• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    திமுக கூட்டணிக்குள் புகைச்சல் தீபந்தமாக மாறியுள்ளது; 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஊழலற்ற ஆட்சியைத் தரும்” என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 12 Feb 2026 21:55:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK is a Burning Cotton Godown: Pon Radhakrishnan Predicts Collapse of Stalin's Alliance

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று நடைபெற்ற பாஜக சட்டமன்ற ஆய்வு குழு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் தமிழக அரசியல் சூழல் குறித்துக் காரசாரமாகப் பதிலளித்தார்.

    திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு பருத்தி குடோன் போன்றது. அதற்கு இப்போது தீ பற்றவைக்கப்பட்டு விட்டது; அது எரிந்து கொண்டிருக்கிறது. என் பார்வையில் திமுக-விற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரும். தூய்மையான, நேர்மையான மற்றும் ஊழலற்ற வளர்ச்சியை நோக்கிய ஆட்சி அமையும்.

    திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் கடும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் இருந்த அந்த ஒருங்கிணைப்பு இந்த முறை இருக்காது. இந்த புகைச்சல் தீபந்தமாக மாறி கொழுந்துவிட்டு எரிகிறதா அல்லது வெறும் புகைச்சலோடு நிற்கிறதா என்பது தேர்தல் நேரத்தில் தெளிவாகத் தெரியும்.

    இதையும் படிங்க: திமுக ஆட்சியை அகற்றும் கூட்டணியில் புதிய தமிழகம் - டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி!

    மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் 'டப்பா இன்ஜின்' என்று விமர்சித்தது குறித்த கேள்விக்கு, "எந்த டப்பா? அந்த காலத்தில் ஒரு 'கஞ்சா டப்பா' இருக்குமே.. அந்த டப்பாவைக் குறிப்பிடுகிறாரா?" என மழுப்பலாகவும் கிண்டலாகவும் பதிலளித்தார்.

    மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதேபோல் வரும் மார்ச் 1-ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு வித்திடும். தேர்தல் வரை கூட்டணிகள் பெருகவும் குறையவும் வாய்ப்புகள் உள்ளன" எனத் தெரிவித்தார்.

    2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 18 சதவீத வாக்குகளைப் பெற்றுப் பலத்தை நிரூபித்ததைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது அந்தப் பலம் பலமடங்கு அதிகரித்துள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: திமுக ஒரு இலக்க இடங்களிலேயே சுருங்கும்!  மதுரையில் அன்புமணி ராமதாஸ் காட்டம்!

    மேலும் படிங்க
    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    தமிழ்நாடு
    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    தமிழ்நாடு
    ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

    ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

    தமிழ்நாடு
    "பிப். 22-ல் அடிக்கல்.. பிரதமர் மோடி திறப்பார்" புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேட்டி!

    "பிப். 22-ல் அடிக்கல்.. பிரதமர் மோடி திறப்பார்" புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேட்டி!

    தமிழ்நாடு
    "இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு!" பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அதிர்ச்சித் தகவல்!

    "இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு!" பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அதிர்ச்சித் தகவல்!

    உலகம்
     "விஜய் கட்சிக்குத் தாவத் துடிக்கும் அதிமுக மாஜிக்கள்!" ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேச்சு!

     "விஜய் கட்சிக்குத் தாவத் துடிக்கும் அதிமுக மாஜிக்கள்!" ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேச்சு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share