• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஒரு ஜீவனும் முன்வரவில்லை… நீங்கள் அரசியலில் இருக்க வேண்டுமா..? டிடிவி-க்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை..!

    ச்சம் இருக்கிற காலமாவது உங்கள் இந்த தமிழக அரசியலில் நீங்களும் பங்கு பெறுகிற ஒரு நிலை இருக்கும். இல்லை என்று சொன்னால் உங்களை தவிர யாரும் இருக்க மாட்டார்கள். 
    Author By Thiraviaraj Tue, 04 Mar 2025 12:20:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Do you want to be in politics? R.P. Udayakumar warns TTV

    ''அமமுக காற்றில் கரைந்த கற்பூரம் போல கரைந்து கொண்டிருக்கிறது'' என டி.டி.வி.தினகரனுக்கு 
    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.


    இது குறித்து பேசிய ஆர்.பி.உதயகுமார், ''சொந்த நலனுக்காக அதிமுகவை பலவீனப்படுத்தி விட்டார் என்று  எடப்பாடியாரை பற்றி அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

    தினகரன் இந்த கருத்தை சொல்வதற்கு முன்பு எதார்த்தத்தை அவர் புரிந்து கொண்டு பேசுகிறாரா? அல்லது புரிந்தும் புரியாதது போல் அவர் பேசி வருகிறாரா? ஆனால், ஒன்று மட்டும் தெரிகிறது. அவர் 100 சகவீதம் விரக்தியில் தான் பேசுகிறார். இயலாமையில் பேசுகிறார் என்பது மட்டும் நமக்கு அவருடைய பேச்சிலே தெரிகிறது.

    இதையும் படிங்க: அம்மா இருந்தபோது ஆர்.பி.உதயகுமார் அப்படிப் பேசியிருந்தால் 'செ...பு' பிஞ்சிருக்கும்… புகழேந்தி ஆவேசம்..!

    ADMK

    அவை எதிர்த்து, வீழ்த்த, இரட்டை இலையை வீழ்த்த, அமுமுக என்ற கட்சியை  தொடங்கியபோது அந்தக் கட்சியிலே அவரோடு இருந்த தலைவர்களும் ,தொண்டர்களும், அவரை நம்பி வாக்களித்த மக்களும், இப்போது  அமமுக  பொதுச்செயலாளர் செல்லுகின்ற பாதை ,அவருடைய அரசியல் பாதை, அரசியல் கொள்கை, அரசியல் லட்சியம் முற்றிலும் மக்களுக்கு விரோதமானது,  தொண்டர்களுக்கு விரோதமானது என்பதை அதிமுகவுக்கு விரோதமானது என்பதை புரிந்து கொண்ட அமுமுக தலைவர்கள், நிர்வாகிகள்,தொண்டர்கள், அவர் அறிமுகப்படுத்தியவர்கள் ஒவ்வொரு நாளும் நாளும் ,அமுமுக கட்சியில் இருந்து வெளியேறி கொண்டே இருக்கிறார்கள்.

    ஒரே ஒரு கேள்விதான். இந்த கருத்தைச் சொன்ன அமுமுக பொதுச் செயலாளர் தினகரன் பணிவுடன் கேட்கிறேன் நீங்கள் கட்சி தொடங்கியதற்கு பிறகு உங்களிடம் இருந்து வெளியேறியவர்களுடைய எண்ணிக்கை எத்தனை? நீங்கள் கட்சியை தொடங்கிய பிறகு உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களோடு வந்து சேர்ந்த ஒரு தொண்டருடைய பெயரை நீங்கள் வெளியிட்டால் அதிமுக பலவீனமாக இருக்கிறதா? பலமாக இருக்கிறதா என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

    ADMK

    நீங்கள் கட்சி தொடங்கியிலிருந்து, உங்களிடம் இருந்து வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். உங்கள் கப்பலிலே ஓட்டை விழுந்திருக்கிறது. உங்கள் கப்பல் எப்போது மூழ்கும் என்று தெரிந்து கொண்ட தொண்டர்களும், நிர்வாகிகளும் உங்களை விட்டு தப்பித்து பிழைத்தால் போதும் என்று வெளியேறிக் கொண்டிருக்கிறார்களே? அது உங்கள் கவனத்திலே வருகிறதா... தெரிகிறதா?

    இது எல்லாம் நான் சுற்றி வளைத்து பேசவில்லை. நீங்கள் கட்சியை தொடங்கிய பிறகு உங்கள் மீது நம்பிக்கை வைத்துபதிவு செய்யப்பட்ட கட்சிகள், லெட்டர் பேட் கட்சிகள் ,தேசிய கட்சிகள்  மாநில கட்சிகள் இந்த கட்சியில் இருந்து யாராவது ஒருவர் உங்கள் மீது எனக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது என்று உங்களிடம் வந்து தங்களை இணைத்துக் கொண்டு பொதுவாழ்க்கையில் மக்கள் சேவை செய்வதற்கு எத்தனை பேர்கள் சேர்ந்தார்கள் என்ற விவரத்தை நீங்கள் வெளியிட்டதுக்கு பிறகு இந்த அதிமுகவை பற்றி நீங்கள் கருத்து சொன்னால் அல்லது கவலைப்பட்டால் அல்லது அக்கறையோடு நீங்கள் சொல்லுகிற அறிவுரை அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

    ADMK

    உங்களுடைய கட்சி அமுமுக தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை காற்றிலே கரைகிற கற்பூரம் போல் கரைத்து போய்க்கொண்டே இருக்கிறது. இன்னும் விரைவிலே காணாமல் போய்விடும் என்ற நிலையில் மக்கள் தொண்டர்களும் பேசிக் கொடுக்கிறார்கள்.

