• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாய் போல் குரைத்துக் கொண்டே இளைஞர் எடுத்த விபரீத முடிவு... கோவையில் பரபரப்பு...! 

    கோவையில் வெறி நாய் கடித்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வடமாநில இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Amaravathi Tue, 11 Mar 2025 19:46:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dog-attacked-youth-commit-suicide-at-covai

    கோவையில் வெறி நாய் கடித்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வடமாநில இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் ( 35).  இவர் கோவையில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு 
    கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். 

    Covai

    அவருக்கு நோயின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அரசு மருத்துவமனையில் உள்ள வெறி நாய் கடி தனி பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். அவர் திடீரென அங்குள்ள நோட்டீஸ் போர்டு கண்ணாடியை உடைத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு வரைந்து வந்தனர். 

    இதையும் படிங்க: வேட்டையாடிய சிறுத்தை சிக்கியது.. கோவை மக்கள் நிம்மதி.. இரவு முழுவதும் நடந்த தேடுதல் வேட்டை..!

    பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வெறிநாய் கடிக்கு சிகிச்சைக்கு வந்த இடத்தில் வட மாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Covai

    இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறுகையில், மருத்துவமனைக்கு வந்தது முதலே மூர்க்கத்தனமாக அவர் நடந்து கொண்டார். செயல்பாடுகளை பார்த்த போது ரேபிஸ் அறிகுறி இருந்தது. மேலும் அவரை  கட்டுப்படுத்தும் நிலையில் இல்லை.

    இதனால் தனியாக அடைத்திருந்தோம். திடிரென கண்ணாடியை உடைத்து மூர்கதனமாக நடந்து கொண்டார்.  அவரை மயக்க நிலை அடைய வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபட்டது” எனத் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: கோவையில் புதிய பயங்கரம்.. பைக்கில் வந்து செயின் பறிக்கும் பெண்கள்.. முதியவர்கள் தான் டார்கெட்..

    மேலும் படிங்க
    புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!! மீண்டும் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி..??

    புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!! மீண்டும் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி..??

    இந்தியா
    விஜய் முதலமைச்சர் சீட்டில் உட்காரனும்..!! திருப்பதியில் திரிஷா சிறப்பு தரிசனம்..!

    விஜய் முதலமைச்சர் சீட்டில் உட்காரனும்..!! திருப்பதியில் திரிஷா சிறப்பு தரிசனம்..!

    சினிமா
    #TNElectionResults2026..! சதமடித்தது TVK..!   தொடர்ந்து முதலிடம்..! அடித்து நொறுக்கும் வேட்பாளர்கள்..!!

    #TNElectionResults2026..! சதமடித்தது TVK..! தொடர்ந்து முதலிடம்..! அடித்து நொறுக்கும் வேட்பாளர்கள்..!!

    தமிழ்நாடு
    #TN Election Results 2026: ஸ்டாலின், உதயநிதி முதல் சுற்றில் பின்னடைவு! அதிரும் அரசியல் களம்!

    #TN Election Results 2026: ஸ்டாலின், உதயநிதி முதல் சுற்றில் பின்னடைவு! அதிரும் அரசியல் களம்!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்..!! தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்... காலை 9.52 மணி நிலவரம்..!!

    #TNElectionResults2026: உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்..!! தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்... காலை 9.52 மணி நிலவரம்..!!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026..! கலக்குறாங்களே..!! தவெக நிர்வாகிகள் தொடர்ந்து முன்னிலை..!

    #TNElectionResults2026..! கலக்குறாங்களே..!! தவெக நிர்வாகிகள் தொடர்ந்து முன்னிலை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #TNElectionResults2026: ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு பின்னடைவு: தவெக வேட்பாளர் கிறிஸ்டோபர்  முன்னிலை!

    #TNElectionResults2026: ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு பின்னடைவு: தவெக வேட்பாளர் கிறிஸ்டோபர் முன்னிலை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share