• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய கோரி நாளை தி.மு.க. மாணவர் அணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    பொதுவெளியில் போதைப்பொருள் பயன்படுத்துவது போல் வீடியோ வெளியிட்ட தவெக அமைச்சர் சரத்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, நாளை (ஜூன் 29) தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
    Author By Thenmozhi Kumar Sun, 28 Jun 2026 15:42:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Students Wing announces state wide protest demanding dismissal of TVK Minister Sarathkumar over viral video controversy

    பொதுவெளியில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டு இளைஞர்களைத் தவறான பாதைக்கு ஊக்குவிப்பதாகக் கூறி, ஆளும் தவெக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. ஆர். சரத்குமார் அவர்களை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, எதிர்க்கட்சியான தி.மு.க-வின் மாணவர் அணி சார்பில் நாளை ஜூன் 29 (திங்கட்கிழமை) அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

    இதுகுறித்து தி.மு.க. மாணவர் அணியின் தலைமைக் கழகம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆளும் தவெக அரசின் அமைச்சர்களின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பையும் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகக் கறாராகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சமூகப் பொறுப்போடு போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஆளுமைகளே இத்தகைய சர்ச்சைகளில் சிக்குவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஆர்ப்பாட்டம்

    சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று (Anti-Drug Day) தவெக அமைச்சர் டி. சரத்குமார் அவர்கள் போதைப்பொருளைப் பயன்படுத்துவது போன்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதப் புயலைக் கிளப்பியது. இதற்கு அவர் அளித்த விளக்கங்கள் உன்னத அரசியல் நாகரிகத்திற்கு உட்பட்டதாக இல்லை என்றும், தவெக-வின் பாரம்பரியப்படி குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்யும் உத்தியாகவே இது தெரிகிறது என்றும் தி.மு.க. சாடியுள்ளது. அவர் போதைப்பொருள் பயன்படுத்தினாரா இல்லையா என்று பட்டிமன்றம் நடத்துவதை விட, பொதுவெளியில் அத்தகைய செயலைச் செய்வது போல் வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸாக (Instagram Reels) வெளியிட்டு, தவறு செய்ய இளைஞர்களைத் தூண்டும் அவரது அசாத்திய போக்கு முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்று கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மத்திய அரசு நிதியை உடனே வழங்குக.. ஜூன் 29-ல் ஆர்ப்பாட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு!

    ஆர்ப்பாட்டம்

    இதன் காரணமாக, இத்தகைய நபர் அமைச்சரவையில் தொடர்வது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எவ்வித நன்மையும் தராது என்பதால், அமைச்சர் சரத்குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க மாணவர் அணி சார்பில் நாளை 29-06-2026 (திங்கட்கிழமை) அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அரங்கேறவுள்ளது. இந்த போராட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு தலைமைக் கழகம்  அழைப்பு விடுத்துள்ளது.

    மேலும், தவெக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் இன்னமும் தங்களது பழைய சினிமா ரசிக மனநிலையிலேயே தேங்கி நிற்பதாக அறிக்கை சாடியுள்ளது. பூமியில் இருக்குது மூனு பங்கு தண்ணிடா... போன்ற சினிமாப் பாடல்கள் மூலம் ரசிகக் கூட்டத்தை உருவாக்கிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஜெகதீஸ்வரி, தனது கையில் முதலமைச்சர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற டாட்டூ (Tattoo) வரைந்துகொண்டு தத்துவப் பாடல்களை இளைஞர்களிடம் பரப்பும் பணியைச் செய்து வருகிறார் என்றும், இதனையெல்லாம் கண்டிக்க வேண்டிய முதலமைச்சரோ அதை ரசிக்கும் மனநிலையில் தேங்கி நிற்கிறார் என்றும் தி.மு.க. வேதனையோடு பதிவு செய்துள்ளது. அமைச்சர்களின் இத்தகைய மாண்பற்ற போக்குகளுக்கு முதலமைச்சர் விஜய் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனத் தி.மு.க மாணவர் அணி வலியுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    மேலும் படிங்க
    ஒரே நாளில் 51.86 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை தகவல்!

    ஒரே நாளில் 51.86 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை தகவல்!

    தமிழ்நாடு
    நாளை தொடங்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மாநாடு: முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் 2 நாட்கள் ஆலோசனை!

    நாளை தொடங்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மாநாடு: முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் 2 நாட்கள் ஆலோசனை!

    தமிழ்நாடு
    அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு புகார்: விரிவான விசாரணை நடத்த சிபிஐ கோரிக்கை!

    அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு புகார்: விரிவான விசாரணை நடத்த சிபிஐ கோரிக்கை!

    தமிழ்நாடு
    அரசு நிர்வாகத்தின் வேகத்திற்கு முதலமைச்சரே உதாரணம்.. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பாராட்டு!

    அரசு நிர்வாகத்தின் வேகத்திற்கு முதலமைச்சரே உதாரணம்.. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பாராட்டு!

    தமிழ்நாடு
    "மூன்று மாதத்தில் தேர்தல் வந்தாலும் வரலாம்; திமுக முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்!

    "மூன்று மாதத்தில் தேர்தல் வந்தாலும் வரலாம்; திமுக முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் இனி

    தமிழ்நாட்டில் இனி 'ஏசி பேருந்துகள் மட்டுமே' வாங்கப்படும்! அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share