• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுக கூட்டணியில் மஜக-வுக்கு ஒரு தொகுதி: தமிமுன் அன்சாரி அளித்த 5 தொகுதிகள் விருப்பப்பட்டியல்!

    5 தொகுதிகளை விருப்பபட்டியலாக அளித்துள்ளோம், நாளை மீண்டும் அழைப்பதாக கூறி உள்ளனர். இச்சந்திப்பு மனநிறைவாக உள்ளது என தமிமுன் அன்சாரி பேட்டி.
    Author By Thenmozhi Kumar Wed, 25 Mar 2026 21:53:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK-MJK Alliance: Thamimun Ansari's party allotted one seat for 2026 elections.

    தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சிக்கு (MJK) ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

    அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார். "திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களது கட்சியின் சார்பில் ஐந்து தொகுதிகள் அடங்கிய விருப்பப்பட்டியலை திமுக தலைமையிடம் வழங்கியுள்ளோம். எங்களது கோரிக்கைகளைப் பரிசீலித்துவிட்டு, நாளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இன்றைய சந்திப்பு மிகுந்த மனநிறைவைத் தருகிறது" என்று தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

    சட்டமன்றத் தேர்தல்

    ஏற்கனவே திமுக கூட்டணியில் இணைந்துள்ள சிறிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது போல, மஜக-வும் 'உதயசூரியன்' சின்னத்திலேயே போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: திமுக கூட்டணி அதிரடி: எஸ்.டி.பி.ஐ மற்றும் முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு!

    மஜக வழங்கியுள்ள 5 தொகுதிகளில், அவர்கள் வெற்றி வாய்ப்புள்ள ஒரு தொகுதியை திமுக தலைமை நாளை இறுதி செய்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்குத் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மஜக-வும் கூட்டணியில் உறுதி செய்யப்பட்டுள்ளது திமுகவின் வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: வெறிச்சோடிய மேடை: ஓபிஎஸ் பேச தொடங்கியதும் கலைந்த பெண்கள் கூட்டம்!

    மேலும் படிங்க
    எனக்கு வேண்டாம்... என் ஆதரவாளர்களுக்கு கொடுங்கள்! அண்ணாமலையின் அதிரடி

    எனக்கு வேண்டாம்... என் ஆதரவாளர்களுக்கு கொடுங்கள்! அண்ணாமலையின் அதிரடி 'சீட்' கோரிக்கை!

    தமிழ்நாடு
    மயிலாப்பூரில் போட்டி? எடப்பாடியார் பிரசாரத்தில் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்!

    மயிலாப்பூரில் போட்டி? எடப்பாடியார் பிரசாரத்தில் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்!

    தமிழ்நாடு
    “தூக்கில் தொங்குவேன்” - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இபிஎஸுக்கு எச்சரிக்கை... அதிமுகவில் பரபரப்பு...!

    “தூக்கில் தொங்குவேன்” - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இபிஎஸுக்கு எச்சரிக்கை... அதிமுகவில் பரபரப்பு...!

    அரசியல்
    எடப்பாடியார் மீண்டும் தோற்பார்! முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் அதிரடி!

    எடப்பாடியார் மீண்டும் தோற்பார்! முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    இப்தார் நோன்பு இனிக்குது?... இஸ்லாமியருக்கு சீட்டு காசக்குதா? - விஜயை அம்பலப்படுத்திய எஸ்.வி.சேகர்...!

    இப்தார் நோன்பு இனிக்குது?... இஸ்லாமியருக்கு சீட்டு காசக்குதா? - விஜயை அம்பலப்படுத்திய எஸ்.வி.சேகர்...!

    அரசியல்
    அதிமுக எம்எல்ஏ படத்துடன் டோக்கன்கள் பறிமுதல்; வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயற்சியா? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...

    அதிமுக எம்எல்ஏ படத்துடன் டோக்கன்கள் பறிமுதல்; வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயற்சியா? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share