• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காங்கிரஸிற்கு திமுக கடும் கண்டனம்! அரசியல் முடிவெடுக்க ஸ்டாலினுக்கு முழு அதிகாரம்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்!

    இன்று (07-05-2026) நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நான்கு முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
    Author By Thenmozhi Kumar Thu, 07 May 2026 19:23:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK slams Congress for 'Betrayal'; Authorizes MK Stalin to take key political decisions in Hung Assembly.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, ஆட்சி அமைப்பது குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முழு அதிகாரம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திமுக கூட்டணியில் இருந்து விலகி, மாற்று அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முடிவை திமுக வன்மையாகக் கண்டித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் 28 தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை இடத்தையும் பெற்று வெற்றி பெற்ற பிறகு, மூன்றே நாட்களில் மாற்று அணிக்கு மாறியது காங்கிரஸ் கட்சியின் பழைய குணத்தையே காட்டுகிறது எனத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    புதுச்சேரியில் திமுக-விற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டதும், அதற்கு அக்கட்சித் தலைமை வாழ்த்துத் தெரிவித்ததும் மாபெரும் துரோகம் என திமுக சாடியுள்ளது. பாஜக பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் தமிழ்நாட்டில் நமக்குச் செய்துள்ளது" என்று தீர்மானம் 4-ல் மிகக் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: காங்கிரசுக்கு பாஜக கடும் கண்டனம்.. தவெக-விற்கு ஆதரவு தெரிவித்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    mkstalin

    தற்போதைய தொங்கு சட்டமன்றச் சூழலில், அடுத்து எடுக்க வேண்டிய அரசியல் மற்றும் நிர்வாக முடிவுகளுக்காகப் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு மற்றொரு தேர்தலுக்குத் தயாராக இல்லாத நிலையில், மாநிலத்தில் ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே திமுகவின் முதன்மை நோக்கம். திராவிடக் கொள்கைகளுக்கு ஊறுவிளைவிக்கும் மதவாத சக்திகள் காலூன்றுவதைத் தடுக்க வேண்டிய கட்டாயம் திமுக-விற்கு உள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழலில், உடனடி முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரத்தைக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்குவதாக ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

    திமுக கூட்டணிக்கு 1.54 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. வெற்றி பெற்ற கட்சிக்கும் திமுக-விற்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 3.52 விழுக்காடு மட்டுமே என்பதைச் சுட்டிக்காட்டிய இக்கூட்டம், மக்கள் திமுக மீது வைத்துள்ள நம்பிக்கைக்குத் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொண்டது. மேலும், கடந்த ஐந்தாண்டு கால 'திராவிட மாடல்' ஆட்சியில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்திய மு.க.ஸ்டாலினின் ஆளுமைத் திறனுக்கும் இக்கூட்டம் பாராட்டுத் தெரிவித்தது.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்கத் தயாராகி வரும் வேளையில், திமுகவின் இந்தத் தீர்மானங்கள் மற்றும் காங்கிரஸுடனான உறவு முறிவு தமிழக அரசியலில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தமிழக சட்டசபையை கலைத்தார் கவர்னர் அர்லேகர்: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    மேலும் படிங்க
    “விஜய் ஆட்சி அமைப்பதைப் பாஜக தடுக்கிறதா?”: நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள பரபரப்பு கேள்வி!

    “விஜய் ஆட்சி அமைப்பதைப் பாஜக தடுக்கிறதா?”: நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள பரபரப்பு கேள்வி!

    அரசியல்
    மேற்கு வங்கத்தில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி! சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

    மேற்கு வங்கத்தில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி! சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

    இந்தியா
    "திமுக முடிவே எங்களது முடிவு": விஜய்யின் ஆதரவு கோரிக்கைக்குக் காதர் மொய்தீன் பதில்!

    "திமுக முடிவே எங்களது முடிவு": விஜய்யின் ஆதரவு கோரிக்கைக்குக் காதர் மொய்தீன் பதில்!

    அரசியல்
    ஆளுநர் மேலும் காலம் தாழ்த்தக்கூடாது! விஜய்க்கு ஆதரவாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் அறிக்கை!

    ஆளுநர் மேலும் காலம் தாழ்த்தக்கூடாது! விஜய்க்கு ஆதரவாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் அறிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க வியூகம்!

    அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க வியூகம்!

    அரசியல்
    மே 10 வரை சென்னையிலேயே இருங்கள்! எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

    மே 10 வரை சென்னையிலேயே இருங்கள்! எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “விஜய் ஆட்சி அமைப்பதைப் பாஜக தடுக்கிறதா?”: நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள பரபரப்பு கேள்வி!

    “விஜய் ஆட்சி அமைப்பதைப் பாஜக தடுக்கிறதா?”: நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள பரபரப்பு கேள்வி!

    அரசியல்
    மேற்கு வங்கத்தில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி! சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

    மேற்கு வங்கத்தில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி! சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

    இந்தியா
    ஆளுநர் மேலும் காலம் தாழ்த்தக்கூடாது! விஜய்க்கு ஆதரவாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் அறிக்கை!

    ஆளுநர் மேலும் காலம் தாழ்த்தக்கூடாது! விஜய்க்கு ஆதரவாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் அறிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க வியூகம்!

    அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க வியூகம்!

    அரசியல்
    மே 10 வரை சென்னையிலேயே இருங்கள்! எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

    மே 10 வரை சென்னையிலேயே இருங்கள்! எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    விஜய் போனில் அழைத்து ஆதரவு கேட்டார் - விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

    விஜய் போனில் அழைத்து ஆதரவு கேட்டார் - விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share