திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதன் முழு விவரம் பின்வருமாறு; கன்னியாகுமரி - மகேஷ் நாகர்கோவில் - ஆஸ்டின் ராதாபுரம் - அப்பாவு பாளையங்கோட்டை - அப்துல் வகாப் திருநெல்வேலி - சுப்பிரமணியன் ஆலங்குளம் - பால் மனோஜ் பாண்டியன் தென்காசி - கலை கதிரவன் வாசுதேவநல்லூர் - ராஜா கோவில்பட்டி - கருணாநிதி ஓட்டப்பிடாரம் - ராமஜெயம் திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி - கீதாஜீவன் விளாத்திகுளம் - மார்க்கண்டேயன் முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன் ராமநாதபுரம் - காதர் பாஷா பரமக்குடி - கே கே கதிரவன் திருச்சுழி - தங்கம் தென்னரசு அருப்புக்கோட்டை - கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் சாத்தூர் - கடற்கரை ராஜ் ராஜபாளையம் - தங்கபாண்டியன் கம்பம் - ராமகிருஷ்ணன் போடிநாயக்கனூர் - ஓ. பன்னீர்செல்வம் ஆண்டிபட்டி - மகாராஜன் திருமங்கலம் - மணிமாறன் திருப்பரங்குன்றம் - கிருத்திகா தங்கபாண்டி மதுரை மேற்கு - ரகு பாலாஜி மதுரை மத்திய - பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை வடக்கு - தளபதி சோழவந்தான் -வெங்கடேசன் மதுரை கிழக்கு - மூர்த்தி மானாமதுரை - தமிழரசி ரவிக்குமார் திருப்பத்தூர் - பெரிய கருப்பன் ஆலங்குடி - மெய்ய நாதன் புதுக்கோட்டை - முத்துராஜா விராலி மலை - செல்ல பாண்டியன் பேராவூரணி - அசோக் குமார் பட்டுக்கோட்டை - அண்ணாதுரை ஒரத்தநாடு - வைத்திலிங்கம் தஞ்சாவூர் - சண். ராமநாதன் திருவையாறு - துரை சந்திரசேகரன் கும்பகோணம் - சாக்கோட்டை க. அன்பழகன் திருவிடைமருதூர் - கோவி. செழியன் திருவாரூர் - பூண்டி கலைவாணன் மன்னார்குடி - டிஆர்பி ராஜா வேதாரண்யம் - புகழேந்தி பூம்புகார் - நிவேதா முருகன் புவனகிரி - துரை சரவணன் குறிஞ்சிப்பாடி - எம்ஆர்கே பன்னீர்செல்வம் நெய்வேலி - ராஜேந்திரன் திட்டக்குடி - சி. வி. கணேசன் ஜெயங்கொண்டம் - கண்ணன் அரியலூர் -லதா பாலு குன்னம் - சிவசங்கர் பெரம்பலூர் - எஸ் டி ஜெயலட்சுமி முசிறி - கருணை ராஜா மண்ணச்சநல்லூர் - சி கதிரவன் லால்குடி - பாரிவள்ளல் திருவெறும்பூர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிழக்கு - இனிகோ இருதயராஜ் திருச்சி மேற்கு - கே என் நேரு ஸ்ரீரங்கம் - துரைராஜ் குளித்தலை - சந்திரன் கிருஷ்ணராயபுரம் - ராஜா கரூர் - ஆர் சி எம் தியாகராஜன் அரவக்குறிச்சி - இளங்கோ வேடசந்தூர் - சாமிநாதன் திண்டுக்கல் - செந்தில்குமார் நிலக்கோட்டை - நாகஜோதி ஆத்தூர் - ஐ.