• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அண்ணா பெல்ட்டால் அடிக்காதீங்க அண்ணா.. திமுகவினர் ஒட்டிய போஸ்டர்.. பரபரக்கும் நெல்லை!

    பொள்ளாச்சி புகழ் கள்ளக்கூட்டணி பயமூட்டி பொண்ணுங்க படிப்பை நிறுத்த பாக்குது என நெல்லை மாநகரில் திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
    Author By Manivannan Thu, 02 Jan 2025 17:36:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Don't hit me with a belt, brother.. The poster pasted by the DMK is a disturbing sign!

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது .தமிழக அரசை கண்டித்து பாஜக அதிமுக நாம் தமிழர் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார் அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டி அதில் "யார் அந்த சார்" என்ற கேள்வியை முன்வைத்து இருந்தனர் அதாவது மாணவி விவகாரத்தில் வெளியான முதல் தகவல் அறிக்கையில் சார் ஒருவர் தொடர்பு கொள்வதாக குற்றவாளி செல்போனில் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவே அதை மையப்படுத்தி அதிமுக யார் அந்த சார் என்ற கேள்வியை முன்வைத்து தமிழக முழுவதும் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
    aiadmkஇந்நிலையில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நெல்லை மாநகரில் ஆங்காங்கே  நெல்லை மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கந்தசாமி சார்பில் போஸ்டர் ஒட்டியுள்ளனர் அதில் யார் அந்த அண்ணன்? "அரசு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து படிக்க அனுப்பது, பொள்ளாச்சி புகழ் கள்ளக்கூட்டணி பயமூட்டி பொண்ணுங்க படிப்பை நிறுத்த பாக்குது என்றும் "பாதம் தாங்கி பழனிச்சாமி ஆட்சியில் இருந்தபோது நடந்த அவலம் அண்ணா பெல்ட்டால் அடிக்காதீங்க அண்ணா" "யார் அந்த அண்ணன்? 275 பெண்கள் 1100 வீடியோ என குறிப்பிட்டுள்ளனர்.
    aiadmk
    நெல்லை மாநகரின் முக்கிய வீதிகளில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பதால் அரசியல் ரீதியாக பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஆண்ட பரம்பரை என சொல்லகூடாதா ..இதிலும் அரசியலா ..கடுகடுத்த சபாநாயகர் அப்பாவு..!

    மேலும் படிங்க
    சத்தியமங்கலம் வனப்பகுதியில் 42 ரெசார்டுகளுக்கு சீல்.. கோர்ட் உத்தரவை அதிரடியாக செயல்படுத்திய அதிகாரிகள்..!!

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் 42 ரெசார்டுகளுக்கு சீல்.. கோர்ட் உத்தரவை அதிரடியாக செயல்படுத்திய அதிகாரிகள்..!!

    தமிழ்நாடு
    கமல்ஹாசன் தலைமையில் அவசர கூட்டம்! தேர்தல் நிலைப்பாடு குறித்து நாளை முக்கிய முடிவு!

    கமல்ஹாசன் தலைமையில் அவசர கூட்டம்! தேர்தல் நிலைப்பாடு குறித்து நாளை முக்கிய முடிவு!

    தமிழ்நாடு
    "எமனாகும் திமுக" ... காமுகர்களின் கூடாரமா அறிவாலயம்?.. வெளுத்து வாங்கிய தவெக..!!

    "எமனாகும் திமுக" ... காமுகர்களின் கூடாரமா அறிவாலயம்?.. வெளுத்து வாங்கிய தவெக..!!

    தமிழ்நாடு
    இனி இவர்களுக்கும் தபால் வாக்கு ! தேர்தல் ஆணையம் அதிரடி சலுகை..!

    இனி இவர்களுக்கும் தபால் வாக்கு ! தேர்தல் ஆணையம் அதிரடி சலுகை..!

    இந்தியா
    சரித்திர பதிவேடு குற்றவாளி வெளியில் சுத்துற அளவுக்கு மெத்தனம்..! கேள்விகளால் துளைத்த அண்ணாமலை..!!

    சரித்திர பதிவேடு குற்றவாளி வெளியில் சுத்துற அளவுக்கு மெத்தனம்..! கேள்விகளால் துளைத்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    பெரிய தவறு செய்துவிட்டேன்.. இனி ஒன்னும் பண்ண முடியாது..! சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா உருக்கமான பேச்சு..!

    பெரிய தவறு செய்துவிட்டேன்.. இனி ஒன்னும் பண்ண முடியாது..! சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா உருக்கமான பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் 42 ரெசார்டுகளுக்கு சீல்.. கோர்ட் உத்தரவை அதிரடியாக செயல்படுத்திய அதிகாரிகள்..!!

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் 42 ரெசார்டுகளுக்கு சீல்.. கோர்ட் உத்தரவை அதிரடியாக செயல்படுத்திய அதிகாரிகள்..!!

    தமிழ்நாடு
    கமல்ஹாசன் தலைமையில் அவசர கூட்டம்! தேர்தல் நிலைப்பாடு குறித்து நாளை முக்கிய முடிவு!

    கமல்ஹாசன் தலைமையில் அவசர கூட்டம்! தேர்தல் நிலைப்பாடு குறித்து நாளை முக்கிய முடிவு!

    தமிழ்நாடு

    "எமனாகும் திமுக" ... காமுகர்களின் கூடாரமா அறிவாலயம்?.. வெளுத்து வாங்கிய தவெக..!!

    தமிழ்நாடு
    இனி இவர்களுக்கும் தபால் வாக்கு ! தேர்தல் ஆணையம் அதிரடி சலுகை..!

    இனி இவர்களுக்கும் தபால் வாக்கு ! தேர்தல் ஆணையம் அதிரடி சலுகை..!

    இந்தியா
    சரித்திர பதிவேடு குற்றவாளி வெளியில் சுத்துற அளவுக்கு மெத்தனம்..! கேள்விகளால் துளைத்த அண்ணாமலை..!!

    சரித்திர பதிவேடு குற்றவாளி வெளியில் சுத்துற அளவுக்கு மெத்தனம்..! கேள்விகளால் துளைத்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    ராகிங் புகார் கொடுத்ததால் ஆத்திரம்..! என் மேலேயே COMPLAINT குடுப்பியா?.. ஓங்கி அடித்ததில் மயங்கி விழுந்த மாணவி..!!

    ராகிங் புகார் கொடுத்ததால் ஆத்திரம்..! என் மேலேயே COMPLAINT குடுப்பியா?.. ஓங்கி அடித்ததில் மயங்கி விழுந்த மாணவி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share