• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்!

    கேரள ஆளுநராகப் பணியாற்றி, தமிழகத்தின் கூடுதல் ஆளுநர் பொறுப்பை கவனித்து வந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 12 Oct 2026 21:53:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rajendra Vishwanath Arlekar Appointed Full-Time Governor of Tamil Nadu

    தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் (Rajendra Vishwanath Arlekar) அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இத்தகவலைக் குடியரசுத் தலைவர் மாளிகை இன்று இரவு வெளியிட்டுள்ள ஆளுநர்கள் இடமாற்றம் மற்றும் நியமனம் தொடர்பான முக்கிய அறிவிக்கையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

    முன்னதாக தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவி வகித்து வந்த ஆர்.என். ரவி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் அண்டை மாநிலமான கேரளாவின் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். ஏழு மாதங்களாகத் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களின் பொறுப்புகளையும் அவர் கவனித்து வந்த நிலையில், தற்போது அவர் தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக முறைப்படி நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதையும் படிங்க: ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக அரசகுமாருக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன்!

    கோவா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான 72 வயதான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முன்னதாக கோவா சட்டப்பேரவை சபாநாயகராகவும், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் திறம்படப் பணியாற்றியவர். 

    கேரள ஆளுநர்

    பின்னர் ஹிமாச்சலப் பிரதேச ஆளுநராகவும், பீகார் மாநில ஆளுநராகவும் பதவி வகித்த அவர், ஜனவரி 2025 முதல் கேரள மாநில ஆளுநராகப் பொறுப்பு வகித்து வந்தார்.

    தற்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் 21-வது முழுநேர ஆளுநராகத் தனது பொறுப்பைத் தொடர்வார்.

     தமிழக அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்குமான உறவில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அர்லேகரின் இந்த முழுநேர ஆளுநர் நியமனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: சேலம் புதிய கமிஷனராக ஏ.ஜி.பாபு நியமனம்!

    மேலும் படிங்க
    அனுமதி மறுத்தால் தடையை மீறாமல் என்ன வழி?: மருத்துவ பணியாளர்கள் கைதை கண்டித்த சிபிஐஎம்!

    அனுமதி மறுத்தால் தடையை மீறாமல் என்ன வழி?: மருத்துவ பணியாளர்கள் கைதை கண்டித்த சிபிஐஎம்!

    தமிழ்நாடு
    அரசியலமைப்பு நிறுவனங்களை அழிப்பதே காங்கிரஸின் வேலை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ காட்டம்!  

    அரசியலமைப்பு நிறுவனங்களை அழிப்பதே காங்கிரஸின் வேலை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ காட்டம்!  

    இந்தியா
    ஒரே நாளில் ரூ.1,280 சரிந்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் அதிரடி வீழ்ச்சி!

    ஒரே நாளில் ரூ.1,280 சரிந்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் அதிரடி வீழ்ச்சி!

    தமிழ்நாடு

    'நிதிச்சுமையை காட்டி மருத்துவர்கள் ஓய்வூதியத்தை குறைக்கக் கூடாது': ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி!

    தமிழ்நாடு

    'அடுத்த ஐபிஎல்லிலும் தோனி நிச்சயம் விளையாடுவார்': சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதி!

    விளையாட்டு
    அதிமுக 6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு! சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக அதிமுக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!

    அதிமுக 6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு! சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக அதிமுக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share