்ததும் பெற்றோர்களுக்கு சி.எம். விஜய் அனுப்பிய சர்ப்ரைஸ் மெசேஜ்... என்ன தெரியுமா?

    தமிழ்நாடு
    சிவபெருமான் கஞ்சா வாங்கச் சொன்னாரா?... காட்பாடியில் போதை சாமியார் சிக்கியது எப்படி?

    சிவபெருமான் கஞ்சா வாங்கச் சொன்னாரா?... காட்பாடியில் போதை சாமியார் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (22-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு மற்றும் கற்பனை சாதகமாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (22-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு மற்றும் கற்பனை சாதகமாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு
    “பிரியமுடன் ச.ஜோசப் விஜய்”... விடிந்ததும் பெற்றோர்களுக்கு சி.எம். விஜய் அனுப்பிய சர்ப்ரைஸ் மெசேஜ்... என்ன தெரியுமா?

    “பிரியமுடன் ச.ஜோசப் விஜய்”... விடிந்ததும் பெற்றோர்களுக்கு சி.எம். விஜய் அனுப்பிய சர்ப்ரைஸ் மெசேஜ்... என்ன தெரியுமா?

    தமிழ்நாடு
    சிவபெருமான் கஞ்சா வாங்கச் சொன்னாரா?... காட்பாடியில் போதை சாமியார் சிக்கியது எப்படி?

    சிவபெருமான் கஞ்சா வாங்கச் சொன்னாரா?... காட்பாடியில் போதை சாமியார் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share