• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதலமைச்சர் நாற்காலி என்ன வாடகை சேரா? - விஜயை வெளுத்து வாங்கிய திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்...!

    ஸ்ரீவில்லிபுத்தூர் திடீரென ஒருத்தர் கட்சி ஆரம்பித்துக் கொண்டு முதலமைச்சராக தான் வருவேன் என ஆசைப்படுவதாகவும், முதல்வர் நாற்காலி வாடகைக்கு கிடைக்கும் சேர் போல் எண்ணுவதாகவும்  விஜய் மீது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தாக்கு. 
    Author By Amaravathi Mon, 30 Jun 2025 11:07:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Minister KKSSR Slams Vijay

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு திமுக ஒன்றியம் சார்பாக தம்பிபட்டி தனியார் மண்டபத்தில் வைத்து ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைபயிற்சி கூட்டம்  நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர். பாஜக பிரிவினையை   உண்டாக்கி வருகிறது.

    KKSSR

    3000 ஆண்டுகளுக்கு முந்தைய மொழி தமிழ் மொழி. நமது மொழிதான் முந்தைய மொழி என்பதை டெல்லியில் உள்ளவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. மொழி தான் அனைத்திற்கும் முதன்மையான மொழி என பல ஆதாரங்களை கொடுத்து விட்டோம் ஆனால் அதை ஒத்துக் கொள்வதாக இல்லை.

    KKSSR

    திமுகவை ஒழிக்க வேண்டுமென மத்திய அரசு எண்ணுகிறது. நாம்  யார் வர வேண்டாம் என்று நினைக்கிறோமோ அந்த பாஜக காலடியில் அதிமுக கிடக்கிறது. அவர்களால் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும். திடீரென ஒருத்தர் கட்சி ஆரம்பித்துக் கொண்டு முதலமைச்சராக தான் வருவேன் என்கிறார்.ஏதோ முதலமைச்சர் நாற்காலி வாடகைக்கு கிடைப்பது போல் நினைக்கின்றனர். அப்படி எல்லாம் கிடையாது.

    KKSSR

    இதையும் படிங்க: எப்போ அதிமுக இதை புரிஞ்சுக்க போகிறதோ? மறைமுகமாக வார்னிங் கொடுத்த திருமாவளவன்!!

    எம்ஜிஆர் திமுகவில் இருந்தார் . திமுக  எம்ஜிஆரை வளர்த்தது. திமுகவை  
    எம் ஜிஆர் வளர்த்தார். தற்போது சினிமாவில் நடித்த முடித்தவுடன் முதலமைச்சராக ஆசைப்படுகிறார்கள் அது நடக்கும் காரியம் அல்ல.அவர்களுக்கு 4 ரசிகர்கள் ஓட்டு போடுவார்கள் மக்கள் ஓட்டு போடும் பொழுது யார் இந்த நாட்டுக்கு தலைவர் என பார்த்து தான் ஓட்டு போடுவார்கள்.அதற்கு தகுதியான தலைவர்  மு.க ஸ்டாலினை தவிர வேறு யாருமில்லை.மு க ஸ்டாலினுக்கு பின்பு உதயநிதி தயாராக இருக்கிறார்.திமுகவை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள்தான் அழித்து போனார்கள் என பேசினார்.

    இதையும் படிங்க: முதல்வராக ஆசைப்பட்டால் இதுதான் கதியா?.. விஜயை விட்டில் பூச்சி என விமர்சித்த லியோனி..!

    மேலும் படிங்க
    250எம்பி கேமரா.. 6500எம்ஏஎச் பேட்டரி.. இன்ஃபினிக்ஸ் நோட் 50 ப்ரோ பிளஸ் 5ஜி அறிமுகம்.. விலை எவ்வளவு?

    250எம்பி கேமரா.. 6500எம்ஏஎச் பேட்டரி.. இன்ஃபினிக்ஸ் நோட் 50 ப்ரோ பிளஸ் 5ஜி அறிமுகம்.. விலை எவ்வளவு?

    மொபைல் போன்
    2026 முதல் 8வது ஊதியக் குழு வர வாய்ப்புள்ளது.. வரவிருக்கும் மிகப்பெரிய சம்பளம், ஓய்வூதிய உயர்வு!

    2026 முதல் 8வது ஊதியக் குழு வர வாய்ப்புள்ளது.. வரவிருக்கும் மிகப்பெரிய சம்பளம், ஓய்வூதிய உயர்வு!

    தனிநபர் நிதி
    நாளை முதல் ரயில் கட்டண உயர்வு.. இதுதான் பாமகவின் நிலைப்பாடு.. அன்புமணி அதிரடி!!

    நாளை முதல் ரயில் கட்டண உயர்வு.. இதுதான் பாமகவின் நிலைப்பாடு.. அன்புமணி அதிரடி!!

    அரசியல்
    ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் அறிமுகம்.. புதிய அம்சங்கள் & விலை என்ன?

    ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் அறிமுகம்.. புதிய அம்சங்கள் & விலை என்ன?

    ஆட்டோமொபைல்ஸ்
    23 நகரங்களில் Vi 5G அறிமுகப்படுத்தப்பட்டது.. எங்கெல்லாம் தெரியுமா?

    23 நகரங்களில் Vi 5G அறிமுகப்படுத்தப்பட்டது.. எங்கெல்லாம் தெரியுமா?

    மொபைல் போன்
    யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? நீடிக்கும் குழப்பம்... தெளிவுப்படுத்திய அமைச்சர் சிவசங்கர்!!

    யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? நீடிக்கும் குழப்பம்... தெளிவுப்படுத்திய அமைச்சர் சிவசங்கர்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நாளை முதல் ரயில் கட்டண உயர்வு.. இதுதான் பாமகவின் நிலைப்பாடு.. அன்புமணி அதிரடி!!

    நாளை முதல் ரயில் கட்டண உயர்வு.. இதுதான் பாமகவின் நிலைப்பாடு.. அன்புமணி அதிரடி!!

    அரசியல்
    யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? நீடிக்கும் குழப்பம்... தெளிவுப்படுத்திய அமைச்சர் சிவசங்கர்!!

    யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? நீடிக்கும் குழப்பம்... தெளிவுப்படுத்திய அமைச்சர் சிவசங்கர்!!

    தமிழ்நாடு
    தனியார் மயமாகும் மயானங்கள்? சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!!

    தனியார் மயமாகும் மயானங்கள்? சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!!

    தமிழ்நாடு
    கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா? பேட்டி மூலம் சர்ச்சையை முடித்து வைத்த சித்தராமையா!!

    கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா? பேட்டி மூலம் சர்ச்சையை முடித்து வைத்த சித்தராமையா!!

    இந்தியா
    மகன் வாங்கிய கடனுக்காக அப்பாவிற்கு நடந்த அநீதி.. கட்டை விரலை வெட்டி எடுத்த கந்துவட்டி கும்பல்...!

    மகன் வாங்கிய கடனுக்காக அப்பாவிற்கு நடந்த அநீதி.. கட்டை விரலை வெட்டி எடுத்த கந்துவட்டி கும்பல்...!

    குற்றம்
    தொடரும் தொழில்நுட்ப கோளாறுகள்... ரத்து செய்யப்பட்ட விமானம்... புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்!!

    தொடரும் தொழில்நுட்ப கோளாறுகள்... ரத்து செய்யப்பட்ட விமானம்... புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share