• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாகக் கூறி"..! கனிமொழி MP காட்டம்..!

    வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாக கூறியிருப்பதாக தமிழக வெற்றிக்கழக அரசை கனிமொழி எம்பி சாடினார்.
    Author By Nila Mon, 12 Oct 2026 14:02:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk kanimozhi mp tvk government

    தமிழக அரசு பல்நோக்கு மருத்துவமனைகளில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் சுமார் இரண்டாயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள், தங்களது பணிநிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நிலையில், காவல்துறை அவர்களைக் கைது செய்தது. இந்த நடவடிக்கைக்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட இப்பணியாளர்கள், நீண்ட காலமாகத் தினக்கூலி முறையிலேயே பணிபுரிந்து வருகின்றனர்.

    பணி நியமன ஆணையில் ஐந்து ஆண்டுகள் முடிந்ததும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தும், பல ஆண்டுகள் கடந்தும் அது நிறைவேற்றப்படவில்லை. இதனால் பணிநிரந்தரம், மாதம் ஒருநாள் விடுமுறை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இந்த நிலையில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மேம்பாட்டு சங்கத்தினர், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரினர்.

    DMK

    ஆனால் காவல்துறை அனுமதி மறுத்தது. போராட்டத்தைத் தடுக்கும் விதமாக நள்ளிரவிலேயே சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர். அதையும் மீறி போராட்ட இடத்திற்கு வந்த ஏராளமானவர்களைக் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர்.இந்த சம்பவம் குறித்து திமுக எம்பி கனிமொழி தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்ததாவது: “பணிநிரந்தரம் செய்யக் கோரி போராட்டம் நடத்திய மருத்துவப் பணியாளர்களைக் காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாகக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, இன்று அவற்றை நிறைவேற்றக் கோரி மக்கள் போராடினால் ஒடுக்குமுறையை ஏவி அடக்கிக் கொண்டிருக்கிறது இந்த அராஜக அரசு. விவசாயிகள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என இந்த அரசு ஏமாற்றியவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது.

    இதையும் படிங்க: இடைத்தேர்தலில் அடித்து நொறுக்கிய தவெக..! முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற புதிய எம்எல்ஏக்கள்..!!

    கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், போராடுபவர்களைக் காவல்துறையை வைத்துக் கைது செய்தே காலத்தை ஓட்டிவிடலாம், தேர்தல் நேரத்தில் முகத்தைக் காட்டினால் மட்டும் போதும் என்கிற மிதப்பில் இருக்கிறாரா முதலமைச்சர்? கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்; அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியாகப் போராடுபவர்களை அடக்கும் போக்கு தொடர்வதாக அவர்கள் விமர்சித்துள்ளனர். மருத்துவப் பணியாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அதிமுகவில் எடப்பாடிக்கு எதிராக மீண்டும் புயல்? இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு வேலுமணி அணி தீவிரம்!

    மேலும் படிங்க
    தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்!

    தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்!

    தமிழ்நாடு
    அனுமதி மறுத்தால் தடையை மீறாமல் என்ன வழி?: மருத்துவ பணியாளர்கள் கைதை கண்டித்த சிபிஐஎம்!

    அனுமதி மறுத்தால் தடையை மீறாமல் என்ன வழி?: மருத்துவ பணியாளர்கள் கைதை கண்டித்த சிபிஐஎம்!

    தமிழ்நாடு
    அரசியலமைப்பு நிறுவனங்களை அழிப்பதே காங்கிரஸின் வேலை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ காட்டம்!  

    அரசியலமைப்பு நிறுவனங்களை அழிப்பதே காங்கிரஸின் வேலை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ காட்டம்!  

    இந்தியா
    ஒரே நாளில் ரூ.1,280 சரிந்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் அதிரடி வீழ்ச்சி!

    ஒரே நாளில் ரூ.1,280 சரிந்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் அதிரடி வீழ்ச்சி!

    தமிழ்நாடு

    'நிதிச்சுமையை காட்டி மருத்துவர்கள் ஓய்வூதியத்தை குறைக்கக் கூடாது': ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி!

    தமிழ்நாடு

    'அடுத்த ஐபிஎல்லிலும் தோனி நிச்சயம் விளையாடுவார்': சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதி!

    விளையாட்டு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share