• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி எங்கே? தெற்கு ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

    ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான வசதிகளை மேம்படுத்தக் கோரிய வழக்கில் ரயில்வே நிர்வாகம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 17 Sep 2026 17:58:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai HC Directs Railways to Respond on Facilities for Disabled and Elderly in TN Stations.

    தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லும் வகையில் உள்கட்டமைப்புகள், நடைமேடைகள், டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளைச் சிறப்பு வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தெற்கு ரயில்வே நிர்வாகம் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தடையின்றிப் பயணிப்பதற்கான சாய்தளப் பாதைகள் (Ramp), பேட்டரி கார்கள், சக்கர நாற்காலிகள், அவர்களுக்கேற்ற பிரத்யேக கழிப்பறை வசதிகள் மற்றும் தாழ்தள முன்பதிவு கவுன்டர்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளன. எனவே, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்புகள் மற்றும் ரயில் பெட்டிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வசதிகளை முழுமையாக மேம்படுத்தித் தர உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

    Facilities for Disabled persons

    இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தலைமை நீதிபதி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தென் மாவட்டங்களின் மிக முக்கியமான சந்திப்புகளான மதுரை மற்றும் திண்டுக்கல் போன்ற பெரிய ரயில் நிலையங்களில் கூட நடைமேடைகளில் முதியவர்களையும் மாற்றுத்திறனாளிகளையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லத் தேவையான அடிப்படைச் சக்கர நாற்காலி வசதிகள் கூடக் கிடையாது என்று வாதிட்டு, அதற்கான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

    இதையும் படிங்க: இடும்பன் கோவில் நகைகளை மீட்காவிட்டால் சிபிஐ விசாரணை! உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை!

    Facilities for Disabled persons

    மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக விளக்கம் அளிக்க முடியாத ரயில்வே நிர்வாகத்தின் வழக்கறிஞர், குறிப்பிட்ட மனு தொடர்பாகத் தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்று விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யக் கால அவகாசம் வேண்டும் என்று கோரினார். ரயில்வே தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரர் எழுப்பியுள்ள பிரச்சினைகள் குறித்து முழுமையான விளக்கங்களுடன் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ரயில்வே துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    இதையும் படிங்க: பிளான் பண்ணிட்டீங்களா? தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்! சென்னை மக்களே அலர்ட்!

    மேலும் படிங்க
    தற்போதைய சூழலில் தனித்து போட்டி! திருவாரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    தற்போதைய சூழலில் தனித்து போட்டி! திருவாரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    தமிழ்நாடு
    டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!!

    டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!!

    சினிமா
    E- challan..! அழைப்பு மையங்கள் அமைத்த போக்குவரத்து காவல்துறை.!! சிறப்பு ஏற்பாடு..!!

    E- challan..! அழைப்பு மையங்கள் அமைத்த போக்குவரத்து காவல்துறை.!! சிறப்பு ஏற்பாடு..!!

    தமிழ்நாடு
    "சூடித் தந்த சுடர்கொடி"..! ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை..! திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு புறப்பாடு..!

    "சூடித் தந்த சுடர்கொடி"..! ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை..! திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு புறப்பாடு..!

    தமிழ்நாடு
    பாஜகவுக்கு திமுக ஆதரவு..? எதுவும் நடக்கும்.! துரை வைகோ எம்பி பேட்டி.!

    பாஜகவுக்கு திமுக ஆதரவு..? எதுவும் நடக்கும்.! துரை வைகோ எம்பி பேட்டி.!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் மறைவு! 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மாணிக்கம் தாகூர் அறிவிப்பு!

    காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் மறைவு! 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மாணிக்கம் தாகூர் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    புதிய தலைமை செயலகம் அட்மினிஸ்ட்ரேஷன் சிட்டியாக அமைய வேண்டும்! பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேட்டி!

    புதிய தலைமை செயலகம் அட்மினிஸ்ட்ரேஷன் சிட்டியாக அமைய வேண்டும்! பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share