• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "விலா எலும்பை உடைத்து சித்திரவதை..." - சட்டப்பேரவையையே குலை நடுங்க விட்ட உதயநிதி...!

    உயிரிழந்தவர்களின் உடலில் எலும்பு முறிவுகள் மற்றும் அருகில் இருந்து சுடப்பட்ட காயங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Tue, 25 Aug 2026 12:33:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Opposition leader udayanidhi

    கடந்த ஆகஸ்ட் 15, 2026 அன்று கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதிக்குள் தங்களது மாடுகளை தேடிச் சென்ற அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூன்று தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மான் வேட்டையாட வந்தவர்களை சுட்டுக்கொன்றதாக கர்நாடகா அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ள நிலையில், இன்று மூவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

    சமீபத்தில் வெளிவந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில், உயிரிழந்தவர்களின் உடலில் எலும்பு முறிவுகள் மற்றும் அருகில் இருந்து சுடப்பட்ட காயங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் இக்கொலைகள் குறித்து சிபிஐ (CBI) விசாரணை நடத்த வேண்டும் மற்றும் உரிய நீதி வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் அவர் பேசியதாவது: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கர்நாடக மாநிலத்தில் ஹனூர் அருகே அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் கடந்த 15ஆம் தேதி அதிகாலையில் படுகொலை செய்யப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே இந்த அவையினுடைய கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம்.

    இதையும் படிங்க: இதெல்லாம் நியாயமா?... ஓபிஎஸ் கேட்ட ஒற்றை கேள்விக்கு சரண்டர் ஆன சபாநாயகர்... கையை ஓங்கிக்கொண்டு ஓடி வந்த எம்.எல்.ஏ.க்கள்...!

    இந்தச் சுட்டுக்கொலை தொடர்பாக உயிரிழந்த மூன்று தமிழர்களுடைய போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இன்று வெளிவந்திருக்கிறது. அதில் மூன்று பேருமே சித்திரவதை செய்யப்பட்டு, மரங்களில் நிற்க வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்திகள் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மூலமாகத் தெரிய வந்திருக்கிறது.

    மூன்று பேருக்குமே உடல் முழுக்கப் படுகாயங்கள் இருந்திருக்கின்றன. விலா எலும்பு முழுவதும் முறிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தெளிவாகச் சொல்கிறது. எனவே, இது முழுக்க முழுக்க ஒரு படுகொலை.

    இந்தப் படுகொலைக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன். குறைந்தபட்சம் அம்மாநில அரசு, கர்நாடக முதலமைச்சர், அம்மாநில அமைச்சர்களைப் பொறுத்தவரை நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்த வேண்டும் என்று நான் ஏற்கனவே செய்திருக்கிறேன்.

    அது சம்பந்தமாக மாநில முதலமைச்சரோடு ஏதாவது அழுத்தம் கொடுக்கப்பட்டதா?, இந்தப் பிரச்சனை நடந்தவுடனே முதலமைச்சர், அமைச்சரவையில் இருப்பவர்கள் கர்நாடகா போயிருக்க வேண்டும். அந்த மூன்று தமிழர்களுடைய மரணத்திற்கு நீதி கிடைக்க தமிழ்நாடு அரசு முழுமுயற்சி செய்ய வேண்டும். துணை நிற்க வேண்டும். அவர்களுடைய குடும்பங்களுக்கு தேவையான நிதி உதவியும், சட்ட உதவியும் அரசு செய்ய வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளேன்” என்றார். 

    இதையும் படிங்க: சட்டப்பேரவையில் பெரிதாக வெடித்த விவாதம்... அனல் பறந்த ‘பவுடர் மேட்டர்’... திமுக எடுத்த திடீர் முடிவு...!

    மேலும் படிங்க
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு
    “பிரியமுடன் ச.ஜோசப் விஜய்”... விடிந்ததும் பெற்றோர்களுக்கு சி.எம். விஜய் அனுப்பிய சர்ப்ரைஸ் மெசேஜ்... என்ன தெரியுமா?

    “பிரியமுடன் ச.ஜோசப் விஜய்”... விடிந்ததும் பெற்றோர்களுக்கு சி.எம். விஜய் அனுப்பிய சர்ப்ரைஸ் மெசேஜ்... என்ன தெரியுமா?

    தமிழ்நாடு
    விடிந்ததுமே அதிரடி ஆக்‌ஷன்... பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற கொடூரனை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    விடிந்ததுமே அதிரடி ஆக்‌ஷன்... பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற கொடூரனை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    தமிழ்நாடு
    சிவபெருமான் கஞ்சா வாங்கச் சொன்னாரா?... காட்பாடியில் போதை சாமியார் சிக்கியது எப்படி?

    சிவபெருமான் கஞ்சா வாங்கச் சொன்னாரா?... காட்பாடியில் போதை சாமியார் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (22-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு மற்றும் கற்பனை சாதகமாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (22-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு மற்றும் கற்பனை சாதகமாக இருக்கும்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு
    “பிரியமுடன் ச.ஜோசப் விஜய்”... விடிந்ததும் பெற்றோர்களுக்கு சி.எம். விஜய் அனுப்பிய சர்ப்ரைஸ் மெசேஜ்... என்ன தெரியுமா?

    “பிரியமுடன் ச.ஜோசப் விஜய்”... விடிந்ததும் பெற்றோர்களுக்கு சி.எம். விஜய் அனுப்பிய சர்ப்ரைஸ் மெசேஜ்... என்ன தெரியுமா?

    தமிழ்நாடு
    விடிந்ததுமே அதிரடி ஆக்‌ஷன்... பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற கொடூரனை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    விடிந்ததுமே அதிரடி ஆக்‌ஷன்... பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற கொடூரனை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    தமிழ்நாடு
    சிவபெருமான் கஞ்சா வாங்கச் சொன்னாரா?... காட்பாடியில் போதை சாமியார் சிக்கியது எப்படி?

    சிவபெருமான் கஞ்சா வாங்கச் சொன்னாரா?... காட்பாடியில் போதை சாமியார் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share