• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நிர்மல் குமாருக்கு அமைச்சர் பதவி எதுக்கு.? தப்பித்த கைதிகள்..! விசாரணை ஆணையம் அமைக்க திமுக பரந்தாமன் கோரிக்கை.!!

    திமுக வழக்கறிஞர் பரந்தாமன் சிறைக் கைதிகள் தப்பித்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார்.
    Author By Nila Wed, 28 Oct 2026 16:29:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk paranthaman press meet

    திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன், தேனி தேக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவத்தைக் கண்டித்துள்ளார். இந்தச் சம்பவம் 31 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது என்றும், ஒரு தலைமுறையே மறந்து போன நிகழ்வு தவெக ஆட்சியில் அரங்கேறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறைத்துறையின் கடுமையான பாதுகாப்புக் குறைபாட்டையும் நிர்வாக அலட்சியத்தையும் இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாகப் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

    வலிப்பு நோய் நாடகம் ஆடி சிறைக் காவலர்களை இரும்புத் தடிகளால் கொடூரமாகத் தாக்கி, சிறைச் சாவிகளைப் பறித்துக் கொண்டு முதன்மை நுழைவு வாயில் வழியாகவே கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். முதன்மை வாசல் வழியாகவே 17 கைதிகளும் ஒரே நேரத்தில் தப்பிச் சென்றிருப்பது சிறைத் துறை வரலாற்றிலேயே நடக்காத ஒன்று என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கைதிகளின் நாடகத்தை முன்கூட்டியே கணிக்கத் தவறியது, அவசரகாலப் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாதது ஆகியவை அப்பட்டமான மனிதத் தவறுகள் என்று பரந்தாமன் கூறியுள்ளார்.

    DMK

    பாதுகாப்புப் பணியில் அலட்சியமாக இருந்த ஒன்பது சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், உயர் மட்ட அளவில் பொறுப்பு வகிக்கும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சிறை ஊழியர்களில் எவரேனும் கைதிகளுக்கு உடந்தையாக இருந்தார்களா, லஞ்சம் மற்றும் கூட்டுச் சதி ஏதேனும் பின்னணியில் உள்ளதா என்பதை விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

    இதையும் படிங்க: முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி..! பசும்பொன் செல்லும் ஸ்டாலின்..! ஏற்பாடுகள் தீவிரம்..!!

    வெறும் கீழ்மட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் மட்டும் போதாது. குற்றவியல் நடவடிக்கைக்கு அரசு சார்பற்ற விரிவான விசாரணை அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து இப்படிச் சம்பவங்கள் நடப்பதற்குப் பின்னணி என்ன என்பதை வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். நிர்மல்குமாரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பரந்தாமன் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: அவசரகதியில் S.I.R..! ஞானேஷ் குமாரை பதவி நீக்குக.!! குடியரசு தலைவருக்கு ஸ்டாலின் மனு..!!

    மேலும் படிங்க
    "நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு காரணமா?": கமிஷன் தந்த ஆலைகளைக் காப்பாற்றவா என நயினார் கேள்வி!

    "நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு காரணமா?": கமிஷன் தந்த ஆலைகளைக் காப்பாற்றவா என நயினார் கேள்வி!

    தமிழ்நாடு
    முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு: ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

    முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு: ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

    தமிழ்நாடு
    "வாக்குச்சீட்டில் தேர்தல் நடந்தது; காங்கிரஸ் எத்தனை இடம் வென்றது?": பிரதமர் மோடி கிண்டல் பதிவு!

    "வாக்குச்சீட்டில் தேர்தல் நடந்தது; காங்கிரஸ் எத்தனை இடம் வென்றது?": பிரதமர் மோடி கிண்டல் பதிவு!

    இந்தியா
    ஒவ்வொரு பிரச்சனையையும் அரசியலாக்க வேண்டாம்: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

    ஒவ்வொரு பிரச்சனையையும் அரசியலாக்க வேண்டாம்: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

    இந்தியா
    தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்: தவெக அரசை விளாசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்: தவெக அரசை விளாசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    நவம்பர் 1-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி தலைமை!

    நவம்பர் 1-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி தலைமை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share