பெரியசாமி ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி மடத்துக்குளம் - ஜெயராமகிருஷ்ணன் உடுமலைப்பேட்டை - ஜெயக்குமார் வால்பாறை - சுதாகர் கிணத்துக்கடவு - சபரி கார்த்திகேயன் கோயம்புத்தூர் தெற்கு - செந்தில் பாலாஜி தொண்டாமுத்தூர் - கார்த்திகேயன் கோயம்புத்தூர் வடக்கு - செந்தமிழ் செல்வன் சூலூர் - தளபதி முருகேசன் பல்லடம் - செல்வராஜ் திருப்பூர் தெற்கு - தினேஷ்குமார் அவிநாசி - கோகிலாமணி மேட்டுப்பாளையம் - கவிதா கல்யாண சுந்தரம் குன்னூர் - கே எம் ராஜு கூடலூர் - திராவிட மணி கோபிசெட்டிபாளையம் - நல்ல சிவம் அந்தியூர் - சிவபாலன் பவானி - சேகர் பெருந்துறை - தோப்பு வெங்கடாசலம் தாராபுரம் - இந்திராணி ஈரோடு மேற்கு - முத்துசாமி குமாரபாளையம் - பாலு பரமத்தி வேலூர் - கே எஸ் மூர்த்தி நாமக்கல் - ராணி சேந்தமங்கலம் - பூமலர் ராசிபுரம் - மதிவாணன் வீரபாண்டி - தருண் சேலம் தெற்கு லோகநாதன் சேலம் வடக்கு ராஜேந்திரன் சங்ககிரி - மணிகண்டன் எடப்பாடி - காசி மேட்டூர் - மிதுன் சக்கரவர்த்தி கெங்கவல்லி - சின்னதுரை சங்கராபுரம் - உதயசூரியன் ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன் உளுந்தூர்பேட்டை - வசந்தவேல் திருக்கோவிலூர் - பொன் கௌதம சிகாமணி விக்கிரவாண்டி - அந்தியூர் சிவா விழுப்புரம் - லக்ஷ்மணன் வானூர் - கௌதம் திராவிட மணி செஞ்சி - கே எஸ் மஸ்தான் வந்தவாசி - அம்பேத்குமார் செய்யாறு ஆரணி - மகாலட்சுமி கலசப்பாக்கம் - சரவணன் கீழ்பெண்ணாத்தூர் - பிச்சாண்டி திருவண்ணாமலை தேவா வேலு செங்கம் - கிரி அரூர் - சண்முகம் பாப்பிரெட்டிப்பட்டி - பழனியப்பன் பாலக்கோடு - செந்தில்குமார் ஓசூர் - சத்யா வேப்பனஹள்ளி - சீனிவாசன் பர்கூர் -மதியழகன் திருப்பத்தூர் - நல்லதம்பி ஜோலார்பேட்டை - கவிதா தண்டபா ஆம்பூர் - வில்வநாதன் கே வி குப்பம் - ராஜேஸ்வரி அணைக்கட்டு - நந்தகுமார் வேலூர் - கார்த்திகேயன் ஆற்காடு - ஈஸ்வரப்பன் ராணிப்பேட்டை - வினோத் காந்தி காட்பாடி - துரைமுருகன் காஞ்சிபுரம் - நித்யா சுகுமார் உத்திரமேரூர் - சுந்தர் மதுராந்தகம் - அமுலு பொன்மலை செங்கல்பட்டு - கார்த்தி தண்டபாணி தாம்பரம் - கிருத்திகா தேவி ஆலந்தூர் - தா.மோ. அன்பரசன் சோழிங்கநல்லூர் - அரவிந்த் ரமேஷ் மயிலாப்பூர் - வேலு டி நகர் - ராஜா அன்பழகன் சைதாப்பேட்டை மா. சுப்ரமணியன் விருகம்பாக்கம் - பிரபாகர் ராஜா அண்ணாநகர் - சிற்றரசு ஆயிரம் விளக்கு - நாகராஜன் சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின் துறைமுகம் - சேகர்பாபு ராயபுரம் - சுபேர்கான் எழும்பூர் - தமிழன் பிரசன்னா திரு வி க நகர் - கே.எஸ். ரவிச்சந்திரன் வில்லிவாக்கம் - கார்த்திக் மோகன் பெரம்பூர் - ஆர்.டி. சேகர் ஆர்கேநகர் - எபினேசர் மாதவரம் - சுதர்சனம் அம்பத்தூர் - பூர்ணிமா மதுரவாயல் - காரம்பாக்கம் கணபதி ஆவடி - சா.மு நாசர் பூவிருந்தவல்லி கிருஷ்ணசாமி திருவள்ளூர் - ராஜேந்திரன் கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜன் கொளத்தூர் - முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.இதையும் படிங்க: #BREAKING: திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை எவை? முழு பட்டியல் வெளியீடு..!!
தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! தமிழ்நாடு