• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பணிகள் முடிந்தும் பணம் வரவில்லை? தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்தவர்களுக்கு நெருக்கடி?

    ஒப்பந்ததாரர்களின் குற்றச்சாட்டை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். பணிகள் முறையாக முடிக்கப்பட்டு, தேவையான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் பணம் விடுவிப்பதில் தாமதம் செய்வதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
    Author By Pandian Sun, 09 Aug 2026 13:00:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Highways Contractors Payment Delay Tender Road Bridge Works Controversy

    சென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறையில் முக்கிய சாலை மற்றும் பாலம் பணிகளை மேற்கொள்ள டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு நெருக்கடி ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, முந்தைய ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் பெற்ற பணிகளுக்கான தொகையை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக சில ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், தரமற்ற பணிகள், ஆவணக் குறைபாடுகள் உள்ளிட்ட காரணங்களால் மட்டுமே பணம் விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழக நெடுஞ்சாலைத்துறையின் கீழ் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் 68 கோட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சிக் காலத்தில் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு சாலை மற்றும் பாலம் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் சுமார் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், ஏற்கனவே டெண்டர் எடுத்து பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், அடுத்தகட்ட பணிகளை தொடங்குவதிலும், புதிய திட்டங்களை மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்படுவதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: "Drugs-ஐ விடு, Sports-ஐ எடு" போதைப் பொருளுக்கு எதிராக களம் இறங்கும் முதல்வர் விஜய்! அதிரடி முடிவு!

    Contractors

    இதுகுறித்து சில ஒப்பந்ததாரர்கள் கூறுகையில், கடந்த காலங்களில் பணிகள் முடிக்கப்பட்டு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, பொதுவாக 15 முதல் 30 நாட்களுக்குள் தொகை விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தனர். தற்போது சாலை மற்றும் மேம்பால பணிகளை முடித்த பின்னரும், பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

    அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்துவதை வரவேற்பதாக தெரிவித்த ஒப்பந்ததாரர்கள், முந்தைய ஆட்சியில் டெண்டர் பெற்றவர்கள் என்பதற்காக பணம் வழங்குவதில் தாமதம் ஏற்படக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கிடையே, ஒப்பந்ததாரர்களின் குற்றச்சாட்டை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். பணிகள் முறையாக முடிக்கப்பட்டு, தேவையான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் பணம் விடுவிப்பதில் தாமதம் செய்வதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், சாலைப் பணிகளின் தரம் குறைவாக இருப்பது, ஒப்பந்த விதிகளுக்கு ஏற்ப பணிகள் நிறைவு செய்யப்படாதது அல்லது உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாதது போன்ற காரணங்களால் மட்டுமே பணம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

    ஒப்பந்ததாரர்களின் புகார் மற்றும் துறையின் விளக்கம் என இருதரப்பு கருத்துகளும் வெளியாகியுள்ள நிலையில், நிலுவையில் உள்ள பணிகளுக்கான தொகை விரைவாக விடுவிக்கப்படுமா என்பதே தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: ரூ.22,100 கோடி திட்டம்! கோவை–மதுரை மெட்ரோ கனவுக்கு மீண்டும் உயிர்? அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்!

    மேலும் படிங்க
    பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!

    பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!

    அரசியல்
    "Drugs-ஐ விடு, Sports-ஐ எடு" போதைப் பொருளுக்கு எதிராக களம் இறங்கும் முதல்வர் விஜய்! அதிரடி முடிவு!

    "Drugs-ஐ விடு, Sports-ஐ எடு" போதைப் பொருளுக்கு எதிராக களம் இறங்கும் முதல்வர் விஜய்! அதிரடி முடிவு!

    அரசியல்
    தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டிக்கு கடிவாளம்? காங்கிரஸ் மேலிடத்தின் புதிய முடிவால் பரபரப்பு! வெடிக்கும் பூசல்?

    தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டிக்கு கடிவாளம்? காங்கிரஸ் மேலிடத்தின் புதிய முடிவால் பரபரப்பு! வெடிக்கும் பூசல்?

    அரசியல்
    அமித்ஷா விழாவில் பரபரப்பு... அணிவகுப்பின்போது பெண் காவலர்கள் உட்பட 10 பேர் மயக்கம்!

    அமித்ஷா விழாவில் பரபரப்பு... அணிவகுப்பின்போது பெண் காவலர்கள் உட்பட 10 பேர் மயக்கம்!

    இந்தியா
    முதல்வர் விஜய் அமைச்சரவையில் புதிய முகம்? ராகுல்காந்தி ஆதரவுடன் பிரவீன் சக்ரவர்த்தி அடுத்த ‘பிளான்’!

    முதல்வர் விஜய் அமைச்சரவையில் புதிய முகம்? ராகுல்காந்தி ஆதரவுடன் பிரவீன் சக்ரவர்த்தி அடுத்த ‘பிளான்’!

    அரசியல்
    ரூ.22,100 கோடி திட்டம்! கோவை–மதுரை மெட்ரோ கனவுக்கு மீண்டும் உயிர்? அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்!

    ரூ.22,100 கோடி திட்டம்! கோவை–மதுரை மெட்ரோ கனவுக்கு மீண்டும் உயிர்? அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share