• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “வெறும் வெத்து வேட்டு”... எடப்பாடியை எகிறி அடித்த துரைமுருகன்... அதிமுக ஆசையில் மண்ணை வாரி போட்டாரே...!

    அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி வெறும் வெத்து வேட்டு தான்  - அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Wed, 25 Mar 2026 13:09:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Minister Duraimurugan Slams ADMK election-manifesto

    காட்பாடியில் வேலூர் வடக்கு மாவட்ட திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளரும் கதிர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.  அலுவலகத்தை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். இதில் திமுக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கலந்துகொண்டனர்.

     இக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் காட்பாடி தொகுதியின் வேட்பாளராக என்னை குறிப்பிட்டு பேசினீர்கள். ஆனால் அதை நான் ஏற்றுகொள்ளமாட்டேன். தலைமை யாரை அறிவிக்கிறதோ அதன் பிறகு தான் வேட்பாளர் என வரும் உங்கள் மகிழ்ச்சிக்கு வேண்டுமானால் பேசிக்கொள்ளலாம். ஆனால் நான் தலைமைக்கு கட்டுபட்டவன் இதை நான் ரசிக்கவில்லை 

    அகில இந்திய கட்சிகளே நிதானம் இல்லாமல் இருக்கும் போது திமுக தலைவர் சாதூர்யத்துடன் பொறுமையாக கூட்டணியை அவர் முடித்தார். இது உண்மையில் பாராட்ட படவேண்டியது தற்போது அரசியல் பேச வேண்டாம் என நினைக்கிறேன் என பேசினார்.

    இதையும் படிங்க: துரைமுருகனை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி..!! இனி அமைச்சர் பதவி கிடையாதா? திமுகவில் நடப்பது என்ன..??

    பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு  அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார். அதிமுக தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின் கொடுக்கிறோம், பிரிட்ஜ் கொடுக்கிறோம், மாசம் 2000 ரூபாய் கொடுக்கிறோம், வருஷத்துக்கு மூணு சிலிண்டர் தரோம்னு அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்காங்களே என்ற கேள்விக்கு, ​  இப்படிப்பட்ட அறிவிப்புகளை செய்வது சில கட்சிகளுக்கு வாடிக்கை, அதில் இது ஒன்று என கூறினார்.

    ​ அதேபோல சீமான் நேற்று தெரிவித்துள்ளார். கனிமொழிக்கு மாநில அளவில சீட் கொடுக்க மாட்டாங்க, ஏன்னா அவங்க ஒரு திறமையான பெண், அவங்களுக்கு கொடுத்தா உதயநிதிக்கு பாதிப்பு ஏற்படும்னு சீமான் தேர்தல் பிரச்சாரத்துல சொல்லியிருக்காரு என்ற கேள்விக்கு, ​அதைப்பற்றி எனக்குத் தெரியாது என்றார்.

    ​ இப்போ அதிமுக தேர்தல் அறிக்கையில் பத்திரிகையாளர் நலன் கருதி சில சலுகைகள் கொடுத்திருக்காங்க. அதுபோல திமுக தேர்தல் அறிக்கையில்பத்திரிகையாளர்களுக்கு ஏதாவது வருவதற்கு வாய்ப்பு இருக்கா ? மருத்துவக் காப்பீடு மற்றும் வீடு கட்டுவதற்கு 10 லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடன் அதிமுக அறிக்கையில் உள்ளது என்ற கேள்விக்கு,​ தேர்தல் அறிக்கை பரிசீலனையில் உள்ளது. அந்தக் குழுவில் நான் இல்லை இப்போ அதைப்பற்றி சொல்ல முடியாது என்றார். 

    ​அதிமுக நிறைய தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி விட்டுருக்காங்க, ஆனா அதற்குரிய நிதி கிடைக்குமா? ஏற்கனவே திமுக நிறைய கடன் வாங்கி 9 லட்சம் கோடியைத் தாண்டிடுச்சுன்னு சொல்றாங்க, இவங்க தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற பல லட்சம் கோடி செலவாகும், இதைப்பற்றி உங்க கருத்து என்ன? அவங்க ஆட்சிக்கு வரப்போறது இல்லை. சும்மா ஏதோ ஒன்னு சொல்லிட்டுப் போறாங்க. அது வெறும் வெத்து வேட்டு தான்.

    ​உங்க கூட்டணியில இருக்கிற ஒரே தலித் தலைவர் திருமாவளவன் மட்டும்தான். அவருக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் ஏன் இவ்வளவு இழுபறி மற்றும் காலதாமதம்? அவரே வருத்தப்பட்டு பேட்டி கொடுத்திருக்காரே என்ற கேள்விக்க ​ அவருக்கு ஒன்னும் வருத்தம் இல்லை, எங்க பக்கத்துல மகிழ்ச்சியோடுதான் இருக்கிறார் என்றார்.

    இதையும் படிங்க: காட்பாடியில் மீண்டும் போட்டி? களமிறங்கும் துரைமுருகன்?! வயது முதிர்வு காரணமாக சீட் மறுப்பா? அப்டேட் தகவல்!

    மேலும் படிங்க
    நேபாள அரசியலில் புதிய அத்தியாயம்: 35 வயதில் பிரதமர் பதவி..!! பாலேந்திர ஷாவுக்கு நரேந்திர மோடி வாழ்த்து..!!

    நேபாள அரசியலில் புதிய அத்தியாயம்: 35 வயதில் பிரதமர் பதவி..!! பாலேந்திர ஷாவுக்கு நரேந்திர மோடி வாழ்த்து..!!

    இந்தியா
    மோடியும், நானும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பவர்கள்!! பலருக்கு இந்த தகுதி இல்லை!! ட்ரம்ப் சூசகம்!

    மோடியும், நானும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பவர்கள்!! பலருக்கு இந்த தகுதி இல்லை!! ட்ரம்ப் சூசகம்!

    இந்தியா
    யார் அந்த SIR? நீங்காத மர்மம்... சும்மா விட மாட்டோம்..! அதிமுக சூளுரை..!!

    யார் அந்த SIR? நீங்காத மர்மம்... சும்மா விட மாட்டோம்..! அதிமுக சூளுரை..!!

    தமிழ்நாடு
    லேட் பண்ணாதீங்க! சொன்ன டைமுக்கு வாங்க!! தவெக தலைவர் விஜய்க்கு தேர்தல் அதிகாரிகள் அட்வைஸ்!

    லேட் பண்ணாதீங்க! சொன்ன டைமுக்கு வாங்க!! தவெக தலைவர் விஜய்க்கு தேர்தல் அதிகாரிகள் அட்வைஸ்!

    அரசியல்
    #BREAKING: அதிமுக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! 127 வேட்பாளர்கள் யார்? முழு விவரம்...!!

    #BREAKING: அதிமுக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! 127 வேட்பாளர்கள் யார்? முழு விவரம்...!!

    தமிழ்நாடு
    எ.வ.வேலுக்கு எதிராக திரும்பிய வன்னியர்கள்!  விவசாயிகளும் கோவம்!! திண்டாட்டத்தில் திருவண்ணாமலை தொகுதி!

    எ.வ.வேலுக்கு எதிராக திரும்பிய வன்னியர்கள்! விவசாயிகளும் கோவம்!! திண்டாட்டத்தில் திருவண்ணாமலை தொகுதி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share