• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுக கூட்டணிக்கு GOODBYE.? துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி..! மனம் திறந்த துரை வைகோ..!!

    தேர்தலில் துரதிஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதாக துரை வைகோ தெரிவித்தார்.
    Author By Nila Mon, 01 Jun 2026 16:03:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Durai vaiko

    தமிழ்நாடு அரசியலில் தற்போது பல மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனது பொதுக்குழு கூட்டத்தை ஜூன் 27-ம் தேதி சென்னையில் நடத்த உள்ளது. இந்தக் கூட்டம் கட்சியின் எதிர்கால திசை, திமுகவுடனான உறவு மற்றும் அடுத்தகட்ட அரசியல் உத்திகள் ஆகியவற்றை விவாதிக்கும் முக்கிய மேடையாகப் பார்க்கப்படுகிறது. பல ஊகங்களுக்கு மத்தியில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. 

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் இந்த 32-வது பொதுக்குழு கூட்டம், கட்சியின் நிர்வாகக் குழு முடிவின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டது. மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. கூட்டத்தில் கட்சியின் உள் விவகாரங்கள், தலைமைப் பொறுப்புகள், எதிர்காலத் தேர்தல் உத்திகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    DMK

    கூட்டணி நிலை மற்றும் பின்னணிமதிமுக நீண்டகாலமாக திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.

    இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணி முறிவா.? 27 ஆம் தேதி கூடுகிறது மதிமுக பொதுக்குழு..! பரபரக்கும் அரசியல்..!

    இது தொடர்பாக பேசியபோது, நாங்கள் துரதிஷ்டவசமாக திமுக கூட்டணிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார். உதயசூரியன் சின்னத்தில் போட்டி இட்டதால் தமிழக வெற்றி அரசுக்கு ஆதரவு அளிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். திமுக கூட்டணியில் மதிமுக தொடர்கிறதா அல்லது இல்லையா என்பது குறித்து 27ஆம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் கட்சி தாவல் தடை சட்டம் பாயாது என்றும் துரை வைகோ தெரிவித்தார். 

    இதையும் படிங்க: “தவெக அமைச்சரவையில் அனைவருமே ஜோக்கர்கள்...” - பாரபட்சம் பார்க்காமல் விஜய் ஆட்சியை விளாசித் தள்ளிய திமுக முன்னாள் அமைச்சர்...!

    மேலும் படிங்க
    ஆட்சி நடத்த வழி பாருங்க! முதல்வர் விஜயின் திருச்சி பேச்சுக்கு கனிமொழி எம்பி பதிலடி!

    ஆட்சி நடத்த வழி பாருங்க! முதல்வர் விஜயின் திருச்சி பேச்சுக்கு கனிமொழி எம்பி பதிலடி!

    தமிழ்நாடு
    இந்தியா வருகிறார்

    இந்தியா வருகிறார் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' தலைவர்..!! காரணம் இதுதானாம்..!!

    இந்தியா
    வெயிலோட ஆட்டம் இன்னும் முடியல.. மீண்டும் தள்ளி வைக்கப்படுகிறதா பள்ளிகள் திறப்பு..??

    வெயிலோட ஆட்டம் இன்னும் முடியல.. மீண்டும் தள்ளி வைக்கப்படுகிறதா பள்ளிகள் திறப்பு..??

    தமிழ்நாடு
    மியான்மர்: திடீரென கேட்ட வெடி சத்தம்.. சரிந்த கட்டிடங்கள்..!! எகிறும் பலி எண்ணிக்கை..!!

    மியான்மர்: திடீரென கேட்ட வெடி சத்தம்.. சரிந்த கட்டிடங்கள்..!! எகிறும் பலி எண்ணிக்கை..!!

    உலகம்
    மே. வங்கத்தில் 35 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!! பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என் ரவி..!!

    மே. வங்கத்தில் 35 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!! பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என் ரவி..!!

    இந்தியா
    தியாகமும் இல்ல.. அர்ப்பணிப்பும் இல்ல..! உதகையில் திமுக ஆ.ராசா பேச்சு!

    தியாகமும் இல்ல.. அர்ப்பணிப்பும் இல்ல..! உதகையில் திமுக ஆ.ராசா பேச்சு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share