• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அரசியலமைப்பு நிறுவனங்களை அழிப்பதே காங்கிரஸின் வேலை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ காட்டம்!  

    அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளை காங்கிரஸ் அழிக்க விரும்புவதாகவும், அவர்களின் அடுத்த இலக்கு நீதித்துறைதான் என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம் சாட்டியுள்ளார். 
    Author By Thenmozhi Kumar Mon, 12 Oct 2026 21:02:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Congress Aims to Destroy Judiciary Next": Kiren Rijiju Slams Rahul Gandhi Over SC March

    "நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் தன்னாட்சி அமைப்புகளைச் சீர்குலைத்து அழிப்பதே காங்கிரஸ் கட்சியின் பிரதான நோக்கமாக உள்ளது; தேர்தல் ஆணையத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த இலக்கு இந்திய நீதித்துறைதான்" என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ (Kiren Rijiju) மிகக் காட்டமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.  

    தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் வாக்காளர் பட்டியல் விவகாரத்தை முன்வைத்து, ராகுல் காந்தி தலைமையில் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தியதைக் கடுமையாகச் சாடிப் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்ததாவது:"2014-ஆம் ஆண்டு முதலே காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் தொடர்ந்து இந்த நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். 

    ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்கு உண்மையாக உழைத்துச் சேவை செய்தால் மட்டுமே மக்களின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற முடியும். ஆனால், தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெறத் தவறி படுதோல்வி அடையும் போதெல்லாம் தேர்தல் ஆணையத்தை ஊழல் நிறைந்தது என வசைபாடுவதை இவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.   மறுபுறம் உச்ச நீதிமன்றம் மன்னிப்புக் கேட்க உத்தரவிடும் போது அங்குப் பவ்யமாக மன்னிப்புக் கேட்கிறார்கள்; பின்னர் அதே உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து, தங்களுக்கு நீதித்துறையின் மீதே நம்பிக்கையில்லை எனக் கூறுகிறார்கள்.

    இதையும் படிங்க: வாக்காளர் தரவுகள் யார் கட்டுப்பாட்டில்.? வெளிப்படைத்தன்மை எங்கே.? செல்வப்பெருந்தகை கொந்தளிப்பு..!!

     ஜனநாயக அமைப்புகளைத் திட்டமிட்டு அவதூறு செய்யும் இவர்களின் அடுத்த குறி நீதித்துறைதான். 55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி, அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி அரசியலமைப்பின் முகப்புரையையே மாற்றிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. எனவே, அவர்கள் இப்போது ஜனநாயகம் குறித்துப் பேசுவது வேடிக்கையானது.   

    தங்களுக்காக அல்லாமல் நாட்டு மக்களுக்காக தன்னலமின்றி உழைக்கும் பிரதமர் மோடியிடமும், பாஜக தொண்டர்களிடமும் ராகுல் காந்தி அரசியல் பாடம் கற்க வேண்டும். அரசியலமைப்பு அமைப்புகள் மீது அவதூறு பரப்பி, தினமும் நாடகம் போடுவதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக மக்களுக்குச் சேவை செய்ய முன்வர வேண்டும்" என்று அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தை நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி நடத்திய தருணத்தில் கிரண் ரிஜிஜூ முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் தேசிய அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

    இதையும் படிங்க: ஒரே நாளில் ரூ.1,280 சரிந்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் அதிரடி வீழ்ச்சி!

    மேலும் படிங்க
    தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்!

    தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்!

    தமிழ்நாடு
    அனுமதி மறுத்தால் தடையை மீறாமல் என்ன வழி?: மருத்துவ பணியாளர்கள் கைதை கண்டித்த சிபிஐஎம்!

    அனுமதி மறுத்தால் தடையை மீறாமல் என்ன வழி?: மருத்துவ பணியாளர்கள் கைதை கண்டித்த சிபிஐஎம்!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் ரூ.1,280 சரிந்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் அதிரடி வீழ்ச்சி!

    ஒரே நாளில் ரூ.1,280 சரிந்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் அதிரடி வீழ்ச்சி!

    தமிழ்நாடு

    'நிதிச்சுமையை காட்டி மருத்துவர்கள் ஓய்வூதியத்தை குறைக்கக் கூடாது': ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி!

    தமிழ்நாடு

    'அடுத்த ஐபிஎல்லிலும் தோனி நிச்சயம் விளையாடுவார்': சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதி!

    விளையாட்டு
    அதிமுக 6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு! சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக அதிமுக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!

    அதிமுக 6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு! சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக அதிமுக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share