• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பின்னடைவுக்கு என்ன காரணம்.? திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மா.செ. கூட்டம்..!

    திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற வருகிறது.
    Author By Nila Thu, 14 May 2026 11:22:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-GJDUPF

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் திமுக பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில், கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று காலை 10.30 மணிக்கு கலைஞர் அரங்கத்தில் தொடங்கிய இந்தக் கூட்டம், கட்சியின் தேர்தல் பின்னடைவை முழுமையாக மதிப்பீடு செய்து, அடுத்தகட்ட அரசியல் உத்திகளை வகுப்பதில் கவனம் செலுத்துகிறது.

    திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையின்படி, அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. தேர்தல் முடிவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தலைமையிலான கூட்டணி 108 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், திமுக சுமார் எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

    2026

    முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தது கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் தோல்வியைத் தழுவினர், அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் வெற்றி பெற்றனர். இந்த முடிவுகள் திமுகவின் நீண்டகால ஆதிக்கத்துக்கு சவாலாக அமைந்துள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடந்து வருகிறது.

    இதையும் படிங்க: தலைக்கீழான கொளத்தூர் தொகுதி..! 500க்கும் மேற்பட்ட திமுகவினர் தவெகவில் ஐக்கியம்..!

    ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆழமாக விவாதிக்கப்படுகின்றன. கட்சியின் அமைப்பு ரீதியான பலவீனங்கள், உள்ளூர் மட்டத்தில் ஏற்பட்ட அதிருப்தி, புதிய அரசியல் சக்திகளின் எழுச்சி, இளைஞர்கள் மற்றும் பெண்கள் வாக்குகளில் ஏற்பட்ட மாற்றம் போன்றவை முக்கிய புள்ளிகளாகக் கருதப்படுகின்றன. 

    இதையும் படிங்க: திமுக ஒரு தீய சக்தி.. 76% மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி! புள்ளிவிவரங்களுடன் விளாசிய முதல்வர் விஜய்!

    மேலும் படிங்க
    நிக்கோலஸ் கேஜின்

    நிக்கோலஸ் கேஜின் 'போர்டிட்யூட்' திரைப்பட மாஸ்டர் காப்பி திருட்டு..!! நெட்பிளிக்ஸுக்கு எதிராக ரூ.1000 கோடி இழப்பீடு கோரி வழக்கு..!

    சினிமா
    "மியாவ்"...! "மியூட் மோட் காரியவாத பூனை திமுக"..! காவிரி விவகாரத்தில் விளாசிய தவெக..!!

    "மியாவ்"...! "மியூட் மோட் காரியவாத பூனை திமுக"..! காவிரி விவகாரத்தில் விளாசிய தவெக..!!

    தமிழ்நாடு
    சூறாவளி காற்று எச்சரிக்கை! ஆகஸ்ட் 5 வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!

    சூறாவளி காற்று எச்சரிக்கை! ஆகஸ்ட் 5 வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு

    'Pakistan Kashmir' சர்ச்சை! நியூயார்க் டைம்ஸுக்கு இந்தியா கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    "முதலீடே வேலைவாய்ப்பின் திறவுகோல்!" – ரூ.17,900 கோடி திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி அதிரடி பேச்சு!

    "முதலீடே வேலைவாய்ப்பின் திறவுகோல்!" – ரூ.17,900 கோடி திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி அதிரடி பேச்சு!

    இந்தியா
    மெட்ரோவை மட்டும் பார்க்காதீங்க... மேட்டூரையும் பாருங்க! முதலமைச்சருக்கு பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை!

    மெட்ரோவை மட்டும் பார்க்காதீங்க... மேட்டூரையும் பாருங்க! முதலமைச்சருக்கு பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் ரத்து..! மின்வாரியம் புதிய நடவடிக்கை..!!

    பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் ரத்து..! மின்வாரியம் புதிய நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share