• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தங்க நகை, வெளிநாட்டு டூர்... டாக்டர்களுக்கு மருந்து நிறுவனங்கள் கொடுத்த ‘கவனிப்புக்கு’ மத்திய அரசு செக்!

    தமிழகத்தில் மருந்து நிறுவனங்களிடம் இருந்து இதுபோன்ற ‘கவனிப்புகளை’ பெறும் டாக்டர்கள் குறித்து தகவல் கிடைத்தால், விதிமுறைகளின்படி விசாரணை நடத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
    Author By Pandian Sun, 09 Aug 2026 10:27:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Doctors-Banned-from-Accepting-Gifts-from-Pharma-Companies-Centre-Orders-Action

    மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து டாக்டர்கள் பரிசுப் பொருட்கள், பண உதவி உள்ளிட்ட எந்தவிதமான சலுகைகளையும் பெறக்கூடாது என மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை குறிப்பிட்ட பிராண்ட் பெயரில் பரிந்துரைக்க டாக்டர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சந்தையில் ஒரே வகையான மூலப்பொருளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் வெவ்வேறு பிராண்ட் பெயர்களில் மருந்துகளை விற்பனை செய்கின்றன. இதனால், தங்களது நிறுவனத்தின் குறிப்பிட்ட பிராண்ட் மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்பதற்காக சில மருந்து நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன.

    குறிப்பாக விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள், பண உதவி, வெளிநாட்டு சுற்றுலா உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் நோயாளிகளின் மருத்துவச் செலவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: தமிழகத்தில் 6 மாதங்களில் 4.68 லட்சம் பேருக்கு நாய்க்கடி... 24 பேர் பலி! அதிர்ச்சி ரிப்போர்ட்!

    இதையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பண உதவி பெறுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற செயல்களில் டாக்டர்கள் ஈடுபடுவது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட மாநில மருத்துவ கவுன்சில் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    doctors

    தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் கூறுகையில், சந்தைக்கு புதிதாக அறிமுகமாகும் விலை உயர்ந்த மருந்துகளை பரிந்துரைக்க சில டாக்டர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதாக புகார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    ஒரு குறிப்பிட்ட மருந்தின் மருத்துவத் தேவையை விட, பரிசு அல்லது வேறு சலுகைகளின் அடிப்படையில் அதன் பரிந்துரை அதிகரித்தால், இறுதியில் அதன் சுமை நோயாளிகளுக்கே செல்லும் என்பதால் இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் மருந்து நிறுவனங்களிடம் இருந்து இதுபோன்ற ‘கவனிப்புகளை’ பெறும் டாக்டர்கள் குறித்து தகவல் கிடைத்தால், விதிமுறைகளின்படி விசாரணை நடத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    மருத்துவம் என்பது நோயாளியின் நலனை முதன்மையாகக் கொண்ட துறையாக இருக்க வேண்டும் என்ற நிலையில், டாக்டர்கள் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கு இடையிலான நிதி அல்லது பரிசு தொடர்புகளை கட்டுப்படுத்த மத்திய அரசின் இந்த உத்தரவு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு வழக்கில் புதிய திருப்பம்! தனியார் மருத்துவமனைகளுக்கு சிக்கல்?

    மேலும் படிங்க
    பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!

    பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!

    அரசியல்
    பணிகள் முடிந்தும் பணம் வரவில்லை? தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்தவர்களுக்கு நெருக்கடி?

    பணிகள் முடிந்தும் பணம் வரவில்லை? தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்தவர்களுக்கு நெருக்கடி?

    அரசியல்
    "Drugs-ஐ விடு, Sports-ஐ எடு" போதைப் பொருளுக்கு எதிராக களம் இறங்கும் முதல்வர் விஜய்! அதிரடி முடிவு!

    "Drugs-ஐ விடு, Sports-ஐ எடு" போதைப் பொருளுக்கு எதிராக களம் இறங்கும் முதல்வர் விஜய்! அதிரடி முடிவு!

    அரசியல்
    தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டிக்கு கடிவாளம்? காங்கிரஸ் மேலிடத்தின் புதிய முடிவால் பரபரப்பு! வெடிக்கும் பூசல்?

    தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டிக்கு கடிவாளம்? காங்கிரஸ் மேலிடத்தின் புதிய முடிவால் பரபரப்பு! வெடிக்கும் பூசல்?

    அரசியல்
    அமித்ஷா விழாவில் பரபரப்பு... அணிவகுப்பின்போது பெண் காவலர்கள் உட்பட 10 பேர் மயக்கம்!

    அமித்ஷா விழாவில் பரபரப்பு... அணிவகுப்பின்போது பெண் காவலர்கள் உட்பட 10 பேர் மயக்கம்!

    இந்தியா
    முதல்வர் விஜய் அமைச்சரவையில் புதிய முகம்? ராகுல்காந்தி ஆதரவுடன் பிரவீன் சக்ரவர்த்தி அடுத்த ‘பிளான்’!

    முதல்வர் விஜய் அமைச்சரவையில் புதிய முகம்? ராகுல்காந்தி ஆதரவுடன் பிரவீன் சக்ரவர்த்தி அடுத்த ‘பிளான்’!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share