    உங்களிடத்தில்  நம்பிக்கை கூறியவர்கள் எல்லாம் வெளியேறி விட்டார்கள். ஆகவே அதிமுகவை புனிதரால் உருவாக்கப்பட்ட இந்த வரலாறு உங்களுக்கு நன்றாக தெரியும் மக்கள் ஆதரிப்பதால், அதிமுகவில் பணியாற்றும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு  எதிர்காலம் எல்லாம் பிரகாசமாக இருக்கிறது. அதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். அது குறித்து நீங்கள் கவலைப்படவும் வேண்டாம். ஆடுகள் நினைகிறதே என்று ஓநாய்கள் கவலைப்படுகிற பழமொழியாகத்தான் இது பார்க்கப்படுகிறது 

    பாலூட்டி,சோறுட்டி , தாயாக தந்தையாக இந்த இயக்கத்தை அம்மாவின் மறைவிற்கு பிறகு வலிமையுள்ள இயக்கமாக, ஆளுமை உள்ள இயக்கமாக மாற்றியுள்ளார்  எடப்பாடியார். இன்றைக்கு ஒரே எதிரியாக திமுக அடையாளம் காணப்பட்டு விட்டது. ஆகவே எதிரியை எதிர்ப்பதிலும், வெல்வதிவதில் தான் அதிமுக தொண்டர்கள் போர்பரணி பாடி களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    ADMK

    அவர்களை நீங்கள் மூளை செலவை செய்வதை போல அவர்களுக்கு குழப்பம் ஏற்படுவதைப் போல,சஞ்சலம் ஏற்படுவதைப் போல, சோர்வு ஏற்படுவதைப் போல ,நீங்கள் எதை சொன்னாலும், எத்தனை கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டாலும், எத்தனை கதைகளை கட்டுரைகளை கருத்துக்களை அவதூறுகளை பரப்பினாலும், உங்களை நம்புவதற்கு இந்த நாட்டிலே ஒரு ஜீவனும் முன்வரவில்லை என்பதுதான் எதார்த்த உண்மை.

    ஆகவே இதை புரிந்து கொண்டு நீங்கள் உங்கள் அரசியல் பயணத்தை தொடர்ந்தால் உங்களுக்கு எஞ்சி இருக்கிற காலமாவது, மிச்சம் இருக்கிற காலமாவது உங்கள் இந்த தமிழக அரசியலில் நீங்களும் பங்கு பெறுகிற ஒரு நிலை இருக்கும். இல்லை என்று சொன்னால் உங்களை தவிர யாரும் இருக்க மாட்டார்கள். 

    இன்னும் நீங்கள் அதிமுகவை பலவீனப்படுத்துவதற்காக நீங்கள் கருத்துக்களை சொல்வீர்களானால் உறுதியாக சொல்லுகிறேன் நிறைவாக சொல்கிறேன் ,உறுதியாக சொல்லுகிறேன் ,இறுதியாக சொல்லுகிறேன் அமமுகவில் உங்களைத் தவிர வேறு யாரும் உங்களோடு இருக்க மாட்டார்கள் என்பதுதான் காலம் சொல்லப் போகிற தீர்ப்பு'' என அவர் எச்சரித்துள்ளார்.

    இதையும் படிங்க: 'ஓ.பிஎஸிடம் வைத்துக் கொள்… என்னிடம் வேண்டாம்…' ஆர்.பி.உதயகுமாரை வெளுத்து வாங்கிய செங்கோட்டையன்..!

    மேலும் படிங்க
    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    அரசியல்
    காலம் மாறலாம்.. ஆனால் தனுஷ்

    காலம் மாறலாம்.. ஆனால் தனுஷ் 'டி55' படத்தின் அப்டேட் மாறாது..! இன்று மாலை வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு..!

    சினிமா
    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    அரசியல்
    சோலோவாக மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! வனப்பகுதியில் கலக்கும்

    சோலோவாக மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! வனப்பகுதியில் கலக்கும் 'கா' பட ட்ரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா
    ஏழு சண்டை காட்சி.. ஆனால் டூப்பே இல்லை..!

    ஏழு சண்டை காட்சி.. ஆனால் டூப்பே இல்லை..! 'யோகிடா' படத்தில் பட்ட கஷ்டங்கள்.. நடிகை சாய் தன்ஷிகா..!

    சினிமா
    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    அரசியல்
    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    அரசியல்
    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    தமிழ்நாடு
    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    அரசியல்
    வங்கதேசத்தில் பிப்.,12-ல் பொதுத்தேர்தல்!! பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு!

    வங்கதேசத்தில் பிப்.,12-ல் பொதுத்தேர்தல்!! பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு!

    இந்தியா
    கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

    கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share