• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குற்றவாளிகளுக்கு கருணை காட்ட கூடாது! டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் ஆளுநருக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!

    மருத்துவர் எஸ் டி சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என தமிழக கவர்னருக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 11 Aug 2026 20:39:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Doctor SD Subbiah Murder Case: Medical Association Urges TN Governor to Reject Clemency Petition.

    கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.டி. சுப்பையா படுகொலை வழக்கில், தண்டனை விதிக்கப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகளான பொன்னுசாமி மற்றும் மேரி புஷ்பம் ஆகியோரின் கருணை மனுக்களை உடனடியாக நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு ஆளுநருக்கு மருத்துவர்கள் சங்கம் சார்பில் விரிவான கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

    முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றம் அனைத்துக் குற்றவாளிகளையும் விடுதலை செய்து அளித்த தீர்ப்பைத் தவறானது எனக் சுட்டிக்காட்டி ரத்து செய்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனையை உறுதிசெய்து அண்மையில் தீர்ப்பளித்தது. இருப்பினும், வயது முதிர்வு காரணமாகப் பொன்னுசாமி மற்றும் அவரது மனைவி மேரி புஷ்பம் ஆகிய இருவர் மட்டும் தண்டனைக் குறைப்பு கோரி தமிழக ஆளுநரை அணுகி விண்ணப்பிக்க உச்ச நீதிமன்றம் தற்காலிக நிவாரணம் வழங்கியிருந்தது.  

    மருத்துவக் கட்டமைப்பின் பாதுகாப்பையும், மருத்துவர்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்தும் நோக்கிலேயே இந்த முறையீடு செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மருத்துவர் எஸ்.டி. சுப்பையா சாதாரண நபர் அல்லர்; அவர் 5,000-க்கும் மேற்பட்ட சிக்கலான மூளை அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளித்த தமிழகத்தின் தலைசிறந்த நரம்பியல் நிபுணராவார்.

    இதையும் படிங்க: போதையற்ற தமிழ்நாடு விழிப்புணர்வு பயணம்! ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தொடங்கி வைத்தார்!

    Doctor SD Subbiah Murder Case

    தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனைகளிலேயே வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல்களைத் தொடர்ந்து சந்தித்து வரும் சூழலில், திட்டமிட்டு கூலிப்படையை வைத்து நடத்தப்பட்ட இத்தகைய படுகொலையில் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்குக் கருணை காட்டுவது, மருத்துவச் சமூகத்தினரிடையே பெரும் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும்.

    அரசமைப்புச் சட்டத்தில் கருணை என்பது உன்னதமான அதிகாரமாக இருந்தாலும், அது நீதியுடன் இணைந்தே செயல்பட வேண்டும். கொடூரக் குற்றவாளிக்குக் காட்டப்படும் தேவையற்ற கருணை, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் இழைக்கப்படும் பெரும் அநீதியாக மாறிவிடும்.

    அறுவை சிகிச்சை அரங்கிற்குள் நுழையும் எந்தவொரு மருத்துவரும் சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற எந்தவொரு பாகுபாடுமின்றி உயிரைக் காப்பதை மட்டுமே முதன்மை கடமையாகக் கொண்டு செயல்படுகிறார்கள். அப்படிப்பட்ட மருத்துவர்களுக்குப் பணிபாதுகாப்பை உறுதி செய்வதும், குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனையைப் பெற்றுத் தருவதும் அரசின் கடமையாகும்.

    மருத்துவ சமூகத்தின் நம்பிக்கையைக் காக்கவும், சட்டத்தின் மாண்பை உயர்த்தவும், மறைந்த மருத்துவர் எஸ்.டி. சுப்பையாவின் அளப்பரிய சேவைக்கு மதிப்பளிக்கும் வகையிலும் குற்றவாளிகளின் கருணை மனுவை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் ஆளுநரை மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டுள்ளது.

    இதையும் படிங்க: அதிமுகவுக்கு குட்பை... தவெகவில் ஐக்கியம்! முதல்வர் விஜய் முன்னிலையில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்!

    மேலும் படிங்க
    சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    தமிழ்நாடு
    FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    குரூப் 2, 2ஏ தேர்வுகள் நவம்பர் 1-ல் நடைபெறும்! TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

    குரூப் 2, 2ஏ தேர்வுகள் நவம்பர் 1-ல் நடைபெறும்! TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

    தமிழ்நாடு
    அதிமுகவுக்கு குட்பை... தவெகவில் ஐக்கியம்! முதல்வர் விஜய் முன்னிலையில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்!

    அதிமுகவுக்கு குட்பை... தவெகவில் ஐக்கியம்! முதல்வர் விஜய் முன்னிலையில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்!

    தமிழ்நாடு
    கோவையில் பகீர் சம்பவம்... கொசு மருந்து அடுத்த சிறிது நேரத்திலேயே இருவர் சுருண்டு விழுந்து பலி...!

    கோவையில் பகீர் சம்பவம்... கொசு மருந்து அடுத்த சிறிது நேரத்திலேயே இருவர் சுருண்டு விழுந்து பலி...!

    தமிழ்நாடு
    திங்கள் முதல் எம்.எல்.ஏ-க்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே! சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி உத்தரவு!

    திங்கள் முதல் எம்.எல்.ஏ-க்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே! சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share